PDA

View Full Version : 8 ஆண்டுகளுக்கு பிறகும்....



leomohan
29-07-2007, 03:44 PM
முதலில் வேலை கிடைப்பதே சிரமமாக இருந்து பிறகு வேலை கிடைத்தவுடன் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு சம்பாத்தியம் பத்தாமல் சிலவற்றை தள்ளிப்போட்டு பிறகு கை நிறைய சம்பளம் என்பார்களே அதை பெற்ற போது சில நீண்டநாள் கனவுகள் நினைவேறியன.

முதலில் நான் பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாட்டுப் போட்டி, வில்லுப்பாட்டு என்றெல்லாம் பங்குபெற்று வென்ற சான்றிதழ்களையும் முதன் முதலாக என் புகைப்படம் பத்தாவது படித்தபோது பத்திரிக்கையில் வந்ததை எடுத்து லாமினேஷன் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. ரூபாய் 9 ஒரு லாமினேஷனுக்கு என்று 1500 ரூபாய் சம்பளம் வாங்கியபோது நிறைவேறியது அந்த ஆசை.

இதுபோலவே சோனியின் பித்தாக இருந்தேன். ஞானி-சோனி அந்த சோனி இல்லை. நிஜமான சோனி. Sony

அவ்வாறு பித்தாக இருந்த போது வாங்கிய மின்னுப்பொருட்கள் இன்னும் பலவற்றை நான் உபயோகித்து கொண்டிருக்கிறேன். அதில் முதன்மையானது என்னுடைய புகைப்படம் எடுக்கும் பழக்கத்திற்கு வித்திட்ட அந்த காலத்தில் மிகவும் advanced என்று சொல்லப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய Sony DSC - F505 Digital Camera தான்.

leomohan
29-07-2007, 03:45 PM
இதோ சில அற்புதமான படங்கள் அந்த காமிராவின்

http://www.steves-digicams.com/f505/f505_front_angle.jpg

leomohan
29-07-2007, 03:45 PM
http://www.steves-digicams.com/f505/f505_back2.jpg

leomohan
29-07-2007, 03:46 PM
http://www.steves-digicams.com/f505/f505_hybrid_lcd.jpg

leomohan
29-07-2007, 03:46 PM
http://www.steves-digicams.com/f505/f505_bottom.jpg

leomohan
29-07-2007, 03:47 PM
http://www.steves-digicams.com/f505/f505_top.jpg

leomohan
29-07-2007, 03:47 PM
http://www.steves-digicams.com/f505/f505_side2.jpg

leomohan
29-07-2007, 03:48 PM
http://www.steves-digicams.com/f505/f505_zeiss_5x.jpg

மனோஜ்
29-07-2007, 03:48 PM
அனைவரது மனதையும் கண்களையும் தெடும் பதிவு இது மோகன் சார் தொடருங்கள்

leomohan
29-07-2007, 03:49 PM
http://www.steves-digicams.com/f505/f505_front_angle_flash.jpg

leomohan
29-07-2007, 03:50 PM
http://www.steves-digicams.com/f505/f505_top_controls.jpg

leomohan
29-07-2007, 03:50 PM
http://www.steves-digicams.com/f505/f505_side_controls.jpg

leomohan
29-07-2007, 03:50 PM
http://www.steves-digicams.com/f505/f505_back_controls.jpg

விகடன்
29-07-2007, 03:50 PM
என்னென்ன அனுகூலங்கள், தற்போதுள்ளவையுடன் ஒப்பிடுகையில் எந்த விதத்தில் நயமென கூறலாம் என்பவை பற்றி சிறிதளவிற்கேனும் அலசலாமே லியோ?

leomohan
29-07-2007, 03:51 PM
http://www.steves-digicams.com/f505/f505_lcd_controls.jpg

leomohan
29-07-2007, 03:51 PM
http://www.steves-digicams.com/f505/f505_usb_io.jpg

leomohan
29-07-2007, 03:52 PM
http://www.steves-digicams.com/f505/f505_battery_ms.jpg

leomohan
29-07-2007, 03:53 PM
இதன் தொழில்நுட்ப விபரங்கள் அறிய விரும்புவர்களுக்கு

Sony DSC-F505 Specifications

Sensor Resolution (Pixels) 2,022,096 pixels, 1/2 inch
Image Dimensions 1600 x 1200, 1024 x 768, 640 x 480
Compression Levels Fine, Normal
Sensitivity - ASA/ISO equivalent rating EV +8 to 21
(2.0 to 16,000 foot-candles, 22 to 175,000 lux)
ISO not stated
Lens Type Glass
Lens - Focal Length (35mm equivalents) 38-190mm
Lens - Aperture Range f2.8-f/3.3 to f/8.0
Filter Threads 52mm
Shutter Speed Range 1/8 to 1/725
Exposure TTL, Automatic
Exposure Compensation +/- 1.5EV, 1/2EV steps
Self-Timer 10 seconds
Focus TTL Automatic, or manual with focus indicator
Focus Range 19.6in. (50cm) to infinity
Macro Range 3.15in (8cm) to 19.6in. (50cm)
Storage Removable Memory Stick, 4MB included
Image Capacity 5-50
File Format(s) JPEG
Image Capture Cycle Time, secs (High/Low Res) 3.5/3.0
Image Download Time, secs @115K baud ("HQ" image mode) USB: 849K in 3.7 seconds: 229 KB/sec
Flash Range 11.8 inches - 8.3 feet (0.3 - 2.5m)
Flash Modes Auto, On, Off
Viewfinder LCD only
LCD Screen 2.0" (51mm)
Video Out NTSC (PAL in Europe)
Special Features MPEG video recording to 15 seconds, unusually sharp lens
Power Sony InfoLITHIUM battery, included charger/AC adapter
Usable Battery Types InfoLITHIUM(tm) only
Size 4.25 x 2.5 x 5.4 inches (107.2 x 62.2 x 135.9 mm)
Weight 15 ounces (435g) w/o batteries
Software PictureGear (Windows), USB driver (Mac)
Optional Accessories Soft case, add'l batteries, accessory lenses, 8, 16, 32, 64 meg Memory Sticks (strongly recommend purchase of at least one larger memory card!)

leomohan
29-07-2007, 03:57 PM
ஆனால் தொழில்நுட்ப பார்த்து புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ அப்போது இல்லை. ஆனால் சோனி எனும் பெயருக்காக என்னவேண்டுமானாலும் வாங்கலாம் என்பது போல் ஒரு நம்பிக்கை. எல்லாம் Made in Japan வேறு.

45000 ரூபாய்க்கு காமிராவா என்ன உள்ளே இருந்துட்டு வந்தியா என்ன நோட்டு அடிக்கிறியா என்று பார்த்தவர்கள் உண்டு.

புகைப்படம் எடுக்கலாம்
சிறிய வீடியோ படங்கள் எடுக்கலாம்
கணினியில் ஏற்றலாம்
நேரடியாக தொலைகாட்சி பெட்டியில் எடுத்த படத்தை போட்டு காட்டலாம்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மின்கலம்

2.1 மெகாபிக்ஸல் போன்ற பல பிரம்மாண்டங்கள், கண்கவரும் துப்பாக்கி போன்ற தோற்றம், சட்டென்று துப்பாக்கியை திறப்பதை போல திறக்கும் ப்ளாஷ் போன்றை வைத்துக் கொண்டு பல திருமணங்கள், மற்றும் குடும்ப திருவிழாக்களில் பயன்பட்டது பயன்பட்டது தான்.

செலவில்லாமல் அருமையான நேரங்களை கணினியில் கட்டி வைத்து வெகுகாலம் வரை பார்க்கும் வசதி தந்த சோனி சைபர் ஷாட்டுக்கு என்றென்றும் நன்றிகள். இப்போது நான் பயன்படுத்துவது இதனுடைய பேரன். ஆனாலும் அவ்வபோது தாத்தா தான் best

leomohan
29-07-2007, 04:00 PM
இதோ இது தான் அந்த பேரன். முதல் பெட்டி என்னுடையது

http://www.dpreview.com/news/0310/sonydscu40s.jpg

விகடன்
29-07-2007, 04:01 PM
ஆமாம். அனுகூலங்கள் நன்றே. இதற்கு பின்னர் 2.5 இன்ச் அளவில் எல்.சி.டி திரையுடன் ஒரு ஒளிப்படக்கருவி வந்ததல்லவா? அது இதன் மெருகூட்டியதாகவும் இருக்கிறதல்லவா?

விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல் வருமானத்திற்கேற்ப வாங்கியிருக்கிறீகள். பல நினைவுப் படங்களை எடுத்து இறந்த காலங்களை இனிமையுடன் இரைமீட்க வாழ்த்துக்கள்.

leomohan
29-07-2007, 04:01 PM
இதன் தொழில்நுட்ப விபரங்கள்
Sony Cyber-shot DSC-U40 Specifications *

Sensor 1/2.7", 2.0 million pixel CCD
Lens Fixed focal length
33 mm equiv.
F2.8
Auto focus Center weighted
Auto macro
Manual focus 0.2, 0.5, 1.0 & Infinity
Image sizes 1632 x 1224
640 x 480
Movie sizes 320 x 240, 8 fps
160 x 112, 8 fps
All limited only by storage capacity
No audio
File formats Still: JPEG (Fine / Standard)
Movie: MPEG
Exposure modes Auto
Scene
Movie
Scene modes Twilight
Active Outdoor
Soft Snap
Illumination Snap
Vivid Nature
Shutter speed 1/8 - 1/2000 sec
Flash Built-in
Modes: Auto, Red-eye reduction, On, Off
White balance Auto
Daylight
Cloudy
Fluorescent
Incandescent
LCD Monitor 1.0"
Transreflective
64,000 pixels
Viewfinder None
Storage Memory Stick Duo (8 MB included)
Memory Stick Pro Duo
Power Supplied AAA NiMH batteries
or Standard AAA batteries
Connectors USB
Dimensions 83 x 39 x 26 mm (3.3 x 1.5 x 1.0 in)
Weight 114 g (4.2 oz)

leomohan
29-07-2007, 04:03 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/back.jpg

leomohan
29-07-2007, 04:03 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/top.jpg

leomohan
29-07-2007, 04:04 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/bottom.jpg

leomohan
29-07-2007, 04:04 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/left_from_back.jpg

leomohan
29-07-2007, 04:05 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/right_from_back.jpg

leomohan
29-07-2007, 04:06 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/photo_menu.jpg

leomohan
29-07-2007, 04:06 PM
http://www.digicamreview.co.uk/sony_cybershot_u40/playback_menu.jpg

leomohan
29-07-2007, 04:07 PM
நன்றி விராடன்

நன்றி மனோஜ்

அமரன்
29-07-2007, 04:09 PM
மோகன்..உங்கள் ஆசை நிறைவேற்றத்தை அழகாகச் சொன்னதோடு தொழில்நுட்ப தகவல்களும் தந்து இவ்விழையை சுவையானதாக்கி விட்டீர்கள். நன்றி. சில படங்கள் தெரியவில்லையே..

leomohan
29-07-2007, 04:09 PM
இந்த குட்டி காமிராவை நான் ஒரு காலத்தில் என் காரின் கீ சேயினாக பயன்படுத்தியிருக்கிறேன் என்றால் பாருங்களேன். எங்கும் எடுத்து செல்ல வசதி. மீண்டும் பயன்படுத்தக்கூடியது AAA மின்கலங்கள், கணினி இணைப்பு.

ஆனால் ஒரு குறை. இதில் ஒளி படங்கள் மட்டுமே எடுக்க முடியும். ஒலி கிடையாது.

ஆனால் சட்டென்று எடுத்து சுட்டுத் தள்ளலாம்.

அடுத்த பதிவில் நான் பயன்படுத்திய பயன்படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்திலும் நண்பர்கள் பலர் குடும்பத்திலும் பொதுவாக இருக்கும் ஒரு வீடியோ காமிராவை பற்றி. ஆம். அதுவும் சோனி தான்.

leomohan
29-07-2007, 04:10 PM
மோகன்..உங்கள் ஆசை நிறைவேற்றத்தை அழகாகச் சொன்னதோடு தொழில்நுட்ப தகவல்களும் தந்து இவ்விழையை சுவையானதாக்கி விட்டீர்கள். நன்றி. சில படங்கள் தெரியவில்லையே..

நன்றி அமரன்.

தங்கவேல்
30-07-2007, 12:24 AM
காமிரா அசத்தல்...

ஓவியன்
30-07-2007, 03:40 AM
ஆகா மோகன் எப்படித்தான் உங்களௌக்கு ஐடியா வருகிறதோ இப்படியெல்லாம் திரிகளைத் தொடங்க...........

மிகவும் இரசித்தேன் − நன்றிகளும் பாராட்டுக்களும். :natur008:

leomohan
30-07-2007, 09:09 AM
காமிரா அசத்தல்...

நன்றி தங்கவேல்.

leomohan
30-07-2007, 09:10 AM
ஆகா மோகன் எப்படித்தான் உங்களௌக்கு ஐடியா வருகிறதோ இப்படியெல்லாம் திரிகளைத் தொடங்க...........

மிகவும் இரசித்தேன் − நன்றிகளும் பாராட்டுக்களும். :natur008:

கதை கவிதைகளுக்கு கரு கிடைக்கும் இடைபட்ட நேரத்தில் பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தானே. அதனால் தான் இந்த தலைப்பு. மேலும் சென்ற வாரம் தான் சர்வீஸ் செய்து மீண்டும் ஹாண்டிகாமை பயன்படுத்த துவங்கியிருக்கிறேன். அதனால் இந்த யோசனை. ஹா ஹா.

ஓவியா
05-08-2007, 03:20 AM
நல்ல திரி, படங்களும் அருமை.

சில படங்கள் உங்களை போல் இன் வீசிபல் ஹி ஹி தெரியவில்லைபா.

நல்ல கட்டுரை. இன்னும் கொஞ்சம் தொடரலாமே!!

உங்கள் சர்வசாதாரன நகைச்சுவை இதில் கலக்கவில்லையே!! இன்னும் ஏழுதுங்கள்.

நன்றி.

aren
05-08-2007, 03:31 AM
நீங்கள் சோனி கம்பெனியில் வேலையில் இருக்கிறீர்களா?

leomohan
05-08-2007, 09:41 AM
நல்ல திரி, படங்களும் அருமை.

சில படங்கள் உங்களை போல் இன் வீசிபல் ஹி ஹி தெரியவில்லைபா.

நல்ல கட்டுரை. இன்னும் கொஞ்சம் தொடரலாமே!!

உங்கள் சர்வசாதாரன நகைச்சுவை இதில் கலக்கவில்லையே!! இன்னும் ஏழுதுங்கள்.

நன்றி.

நன்றி ஓவியா. தொடர்கிறது. மேலும் பல கருவிகள் உள்ளன பேசுவதற்கு.

leomohan
05-08-2007, 09:42 AM
நீங்கள் சோனி கம்பெனியில் வேலையில் இருக்கிறீர்களா?

இல்லை ஆரென் சோனியின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் அல்லது மிகவும் லாயலான வாடிக்கையாளர்களில் ஒருவன் என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

leomohan
05-08-2007, 09:53 AM
சுமார் 9 ஆண்டுகளாக என்னிடம் ஏதாவது ஒரு காஸியோ இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கிய காஸியோ 591 இது.

பல நாட்கள் கவருக்கு கீழே கமுக்கமாக படுத்திருக்கும். பல நாட்கள் பரண் மேல். வருடத்தில் சில மாதங்கள் அதன் மேல் அதீத பாசம் பொங்கி வழியும். அப்போது தான் அதற்கு சரஸ்வதி பூஜை.

இதைபற்றி மேலும் விபரங்களுடன் புகைப்படங்களுடன் தருகிறேன். இப்போதைக்கு சோனி இல்லாத ஒன்று இது.

http://www.skysun.co.za/casio/CTK-591_files/ph_ctk591.jpg

namsec
05-08-2007, 09:55 AM
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்கள் வத்திருக்கும் பொருளின் மீது காதல் இருக்கும் (பற்று) இப்படி பட்ட உங்களின் காதல் இந்த திரியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இதைகண்டவர் அனைவரும் அவர்தம் பொருள்மேல் பற்றுவரும்

leomohan
05-08-2007, 09:56 AM
இதன் தொழில்நுட்ப விபரங்கள்

Technical Specs
Keyboard

61 Full-size keys
Touch sensitive (with On/Off)
24-Note Polyphonic
Sounds

246 Tones (118 Panel tones, 128GM tones) Plus 9 drum/percussion kits
Stereo piano
Layer & Split
Rhythms

120 rhythm patterns
CASIO CHORD and Fingered Chord auto-accompaniment system
Songs

50 Song Bank Tunes Plus 50 Piano Bank Tunes
Sing Along Function

50 songs with adjustable melody volumes for sing-along. Front MIC Input Jack and Volume, Key Control
Instructional Features

Advanced 3-Step Lesson System
Interactive Scoring with Voice/Display
Voice Fingering Guide
Practice Phrase Switch
Other Features

SONG MEMORY function with 2 tracks/2 songs
Musical Information System (Backlit LCD) displays selections and status of Tone, Rhythm, Song, Volume, Melody Off and Tempo
On-screen Keyboard, music staff and finger icons display melody notes of the built-in songs & chords played, and metronome icon indicates the beat
MIDI IN/OUT Jack; 16 channel multi-timbral (GM Level 1 compatible)
Transpose and Tuning Control
Assignable sustain Pedal Jack (Sustain, Soft, Sostenuto, Rhythm Start/Stop)
2 Built-in Speakers; 1/4" lineout/headphone Jack
Sustain Pedal Jack
Operates on D batteries or optional AD-5 AC Adapter

leomohan
05-08-2007, 11:24 AM
Sony Ericsson P900, வருவதற்கு முன் புக் செய்து சுமார் நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இன்னொரு விஞ்ஞான விந்தை. PDA பயன்படுத்தும் மற்றவர்கள் பெட்டி மாதிரி இருந்த iMATE, Nokia Communicator பயன்படுத்தி திரிந்த போது, பை அளவில், கை அளவில் அடக்கமா அமைந்த ஒன்று. ஆனால் அதில் Wi-Fi இல்லாததால் தான் மாற்ற வேண்டி வருமோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic1.jpg

leomohan
05-08-2007, 11:24 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic14.jpg

leomohan
05-08-2007, 11:25 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic15.jpg

leomohan
05-08-2007, 11:25 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic16.jpg

leomohan
05-08-2007, 11:25 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic11.jpg

leomohan
05-08-2007, 11:26 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic12.jpg

leomohan
05-08-2007, 11:26 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic9.jpg

leomohan
05-08-2007, 11:26 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic10.jpg

leomohan
05-08-2007, 11:26 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic13.jpg

leomohan
05-08-2007, 11:26 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic6.jpg

leomohan
05-08-2007, 11:27 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic3.jpg

leomohan
05-08-2007, 11:27 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic17-1.jpg

leomohan
05-08-2007, 11:27 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic5.jpg

leomohan
05-08-2007, 11:28 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic24.jpg

leomohan
05-08-2007, 11:28 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic22.jpg

leomohan
05-08-2007, 11:28 AM
http://www.mobile-review.com/review/image/sonyeric/p900/pic18-1.jpg

leomohan
05-08-2007, 11:31 AM
நிறைகள் - நிறைய


கையெடக்கம்
லேசான எடை
அழகான பெரிய திரை
ஸ்டைலஸ் பென் பயன்பாடு
கையெழுத்து புரிந்துக் கொள்ளும்
ப்ளூ டூத் வசதி
மோடமாக பயன்படுத்தும் வசதி
எளிமையான மென்பொருள் மேம்படுத்தலாம்


குறைகள்

அதிக சக்தி இல்லாத காமிரா
சற்ற மென்மையான மேல் பாகம், அதனால் சீக்கிரம் கீரல் விழந்துவிடும் அல்லது உடைந்துவிடும்
கம்பியில்லா இணைப்பு இல்லை - வாங்கிய காலத்தை கொண்டு பார்த்தால் இது குறை இல்லை
.