PDA

View Full Version : நீ வருவாய் என*



theepa
31-07-2007, 10:01 PM
நீ வருவாய் என*


நீ வருவாய் என வழிமேல் விழி
வைத்துக் காத்திருக்கின்றேன் ...
உன் முகம் காண*வே என் கண்கள்
வாங்கினேன்....
தென்றலாக நீ மாறி என் ஜன்னல்
ஓரம் வருவாயா?
உன் முக*ம் க*ண்டு என் முக*ம் ம*ல**ர்வ*தை
க*ண்டுகொள்வாயா?
என் க*ண்ணுக்குள் உன் உருவ*ம்
என் நெஞ்சுக்குள் உன் நினைவு...
உன்னை நினைத்து என்னை ம*ற*க்கிறேன்..
நில*வும் கூட* உன் போல் இல்லை...
என் ஆசை நெஞ்சை ஏங்க* வைப்ப*வனே என்று
நீ என் க*ழுத்தில் மாழையிட*ப் போகிறாய்?
இவ்வுல்*கில் சூரிய*ன் ஒன்று நில*வும் ஒன்று
அதேபோல் வாழ்க்கையும் ஒன்று தான்....
அவ்வாழ்வில் கிடைத்த* உன்னை ஒரு
போதும் பிரிய* மாட்டேன்....
உன் கை கோர்த்து அக்கினியை சுற்றிவ*ரும்
நாளுக்காக* எத்த*னை ஜென்மமேனும் காத்திருப்பேன்..
க*டை*சியில் உன*க்காக* என் உயிரையும் விடுவேன்...!!!


உன*க்கென* இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...


அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

அக்னி
31-07-2007, 10:16 PM
நீ வருவாய் என


நீ வருவாய் என வழிமேல் விழி
வைத்துக் காத்திருக்கின்றேன் ...
உன் முகம் காணவே என் கண்கள்
வாங்கினேன்....
தென்றலாக நீ மாறி என் ஜன்னல்
ஓரம் வருவாயா?
உன் முகம் கண்டு என் முகம் மலர்வதை
கண்டுகொள்வாயா?
என் கண்ணுக்குள் உன் உருவம்
என் நெஞ்சுக்குள் உன் நினைவு...
உன்னை நினைத்து என்னை மறக்கிறேன்..
நிலவும் கூட உன் போல் இல்லை...
என் ஆசை நெஞ்சை ஏங்க வைப்பவனே என்று
நீ என் கழுத்தில் மாலையிடப் போகிறாய்?
இவ்வுலகில் சூரியன் ஒன்று நிலவும் ஒன்று
அதேபோல் வாழ்க்கையும் ஒன்று தான்....
அவ்வாழ்வில் கிடைத்த உன்னை ஒரு
போதும் பிரிய மாட்டேன்....
உன் கை கோர்த்து அக்கினியை சுற்றிவரும்
நாளுக்காக எத்தனை ஜென்மமேனும்
காத்திருப்பேன்..
கடைசியில் உனக்காக என் உயிரையும் விடுவேன்...!!!


உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

லதுஜா...
அழகாகன கவிவரிகள்...
சிலவரிகள் படங்களின் தலைப்புகளை நினைவுபடுத்துகின்றன...
அப்படித்தான் என்றால், நன்று...
இல்லாவிட்டால் கூடுதல் கவனம் வேண்டும்.
எழுத்துப்பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்...
காலப்போக்கில், சரியாகிவிடும்...
அதுவரை நாம் துணையிருப்போம்...
மேலும் மேலும் கவிகள் பல படைத்து, களிப்பில் ஆழ்த்துங்கள் எம்மை...

பாராட்டுக்கள் பல கலந்த வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
01-08-2007, 05:00 AM
லதுஜாவின் அழகான கவி வரிகளுக்கும்,அந்த வரிகளை சீராக செதுக்கித் தந்திருக்கும் அக்னிக்கும் பாராட்டுக்கள்.

இனியவள்
01-08-2007, 08:37 AM
வாழ்த்துக்கள் லது...

வருவாயா வருவாயா என
காத்துக்கொண்டிருந்து
வரும் போது காணாமல்
போய்விடக்கூடாது :icon_nono:

அமரன்
01-08-2007, 10:41 AM
பாராட்டுக்கள்லதுஜா. தொடருங்கள்.

theepa
01-08-2007, 10:50 AM
எனது கவியை சரியாக சீர் செய்த என் இனிய அக்னிக்கும் மற்றும் என் நண்பர்கலுக்கும் எனது நண்ரிகள்

விகடன்
01-08-2007, 11:02 AM
பாராட்டுக்கள் லதுஜா.

எனக்கொரு ஐயம்!

எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கித் தவிப்பதிலும் சுகமுண்டாமே. உண்மையாகவா?

சாராகுமார்
01-08-2007, 01:52 PM
தீபா உங்கள் கவிதை அருமை.உங்களுக்கு 100 பொன்கவி பரிசு.

theepa
01-08-2007, 10:40 PM
சரி நண்பரே என் கவிக்கு 100 பொன்கவிய பருசாக தந்ததுக்கு நண்ரிகள்

இலக்கியன்
02-08-2007, 12:02 PM
சரி நண்பரே என் கவிக்கு 100 பொன்கவிய பருசாக தந்ததுக்கு நண்ரிகள்

மாலையிடும் நாளுக்கு காத்திருக்கு காதலியின் காதல் கிறுக்கல் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

நண்ரிகள் சொல்லக்கூடாது நன்றி சொன்னால் போதும்

theepa
02-08-2007, 08:42 PM
எனது அனைத்து ஆக்கங்கலும் கற்பனையே தவிர நியவாழ்க்கைக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை நண்பர்கலே

ஓவியன்
04-08-2007, 05:16 PM
காதலுக்காகக் காத்திருப்பதும் சுகம் தானே...........

பாராட்டுக்கள் லதுஜா!

இன்பா
05-08-2007, 05:47 AM
உம்... நல்லாதான் இருக்கு...
ரசித்தேன்...
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்
நன்றி