PDA

View Full Version : இதுல ஒன்னுமே இல்ல......



அதிரடி அரசன்
31-07-2007, 11:05 AM
.

































































































































என்னங்க தேடுரிங்க.......அதான் தலைப்பிலேயே சொல்லிட்டேனே இதுல ஒன்னுமே இல்லன்னு......... :medium-smiley-041:

விகடன்
31-07-2007, 11:07 AM
உண்மையாலுமா?

கூவாக்கிப்போட்டியளே.
பார்க்கலாம் யாரெல்லாம் இந்தப் பொறியில் ஆப்பிடுகிறார்கள் என்று...

அக்னி
31-07-2007, 11:09 AM
நானும் அகப்பட்டேன்... இதெல்லாம் ஓவரு அதிரடி...

இதயம்
31-07-2007, 11:09 AM
அடப்பாவி..! ஆப்பு வைக்கிறதுல இப்படி ஒரு ஐட்டம் இருக்கா..?! எனக்கு தெரியாம போச்சே..!!:icon_wacko:

இணைய நண்பன்
31-07-2007, 11:10 AM
இல்லைன்னு சொல்லியாச்சில்ல..இனி நாங்க ஏன் தேடனும்... அதிரடி அரசே உங்கள் அதிரடி செயல்களுக்கு அளவே இல்லையா?

விகடன்
31-07-2007, 11:12 AM
இல்லைன்னு சொல்லியாச்சில்ல..இனி நாங்க ஏன் தேடனும்... அதிரடி அரசே உங்கள் அதிரடி செயல்களுக்கு அளவே இல்லையா?

சரி சரி. வலையில விழுந்தாச்சு. இனியேன் அழுது புலம்பி....

இதயம்
31-07-2007, 11:14 AM
இது வரை பொறியில் அகப்பட்டவர்கள்:
அக்னி, இக்ராம், இதயம், விராடன்

அதிரடி அரசன்
31-07-2007, 11:21 AM
இது வரை பொறியில் அகப்பட்டவர்கள்:
அக்னி, இக்ராம், இதயம், விராடன்

எத்தனை பேர் சொல்லாமல் ஒடி விட்டார்கலோ....அத்னால் தோழ்ர்கலே... வருந்த வேண்டாம்...... நமக்கு பலபேர் இருக்கிரார்கல்.... :ernaehrung004:

வெண்தாமரை
31-07-2007, 11:21 AM
நானும் அதில் உண்டு.. அடி இப்படியுமா ஒரு அதிரடி.................போச்சு ஏதே புதுசா நகைச்சுவை சொல்லுறாருனுதான் பார்த்தேன்;....ஒண்ணுமே இல்லையே..............

lolluvathiyar
31-07-2007, 12:31 PM
அ நியாத்துக்கு தமிழ் மன்றத்தின் ஸ்பேச என்டர் கீயால ஜிபி கனக்குல நிரப்பீட்டாரே

அமரன்
31-07-2007, 02:11 PM
சுத்திகாட்டுபவர்களையும்,சுத்தி காட்டுபவர்களையும், சுத்தி சுத்தி அடிப்போரையும் மன்னிக்கவும் அடிவாங்குவோரையும் , தலைசுத்த வைப்போரையும் நண்பர்களாக தந்த மன்றமே உனக்கு நன்றிகள் கோடி.

அதிரடி அரசன்
31-07-2007, 02:17 PM
சுத்திகாட்டுபவர்களையும்,சுத்தி காட்டுபவர்களையும், சுத்தி சுத்தி அடிப்போரையும் மன்னிக்கவும் அடிவாங்குவோரையும் , தலைசுத்த வைப்போரையும் நண்பர்களாக தந்த மன்றமே உனக்கு நன்றிகள் கோடி.


இதுல நான் என்த ரகம்????? :icon_hmm:

அமரன்
31-07-2007, 02:18 PM
இதுல நான் என்த ரகம்????? :icon_hmm:

கடைசீ ரசம் சாரி ரகம்

விகடன்
31-07-2007, 02:19 PM
சந்தோஷம்... சந்தோஷம்... மகா சந்தோஷம்

ஏனென்றா கேற்கிறீர்கள்..
என்னுடன் ஆர்வக் கோளாறு கொண்டவர்கள் இவர்கள்...
அக்னி, அதிரடி அரசன், அன்புரசிகன், அமரன், இக்ராம், இதயம், சிவா.ஜி, மனோஜ், விராடன், lolluvathiyar, sujeendran, sunflower

இன்றைக்கு இரவு நன்றாக நித்திரை வரும்

ஹி...ஹி...ஹி...

சிவா.ஜி
31-07-2007, 02:23 PM
ஜனங்க எப்படியெல்லாம் சந்தோஷப்படறாங்கப்பா....சுத்தல்ல மாட்னது தெரியாம சத்தம் போடாம ஓடிடலான்னு பாத்தா....விராடன் இது நல்லாயில்ல ஆமா.....

அதிரடி அரசன்
31-07-2007, 02:24 PM
கடைசீ ரசம் சாரி ரகம்

தப்பிச்சிட்டேன்டா சாமீ..... :icon_08:

விகடன்
31-07-2007, 02:27 PM
ஜனங்க எப்படியெல்லாம் சந்தோஷப்படறாங்கப்பா....சுத்தல்ல மாட்னது தெரியாம சத்தம் போடாம ஓடிடலான்னு பாத்தா....விராடன் இது நல்லாயில்ல ஆமா.....

நான் இராச குமாரன் அண்ணாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவன். ஏனென்றால் அவர் எங்களுக்கு அளிக்கப்பட்ட அந்த புள்ளி விபர பட்டியலின் உதவியால்த்தான் உங்கள் புட்டு வெளிப்பட்டது.


இராசகுமரன் அன்ணாவுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

அதிரடி அரசன்
31-07-2007, 02:28 PM
சந்தோஷம்... சந்தோஷம்... மகா சந்தோஷம்

ஏனென்றா கேற்கிறீர்கள்..
என்னுடன் ஆர்வக் கோளாறு கொண்டவர்கள் இவர்கள்...
அக்னி, அதிரடி அரசன், அன்புரசிகன், அமரன், இக்ராம், இதயம், சிவா.ஜி, மனோஜ், விராடன், lolluvathiyar, sujeendran, sunflower

இன்றைக்கு இரவு நன்றாக நித்திரை வரும்

ஹி...ஹி...ஹி...


அப்படியா?????

அதிரடி அரசன்
31-07-2007, 02:30 PM
ஜனங்க எப்படியெல்லாம் சந்தோஷப்படறாங்கப்பா....சுத்தல்ல மாட்னது தெரியாம சத்தம் போடாம ஓடிடலான்னு பாத்தா....விராடன் இது நல்லாயில்ல ஆமா.....

விராடனுக்கு இதுதான் வேலை.... ஹா ஹ ஹா..... :p

ஓவியன்
31-07-2007, 02:32 PM
அ நியாத்துக்கு தமிழ் மன்றத்தின் ஸ்பேச என்டர் கீயால ஜிபி கனக்குல நிரப்பீட்டாரே

என்னே ஒரு கொமெண்ட்...............!
கலக்கிட்டீங்க வாத்தியாரய்யா................! :icon_good:

விகடன்
31-07-2007, 02:38 PM
விராடனுக்கு இதுதான் வேலை.... ஹா ஹ ஹா..... :p

இதோடா

நொங்கு திண்டது ஒருத்தன். அதை நோண்டிப் பார்த்தவன் நான்.
:icon_hmm: :icon_hmm: :icon_hmm:

இதுக்கொன்று சொல்லலாம் என்றால் ஞாபகத்திற்கு வரமாட்டேங்குது. வேலை முடிந்ததால் வீடு நோக்கி விரைகிறேன். அதற்கிடையில் ஞாபகம் பதித்துவிடுகிறேன்.

அதிரடி அரசன்
31-07-2007, 02:42 PM
அ நியாத்துக்கு தமிழ் மன்றத்தின் ஸ்பேச என்டர் கீயால ஜிபி கனக்குல நிரப்பீட்டாரே

ஏமாந்தது வெலிய தெரின்சிட கூடாதுன்னு இப்படி சொல்லி தப்பிச்சிகிரது அதுக்கு ஓவியன் வழி மொழியரது..... :p

அதிரடி அரசன்
31-07-2007, 02:44 PM
இதோடா

நொங்கு திண்டது ஒருத்தன். அதை நோண்டிப் பார்த்தவன் நான்.
:icon_hmm: :icon_hmm: :icon_hmm:

இதுக்கொன்று சொல்லலாம் என்றால் ஞாபகத்திற்கு வரமாட்டேங்குது. வேலை முடிந்ததால் வீடு நோக்கி விரைகிறேன். அதற்கிடையில் ஞாபகம் பதித்துவிடுகிறேன்.

முன்னமே சொன்ன மாதிரி சந்தோசமா தூங்குங்க..... :cool008:

நாளைக்கு யோசிக்கலாம் :cool008:

இனியவள்
31-07-2007, 02:50 PM
ஒன்னுமே இல்ல என்று
சொல்லி எதாவது வைச்சு
இருப்பார் என்று பார்த்தால்
ஒன்றுமே இல்லாமல் இப்படி
ஏமாத்திப்போட்டாறே அரசன்
நல்லதுக்கு இல்லை ஆமா சொல்லிப்போட்டன் :icon_hmm:

அக்னி
31-07-2007, 02:55 PM
நல்லதுக்கு இல்லை ஆமா சொல்லிப்போட்டன் :icon_hmm:

இல்லையா... ஆமாவா...
ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்...

இனியவள்
31-07-2007, 02:57 PM
இல்லையா... ஆமாவா...
ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்...

ஆமாம் வாறதுக்கு ஆமாவும்
இல்லை வாறதுக்கு இல்லையும்
எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே
என்ன இது சின்னப்பிள்ளைத் தனமாவே
இருக்கே :icon_wacko:

அதிரடி அரசன்
31-07-2007, 04:58 PM
ஒன்னுமே இல்ல என்று
சொல்லி எதாவது வைச்சு
இருப்பார் என்று பார்த்தால்
ஒன்றுமே இல்லாமல் இப்படி
ஏமாத்திப்போட்டாறே அரசன்
நல்லதுக்கு இல்லை ஆமா சொல்லிப்போட்டன் :icon_hmm:


எதுக்கு ஆமா??? எதுக்கு இல்லை???

அதிரடி அரசன்
31-07-2007, 04:59 PM
ஆமாம் வாறதுக்கு ஆமாவும்
இல்லை வாறதுக்கு இல்லையும்
எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே
என்ன இது சின்னப்பிள்ளைத் தனமாவே
இருக்கே :icon_wacko:

சரி சரி விடுகங்க பிழைச்சிட்டு போகட்டும்.... :natur008:

இனியவள்
31-07-2007, 05:00 PM
எதுக்கு ஆமா??? எதுக்கு இல்லை???

அது தானே

எதுக்கு அதிரடி :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko:

அக்னி
31-07-2007, 05:05 PM
ஆமாம் வாறதுக்கு ஆமாவும்
இல்லை வாறதுக்கு இல்லையும்
எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே
என்ன இது சின்னப்பிள்ளைத் தனமாவே
இருக்கே :icon_wacko:

இல்லை வாறதுக்கு இல்லை வந்தால்...
ஆமாம் வாறதுக்கு ஆமாம்தானே வரணும் எப்படி ஆமா வரும்..?

இனியவள்
31-07-2007, 05:07 PM
இல்லை வாறதுக்கு இல்லை வந்தால்...
ஆமாம் வாறதுக்கு ஆமாம்தானே வரணும் எப்படி ஆமா வரும்..?

ஆமா தம்பி ஆமாம் அண்ணான்

அண்ணா வர வேண்டிய இடத்தில்
தம்பி வந்து விட்டது
இதையெல்லாம் போய்
கேட்டுக்கொண்டு

அதிரடி அரசன்
31-07-2007, 05:22 PM
அது தானே

எதுக்கு அதிரடி :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :icon_wacko:

கவுத்துபுட்டாங்கடா..... மாமூ..... :icon_shok: