PDA

View Full Version : பெயரில் ஏன் கூட்டல் குறி..?

பாரதி
31-07-2007, 06:20 AM
அன்பு நண்பர்களே,
மன்றத்தில் அப்போது இருப்பவர்களின் பெயர் பட்டியல் மன்றப்பக்கத்தின் கீழே வருவதை காண முடியும் அல்லவா..? கடந்த சில தினங்களாக அதில் இளசு அண்ணா அவர்கள் மன்றத்தில் இருக்கும் போது மட்டும் அவர் பெயருக்கு அருகில் கூட்டல் குறி '+' காணப்படுகிறதே..! ஏன்..? அப்பக்கத்தை படமாக்கியுள்ளேன். ஆனால் இங்கே பதிவேற்றும் வசதி இல்லாததால் என்னால் பதிவேற்ற முடியவில்லை. காரணம் என்னவென்று தெரிந்தவர்கள் விளக்கினால் நன்று.

mania
31-07-2007, 06:26 AM
பாரதி, என்னுடைய முதல் பக்கத்தில் உன் பெயருக்கு அருகில் + குறி வருகிறது. நீ என்னுடைய Buddies லிஸ்டில் இருப்பதால்.....
அன்புடன்
மணியா.
(நீ இளசுவை மட்டும்தான் அந்த லிஸ்டில் வைத்திருக்கிறாய் போலும்...!!!???)

அன்புரசிகன்
31-07-2007, 06:31 AM
ignore list இல் உங்களுக்குப்பிடிக்காதவர்களின் பெயரை அதில் சேர்த்தால் அவர்களது பதிப்பை மறைத்தே காட்டும்.

பாரதி
31-07-2007, 07:20 AM
பாரதி, என்னுடைய முதல் பக்கத்தில் உன் பெயருக்கு அருகில் + குறி வருகிறது. நீ என்னுடைய Buddies லிஸ்டில் இருப்பதால்.....
அன்புடன்
மணியா.
(நீ இளசுவை மட்டும்தான் அந்த லிஸ்டில் வைத்திருக்கிறாய் போலும்...!!!???)

வாவ்... நன்றி அண்ணா... நான் இவ்வளவு நாளாக அப்படி ஒரு பட்டியலை வைத்திருந்தது இல்லை. தற்செயலாக அப்படி செய்தேன். இப்போது புரிகிறது. உங்களையும் சேர்த்து விட்டு வருகிறதா என்று பார்த்தேன். இப்போது நீங்களும் கூட்டுகிறீர்கள்..!!!! ஹஹஹா... உடனே புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

ஷீ-நிசி
31-07-2007, 07:32 AM
ஆஹா! இது எனக்கு புது விஷயமாச்சே.. கணிணி புலிகளுக்கு நன்றி!

விகடன்
31-07-2007, 07:38 AM
அப்படியானால் அன்பு. உமது படைப்புக்களை சில திர்களில் காணமுடிவதில்லையே. அதற்கு என்ன காரணம்.

நான் பார்க்கும் வரையில் பதிலிடாமையா அல்லது
அந்தப் பகுதியில் மட்டும் இக்னோர் லிஸ்ட்டில் இருப்பதா??? :sport-smiley-019:

அன்புரசிகன்
31-07-2007, 07:51 AM
ஷீ-நிசி ஷீ-நிசி is online now
மன்றத்தின் தூண்
பண்பட்டவர்

Join Date: 15 Dec 2006
Location: சென்னை
Posts: 2,795
iCash: 2503.98 Donate Me
Awards Showcase
Special Effort Prize Winner of Kavithai pOtti
Total Awards: 2
ஆஹா! இது எனக்கு புது விஷயமாச்சே.. கணிணி புலிகளுக்கு நன்றி!
__________________
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி

புதியவர்களுக்கு - தமிழில் பதித்திட

கொஞ்சம் கொஞ்சும் காதல்!

என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

http://www.shenisi.blogspot.com
Reply With Quote Multi-Quote This Message Quick reply to this message
ஷீ-நிசி
View Public Profile
Send a private message to ஷீ-நிசி
Send email to ஷீ-நிசி
Find all posts by ஷீ-நிசி
Add ஷீ-நிசி to Your Buddy List
View Post Old Today, 10:38 AM
Remove user from ignore list
-----------------
விராடன்
This message is hidden because விராடன் is on your ignore list.

இவ்வாறு இருக்கும் ஐயா... :spudnikbackflip:

ஷீ-நிசி
31-07-2007, 08:32 AM

அன்பு என்னபா இது? ஒன்னுமே புரியலையே!

mania
31-07-2007, 08:38 AM
ஆஹா! இது எனக்கு புது விஷயமாச்சே.. கணிணி புலிகளுக்கு நன்றி!

ஆஹா.....நானா.....???? நான் ஒரு கணிணி புளி.....ஹி....ஹி....ஹீ

அன்புடன்
மணியா...

அக்னி
31-07-2007, 08:42 AM
இது பற்றி என்னால் எழுப்பப்பட்ட வினாவுக்கு, இராசகுமாரன், சுபன் அவர்கள் தந்த விளக்கம்
இந்த திரியில்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9000 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9000)
உள்ளது.

வாசித்துப் பாருங்கள்... விளங்கிக் கொள்ளுவீர்கள்...

நன்றி!

ஷீ-நிசி
31-07-2007, 08:43 AM
ஆஹா.....நானா.....???? நான் ஒரு கணிணி புளி.....ஹி....ஹி....ஹீ

அன்புடன்
மணியா...

கணிணிய ரொம்ப புழிய*றீங்க*ளே!! ஹி ஹி:icon_v:

ஓவியன்
31-07-2007, 08:47 AM
ஆஹா.....நானா.....???? நான் ஒரு கணிணி புளி.....ஹி....ஹி....ஹீ..பாவம் கணினி நீங்க புளியுற புளியில அதுக்கு வலித்திடப் போகுது அண்ணா....!:icon_wacko:

அக்னி
31-07-2007, 08:56 AM
பழப்புளி, தேசிப்புளி கேள்விப்பட்டிருக்கேன்...
அதென்ன கணினிப்புளி?

விகடன்
31-07-2007, 08:59 AM
என்ன அன்பு. எள்ளென்றால் எண்ணெய்யுடனேயே இருக்கிறீர்கள்.

தாராளமான விளக்கங்கள்.

ஓவியன்
31-07-2007, 09:01 AM
பழப்புளி, சேசிப்புளி கேள்விப்பட்டிருக்கேன்...
அதென்ன கணினிப்புளி?
அதுதான் எங்கட மணியா அண்ணா! :icon_good: