PDA

View Full Version : அன்பான வணக்கங்கள்



அதிரடி அரசன்
31-07-2007, 07:19 AM
அதிரடி அரசனின் அன்பான வணக்கங்கள்,

முதல் முதலாக அடி எடுத்து வைக்கும் எனக்கு உங்கல் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டிலே பிறந்து அங்கே வளர்ந்து இப்போது குஜராத்திலே வேலை பார்க்கிரேன்.

அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கல்.

அமரன்
31-07-2007, 07:23 AM
வாருங்கள் நணாரே..
அதிரடி அரசன் இவ்விழையில் இவ்வேளையில் வைக்கும் முதலடி அதிரடியான பதிவுகளால் விரைவில் சிகரம் தொட வாழ்த்தி வரவேற்கிறேன்.

சிவா.ஜி
31-07-2007, 07:23 AM
அதிரடியாய் மன்றத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் அரசனுக்கு அன்பான வரவேற்புகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகுக. எங்கிருந்தாலும் தமிழராய் இருப்பதில் மகிழ்ச்சி.

அன்புரசிகன்
31-07-2007, 07:31 AM
வாங்க அரசே... உங்களுக்கு அதிரவைக்கும் கொரில்லா வரவேற்ப்புக்கள். :D :D :D

விகடன்
31-07-2007, 07:41 AM
வாங்கோ அதிரடி
உங்கள் முதலடியே பூரணத் தமிழில் படைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
சிகரத்தின் உச்சியை சீக்கிரத்தில் தட்ட வாழ்த்துக்கள்.

அதிரடி அரசன்
31-07-2007, 08:26 AM
உங்கலின் இந்த அமோக வரவேர்பை கண்டு உண்மையிலேயே அதிர்ந்து போயிட்டேன்...

:icon_08: :icon_08: :icon_08:

ஷீ-நிசி
31-07-2007, 08:36 AM
நண்பருக்கு வரவேற்புகளும்! வாழ்த்துக்களும்!

அக்னி
31-07-2007, 08:50 AM
பராக்... பராக்...
தமிழகம் பெற்றெடுத்து,
குஜராத் தத்தெடுத்து,
வடிவேல் அவதார் தாங்கி,
தமிழ்மன்றில் அவதாரமாகிய
"அதிரடி அரசன்" அவர்கள்
வருகின்றார்...
பராக்... பராக்...

அன்புடன் வரவேற்கின்றேன்...

அக்னி
31-07-2007, 08:51 AM
வாங்க அரசே... உங்களுக்கு அதிரவைக்கும் கொரில்லா வரவேற்ப்புக்கள். :D :D :D

அது கொரில்லா வரவேற்பா? கெரில்லா வரவேற்பா?
புதுவரவு அதிரடி அரசனை இப்படி மிருக வெருட்டு வெருட்டலாமா?

ஓவியன்
31-07-2007, 08:54 AM
அதிரடி அரசனின் அதிர் அடிகளையும் அதிர் வேட்டுக்களையும் மன்றத்தில் காண ஆவல்.......!

வாங்க வந்து உங்க அதிரடியை ஆரம்பிங்க..........!:natur008:

வெண்தாமரை
31-07-2007, 08:55 AM
அவரை வச்சி காமெடி கீமடி எல்லாம் நீங்கள் பண்ணலியே..
வாருங்;கள். அரசே.. உங்கள் படைப்புகளை தாருங்;கள். ஆனால் வேறு எந்த வலைப்பக்;கத்திலோ பார்த்த ஞாபகம்..

மனோஜ்
31-07-2007, 08:56 AM
வருக வருக அதிரடி அவர்களே
தொடர்ந்து மன்றம் வாருங்கள் வாழ்த்துக்கள்

lolluvathiyar
31-07-2007, 10:39 AM
வரவேர்பை கண்டு அதிர்ந்து போயிட்டேன்...

:icon_08: :icon_08: :icon_08:

அதரடி அரசனுக்கே அதர்ச்சியா
வாருங்கள் வரவேற்கிறேன்
பங்களியுங்கள்

அதிரடி அரசன்
31-07-2007, 10:46 AM
பராக்... பராக்...
தமிழகம் பெற்றெடுத்து,
குஜராத் தத்தெடுத்து,
வடிவேல் அவதார் தாங்கி,
தமிழ்மன்றில் அவதாரமாகிய
"அதிரடி அரசன்" அவர்கள்
வருகின்றார்...
பராக்... பராக்...

அன்புடன் வரவேற்கின்றேன்...


அட அட...... அதிரடியை ஆடவைத்து விட்டீர்கலே......... :spudnikbackflip:

அதிரடி அரசன்
31-07-2007, 10:47 AM
அவரை வச்சி காமெடி கீமடி எல்லாம் நீங்கள் பண்ணலியே..
வாருங்;கள். அரசே.. உங்கள் படைப்புகளை தாருங்;கள். ஆனால் வேறு எந்த வலைப்பக்;கத்திலோ பார்த்த ஞாபகம்..


என்னோட அவதாரை பார்த்து இருப்பீர்கல்...என்னை அல்ல.. :p

அதிரடி அரசன்
31-07-2007, 10:49 AM
அதரடி அரசனுக்கே அதர்ச்சியா
வாருங்கள் வரவேற்கிறேன்
பங்களியுங்கள்

அதிரடிக்குதான் அதிர்ச்சியை தர முடியும்....பீதிரடிக்கு தந்து என்ன பிரயோசனம்..... :p

இணைய நண்பன்
31-07-2007, 11:16 AM
அதிரடி அரசே மன்றத்தையே ஒரே நாளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் அலையவைக்கிறீங்க.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

leomohan
31-07-2007, 02:21 PM
அதிரடி அரசருக்கு நல்வரவு. படையுங்கள், படியுங்கள் நன்றி.

இனியவள்
31-07-2007, 04:56 PM
அதிரடி அரசரே வாருங்கள்

ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கின்றீர்கள்
உங்கள் நகைச்சுவையால்

வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள்
சிரிப்பலைகளை :nature-smiley-002:

அதிரடி அரசன்
31-07-2007, 05:29 PM
நன்றி நண்பர்கலே....

இளசு
31-07-2007, 07:30 PM
வருக நண்பரே

வந்தவுடன் 76 பதிவுகளா????

வாழ்த்துகள்!

இலக்கியன்
01-08-2007, 09:22 AM
வணக்கம் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

சராஜ்
01-08-2007, 09:35 AM
வருக.. வருக :)

அதிரடி அரசன்
01-08-2007, 06:07 PM
நன்றி தோழர்களே

சூரியன்
02-08-2007, 10:34 AM
வாருங்கள் அதிரடி அரசன் அவர்களே,

ராஜா
03-08-2007, 03:33 AM
வாருங்கள் அதிரடியாரே.. வணக்கம்.

மாதவர்
03-08-2007, 03:59 AM
அதிரடி அதற்குள் 150 பதிப்புக்கள் வாழ்த்துக்கள்

தங்கவேல்
03-08-2007, 05:29 AM
வாங்க வாங்க அதிரடி அரசன்... படைப்புகளை பதியுங்கள். உள்ளங்களை கொள்ளை கொள்ளுங்கள்...

ஆதவா
04-08-2007, 11:13 AM
அதிரடி அரசரே.. வணக்கங்கள் பல. நிறைய சிரிப்புக்கள் தந்து கலகலப்புக்கு உண்டாக்குங்கள் எங்களை.

ஆதவன்

ஓவியா
05-08-2007, 02:21 AM
அதிரடி அரசனின் அன்பான வணக்கங்கள்,

முதல் முதலாக அடி எடுத்து வைக்கும் எனக்கு உங்கல் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டிலே பிறந்து அங்கே வளர்ந்து இப்போது குஜராத்திலே வேலை பார்க்கிரேன்.

அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கல்.

அதிரடி அரசருக்கு வந்தனம்.

வாருங்கள் அரசே, நல்வரவுகள்.

உங்களுடைய விலைமதிக்கமுடியாத பொற்காசுகளை (பதிவுகளை) அள்ளி வழங்கி மன்றத்தை சிறப்பிக்கவும்.