PDA

View Full Version : குழந்தை பெயர்கள் தளம்..



Raaj
01-08-2007, 06:46 AM
நண்பர்களே
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட (கிறிஸ்தவ பெயர்) எங்கிருந்து பெயர் தெரிவு செய்யலாம் தயவு செய்து உங்களுகு தெரிந்த இணைய முகவரியை தந்து உதவுங்கள்

இலக்கியன்
02-08-2007, 04:02 PM
http://www.kalanjiam.com/babynames/index.php
http://www.sysindia.com/baby/
http://www.kabalarians.com/male/tamil-m.htm

வணக்கம் இந்த தளங்களுக்கு சென்று பார்வையிடவும்

சிவாஜி
02-08-2007, 04:08 PM
நண்பரே இதை நீங்கள் கூகுளிலேயே தேடிலாம்,,,
எனக்கு தெரிந்த தளங்கள் ...,
www.babynamesworld.com
http://www.oferr.org/tamil_baby_name.htm
www.anbutamil.com/
www.babynamesearch.com
www.tamilbabynames.net