PDA

View Full Version : கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?

அதிரடி அரசன்
31-07-2007, 02:56 PM
மொதல்ல ஒரு கொசு கடிக்க ஆரம்பிச்சதும் அதை அடிக்காம அப்படியே அமைதியா சிரிச்ச மொகத்தோட ஒக்கார்ந்திருங்க. என்னது? பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா?! Try பன்னுங்க சார்... நம்பநாள முடியாதது எதுவுமே இல்லை.(பொண்டாட்டி தூங்கும் போது..ஹிஹி..)

கடிக்கற கொசு லைட்டா கொளம்பிபோயி வேற எடத்துல ஒக்கார்ந்து கடிக்க ஆரம்பிக்கும்.. அப்பவும் உடாம புன்(ண்)சிரிப்போட இருங்க.. இங்கதான் இருக்கு நம்ப ராஜரகசியம்.

கொசு ரொம்ப நெகிழ்ச்சி ஆகி மத்த கொசுங்க கிட்ட போய் வடிவேலு ஸ்டைல்ல "எவ்வளவு கடிச்சாலும் தாங்கறாண்டி.. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு.." சொல்லி ஓன்னு அழும்... கடிக்கறது எல்லாமே பொம்பள கொசுங்க சார்... அவிங்க அழுது முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும். இந்த சென்டிமென்டல் கேப்புல டபார்னு கவுந்துடுங்க...

:cool008:

வெண்தாமரை
31-07-2007, 02:59 PM
அதிரடி அரசன் நிறைய வடிவேல் படம் பார்ப்பவறா?... நமது மன்றத்தின் சின்ன வெடிவேல்... இவரா...

இனியவள்
31-07-2007, 03:01 PM
அட எவ்வளவு கடிச்சாலும்
தாங்கிறார கொஞ்சம் பொறுங்க
நாங்களும் கடிச்சுப்பார்ப்பம்
தாங்குவாறா என எல்லா
கொசுக்களும் படையெடுக்கப்போகுது
பார்த்துங்கோ :p

வெண்தாமரை
31-07-2007, 03:04 PM
இனியவள் சொன்னது சரிதான்.. எப்போது படையெடுக்க போகிறது என்று பார்ப்போம்.. பொறுமைக்கும்.. கிலோமீட்டர் உண்டு ஆமா சொலிலிபுட்டேன.. இப்படியெல்லாம் கடிச்சஹ இந்த கடிக்கு கொசுவே மேல்..

அதிரடி அரசன்
31-07-2007, 03:05 PM
அதிரடி அரசன் நிறைய வடிவேல் படம் பார்ப்பவறா?... நமது மன்றத்தின் சின்ன வெடிவேல்... இவரா...

இன்னுமா நம்பல நீங்க...... நான் 100க்கு100 வடிவேல் ரசிகன் :violent-smiley-010:

அமரன்
31-07-2007, 03:05 PM
ஏங்க அதிரடியாரே..கொசுக்கடியை விட உங்க கடி தாங்க முடியலை. எப்படிங்க தப்புறது. திரிக்கு வராதீங்கன்னு மட்டும் சொல்லாதீங்க...ஒங்க நகைச்சுவைக்கு இங்கே இரண்டு சவால்கள் இருக்கு...கலந்துகொல்லுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11132

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10874

அதிரடி அரசன்
31-07-2007, 03:06 PM
அட எவ்வளவு கடிச்சாலும்
தாங்கிறார கொஞ்சம் பொறுங்க
நாங்களும் கடிச்சுப்பார்ப்பம்
தாங்குவாறா என எல்லா
கொசுக்களும் படையெடுக்கப்போகுது
பார்த்துங்கோ :p

அஹா.... கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா :violent-smiley-010:

இனியவள்
31-07-2007, 03:07 PM
அஹா.... கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா :violent-smiley-010:

எங்கையுங்கோ கொசுவை உசுப்பேத்தி விடவா :icon_03:

அதிரடி அரசன்
31-07-2007, 03:09 PM
ஏங்க அதிரடியாரே..கொசுக்கடியை விட உங்க கடி தாங்க முடியலை. எப்படிங்க தப்புறது. திரிக்கு வராதீங்கன்னு மட்டும் சொல்லாதீங்க...ஒங்க நகைச்சுவைக்கு இங்கே இரண்டு சவால்கள் இருக்கு...கலந்துகொல்லுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11132

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10874

இப்போ கெலம்புரேன்.... நாளைக்கு திரும்பி.......... :062802sleep_prv:

அதிரடி அரசன்
31-07-2007, 03:10 PM
எங்கையுங்கோ கொசுவை உசுப்பேத்தி விடவா :icon_03:

நம்மல போட்டு தள்ள நம்ம கிட்டேயே கேக்குராங்கலே..... :icon_give_rose:

சாராகுமார்
31-07-2007, 03:11 PM
அரசா நீங்ங என்ன 23ம் புலிகேசி பரம்பரையா?கலக்கீறிக.உங்களுக்கு 50 கொசுக்கடி இலவசம்.

அக்னி
31-07-2007, 03:44 PM
அரசா நீங்ங என்ன 23ம் புலிகேசி பரம்பரையா?கலக்கீறிக.உங்களுக்கு 50 கொசுக்கடி இலவசம்.

நீங்கள் என்ன கர்ணமகாராஜா பரம்பரையா...
தானமளித்தபடியே இருக்கின்றீர்களே....

உங்கள் மனதிற்குச் சின்ன கௌரவம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=247000#post247000 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=247000#post247000)
இங்கே போய்ப் பாருங்கள்...

அக்னி
31-07-2007, 03:46 PM
கொசுகடியிலிருந்து தப்ப ஏன் இவ்வளவு பில்டப்...
யாருக்குமே கடிப்பதில்லை...
குத்துகின்றது...
ஆதலால், கொசுக்கடியிலிருந்து தப்ப ஏதுமே செய்யத் தேவையில்லை...

அதிரடி அரசன்
31-07-2007, 05:24 PM
கொசுகடியிலிருந்து தப்ப ஏன் இவ்வளவு பில்டப்...
யாருக்குமே கடிப்பதில்லை...
குத்துகின்றது...
ஆதலால், கொசுக்கடியிலிருந்து தப்ப ஏதுமே செய்யத் தேவையில்லை...

:traurig001:

namsec
01-08-2007, 07:09 AM
கடி நல்லா இருக்கு

அதிரடி அரசன்
01-08-2007, 07:31 AM
கடி நல்லா இருக்கு

கடியா..... நான் உங்கல கடிக்கவே இல்லையே.... :p

ஷீ-நிசி
01-08-2007, 07:44 AM
நல்ல ஐடியா தாங்க.. இது..

நான் வேலை செய்யற இடத்தில் இப்படித்தான் இதுங்க அலம்பல் தாங்கவே முடியாது.. A/C ரூம்ல மாட்டிகிட்டு வெளியேயும் போகமுடியாம இம்சை பன்னும் பாருங்க.. அப்படியே அதிரடி அரசன் மாதிரி...

மூக்குமேல அப்படி என்னதான் பாசமோ, அங்க உட்கார்ந்துட்டு அப்படியே காத தடவிட்டு, கைய நக்கிட்டு, கீபோர்டு மேல உட்காரும்.. இருக்கற கடுப்புக்கு கீபோர்ட அடிக்க முடியாது.. கொஞ்ச நேரம் வெயிட் பன்னா மவுஸ் மேல உட்கார்ந்துட்டு டேபிள்ல வருவார்.. அப்ப என்ன பன்னுவேன்... ஒரு அரை அடிக்கு கைய மேல தூக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா கீழே எடுத்துட்டு வருவேன்... டக்குனு அடிச்சிடக்கூடாது.. நம்ம கைக்கும், கொசுவுக்கும் எவ்வளவு இடைவெளி குறைவா இருக்கோ, அந்த அளவுக்கு கொசுவோட மரணம் நம்ம கையில..... அப்படியே மெதுவா வந்து டப்புனு அடிப்பேன்... அவ்ளோதான்.. ஆப்பரேஷன் ஓவர்...

இப்படி பல கொலைகள் சத்தமில்லாம பன்னிட்டு இருக்கோம்... :)

விகடன்
01-08-2007, 07:52 AM
கொசுக்கடியா ஏதாச்சும் செஞ்சு சமாளிச்சுக்கலாம் அதிரடி. இப்ப உங்க கடில இருந்து தப்புறத்துக்கு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்களேன் ;)

அதிரடி அரசன்
01-08-2007, 07:59 AM

இதுவும் நல்லாதானே இருக்கு...இந்த ஐடியா நமக்கு ஏன் முன்னமே தோணல???? :confused:

அதிரடி அரசன்
01-08-2007, 08:00 AM
கொசுக்கடியா ஏதாச்சும் செஞ்சு சமாளிச்சுக்கலாம் அதிரடி. இப்ப உங்க கடில இருந்து தப்புறத்துக்கு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்களேன் ;)

சீக்கிரம் பக்கத்துல இருக்குர ஆஸ்பத்திரி அட்ரஸ வாங்கிக்கிங்கோ.... :icon_shout:

namsec
01-08-2007, 08:05 AM
கடியா..... நான் உங்கல கடிக்கவே இல்லையே.... :p

கொசு உங்களை கடித்ததை சொன்னேன்

விகடன்
01-08-2007, 08:09 AM
சீக்கிரம் பக்கத்துல இருக்குர ஆஸ்பத்திரி அட்ரஸ வாங்கிக்கிங்கோ.... :icon_shout:

அப்படியே உங்க அட்ரஷேம் தந்திட்டீங்கன்னா எல்லாம் ஈஸியா முடிஞ்சிடும் அதிரடி. :icon_shades:

அதிரடி அரசன்
01-08-2007, 08:26 AM
கொசு உங்களை கடித்ததை சொன்னேன்

அப்படியா....... :food-smiley-022:

அதிரடி அரசன்
01-08-2007, 08:26 AM
அப்படியே உங்க அட்ரஷேம் தந்திட்டீங்கன்னா எல்லாம் ஈஸியா முடிஞ்சிடும் அதிரடி. :icon_shades:

ஹி ஹி எங்கல பாத்தா உங்கலுக்கு என்ன சின்ன பயன்மாதிரி தெரியுதா??

விகடன்
01-08-2007, 08:29 AM
ஹி ஹி எங்கல பாத்தா உங்கலுக்கு என்ன சின்ன பயன்மாதிரி தெரியுதா??

தப்ப நினைச்சுக்காதீங்க. பக்கத்தில இருக்கிறது :icon_wacko: மருத்துவமனை. :icon_wink1:

மனோஜ்
01-08-2007, 08:33 AM
நல்ல செய்முறை பாத்து ரோம்ப கடிக்க விட்டிங்கின்னா டேங்கு வந்துரு

அதிரடி அரசன்
01-08-2007, 08:34 AM
தப்ப நினைச்சுக்காதீங்க. பக்கத்தில இருக்கிறது :icon_wacko: மருத்துவமனை. :icon_wink1:

அப்படின்னா தயாரா இருங்க :waffen093:

அதிரடி அரசன்
01-08-2007, 08:35 AM
நல்ல செய்முறை பாத்து ரோம்ப கடிக்க விட்டிங்கின்னா டேங்கு வந்துரு

அது வர கூடாதுன்னு தானே இந்த ஐடியா..... ஐயோ ஐயோ :mini023:

விகடன்
01-08-2007, 08:35 AM
நல்ல செய்முறை பாத்து ரோம்ப கடிக்க விட்டிங்கின்னா டேங்கு வந்துரு

இதென்ன கதையப்பா.
கொசுவோட உடம்பில டெங்கு, மலேரியா, ஏன் யானைக்காள் தொற்றுக் கிருமிகள் கூட இருக்கு.
அதனால அதற்கு எப்பாச்சும் பாதிப்புண்டா????

அதால அதிரடியை கொசு என்று சொல்ல வரல. கடிக்கிறவங்களுக்கெல்லாம் இது ஒன்னுமே செய்யாது என்று சொல்ல வந்தேன். :waffen093:

அதிரடி அரசன்
01-08-2007, 08:41 AM

இப்படியும் கடிக்கலாமோ :icon_wacko:

lolluvathiyar
01-08-2007, 10:19 AM
இந்த அதிரடி கடிக்கு இபணம் எல்லாம் தரமுடியாது
50 இகொசு வேனும்னா தரேன்

இதயம்
01-08-2007, 10:22 AM
இதை விட நல்ல ஐடியா நான் தர்றேன். ஒருத்தர் நம்மை அடிச்சிட்டா நாம திருப்பி அடிக்கிறோம். அதோட அவரு எஸ்கேப் ஆயிடறாரு.

அதே மாதிரி கொசு நம்மளை கடிச்சா நாமளும் அதை திருப்பி கடிச்சி வைக்கணும். அப்படி செஞ்சா அப்புறம் அவர் உங்க பக்கமே வரமாட்டார்.

இதுல ரொம்ப முக்கியம் அவர் எங்க கடிச்சாரோ அதே எடத்தில் தான் கொசுவுக்கும் நாம கடிக்கணும். மூக்குன்னா மூக்கு, கையின்னா கை, வயிறுன்னா வயிறு இப்படி..! :nature-smiley-002: :nature-smiley-002:

அதிரடி அரசன்
01-08-2007, 10:35 AM
லொள்ளு வாத்தியார நான் என்னமோன்னு நெனைச்சேன்....... நல்ல தங்கமானவரு....

அப்படிபோடு அருவால இதயமே..... நீங்க சக்ஸசா முடிச்சிட்டு சொல்லுங்க பிறகு நான் முயர்ச்சி பன்னுரேன்

pradeepkt
01-08-2007, 10:38 AM
அட அட அட ... என்னா மாதிரி யோசனை...
அதிரடி, இதெல்லாம் ஒக்காந்து யோசிச்சீங்களோ...
பேசாம கொசுவுக்குப் பிடிக்காத வாசனைய (என்னான்னு தெரியலையே) ஒடம்புல பூசிக்கலாம், அல்லது எல்லாக் கொசுவுக்கும் பல்லைப் புடுங்கிறலாம்... என்ன சொல்றீங்க?

lolluvathiyar
01-08-2007, 10:38 AM
இதயம் அவர்களே அயிர மீன குழம்பு போல கொசு குழம்பு செய்ய ஏதாவது டிப்ஸ் இருக்கா

விகடன்
01-08-2007, 10:42 AM
இப்படியும் கடிக்கலாமோ :icon_wacko:

அன்று ஓவியன்...
இன்று அதிரடி....
அவ்வளவுதான்...

வித்தியாசம்....... அன்பும் மயூவும் அதிரடியை கடிச்சுக் குதற வரல்ல. அம்புட்டுத்தான் :)

அதிரடி அரசன்
01-08-2007, 10:53 AM
எல்லாக் கொசுவுக்கும் பல்லைப் புடுங்கிறலாம்... என்ன சொல்றீங்க?

அதெல்லாம் சரி....கொசுக்கு பல்லு இருக்குன்னு உங்கலுக்கு எப்படி தெரியும்? அதோட வாய தொரன்து பாத்திங்கலா? :cool008:

அதிரடி அரசன்
01-08-2007, 10:56 AM
அன்று ஓவியன்...
இன்று அதிரடி....
அவ்வளவுதான்...

வித்தியாசம்....... அன்பும் மயூவும் அதிரடியை கடிச்சுக் குதற வரல்ல. அம்புட்டுத்தான் :)

அப்படின்னா ஊருக்கு பஸ்ஸ புடி மாப்ளே வந்துகிட்டே இருக்கேன்...

விகடன்
01-08-2007, 11:06 AM
அப்படின்னா ஊருக்கு பஸ்ஸ புடி மாப்ளே வந்துகிட்டே இருக்கேன்...

நம்ம ஊருக்கு பஸ்ஸில எல்லாம் வரமுடியாதுங்க அதிரடி..

**************************************************************************
கட்டாயம் இத்தருணத்தில் அதிரடியை பாராட்டத்தானாக* வேண்டும். ஏனென்றால் ஒரு சாதாரண கொசுக்கடியை பற்றியே இவ்வளவு ஆராச்சி செய்ய வித்திட்ட புத்திசாலி அவரல்லவா?

பாராட்டுக்கள் கொசுக்கடி சங்கத் தலைவர்.......

அதிரடி அரசன்
01-08-2007, 12:09 PM
[COLOR="Blue"]நம்ம ஊருக்கு பஸ்ஸில எல்லாம் வரமுடியாதுங்க அதிரடி..

அமைச்சரே அதிரடியாய் ஒரு பறக்கும் பஸ்ஸை ரெடி பன்னவும்..இல்லாவிட்டால் உம்மை தலை கீழாக கட்டி மொட்டை அடித்து விடுவேன் :food-smiley-022:

அதிரடி அரசன்
01-08-2007, 12:11 PM
நம்மலா அடிச்சா அது மொட்டை
தானா விழுந்தா அது சொட்டை