PDA

View Full Version : சி-மொழியை கற்று தருவீர்களா?



வெண்தாமரை
29-07-2007, 10:32 AM
எளிய முறையில் சி- மொழி கற்று தந்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்

அன்புரசிகன்
29-07-2007, 10:36 AM
இங்கு எளியமுறையில் ஜாவா எனும் தலைப்புகளில் திரிகள் உள்ளன... பார்த்து பயனனடையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் நனவாகும்.

தங்கவேல்
29-07-2007, 01:08 PM
கன்னியாகுமரி எப்படி அய்யா இருக்கு. புக் படிங்க. அப்புறம் டவுட் கேளுங்க.... வின்டோஸ் எம் எஸ் ஆபிஸ் பத்தி புத்தகம் எழுதி இருக்கிறேன். அது போல, சி++ க்கும் புத்தகம் வைத்து இருக்கிறேன். தனிமடலில் இமெயில் தெரிவியுங்கள். அனுப்புகிறேன்...

அன்புரசிகன்
29-07-2007, 04:15 PM
நண்பரே...

நீங்கள் கேட்டதற்கிணங்க இங்கு சில கோப்புகளின் சுட்டியை தருகிறேன். பதிவிறக்கிப்பாருங்கள்.

சுட்டி 1 (http://www.slcues.net/mantram/clang/CLanguagetutor.pdf) அல்லது சுட்டி1 (http://www.slcues.net/mantram/clang/CLanguagetutor.zip)
சுட்டி 2 (http://www.slcues.net/mantram/clang/lessons.zip)
இவை உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.

விகடன்
29-07-2007, 04:20 PM
சீ மொழிக்கும் ஜாவாவிற்கும் அதிக வித்தியாசம் இல்லை. அடிப்படை இரண்டுமே ஒன்றுதான். ஆதலால் "எளியமுறையில் ஜாவா" இனை படியுங்கள். சீ மொழியினை புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிய முயற்சியுங்கள். ஐயங்களை கேளுங்கள். அவற்றை அகற்றி வைக்கலாம்.

சுரிக்கமாக சீ மொழிபற்றி சொல்வதானால்...

அது ஒரு கடலையா.

ஓவியன்
29-07-2007, 05:03 PM
அது ஒரு கடலையா கடல் எங்கிறீர்களா?
கடலை எங்கிறீர்களா?

அமரன்
29-07-2007, 05:05 PM
கடல் எங்கிறீர்களா?
கடலை எங்கிறீர்களா?

ஏப்பு.... நல்லாத்தானே போயிட்டிருக்கு...

ஓவியன்
29-07-2007, 05:20 PM
ஏப்பு.... நல்லாத்தானே போயிட்டிருக்கு.....இல்லே அமர் எனக்கு ஜாவாவும் தெரியாது சீயும் தெரியாது, இப்ப ரெண்டும் ஒண்ணு எண்டுட்டாங்கள்! − அதால இப்ப எதாவது ஒன்றைப் படிக்கப் போறன். அப்பத் தானே ரெண்டும் படிச்சமாதிரி............

அதாவது யாவா படிச்சா சீ படிச்ச மாதிரி..........
சீ படிச்சா யாவா படிச்ச மாதிரி............:icon_good:

விகடன்
29-07-2007, 06:16 PM
அதாவது யாவா படிச்சா சீ படிச்ச மாதிரி..........
சீ படிச்சா யாவா படிச்ச மாதிரி............:icon_good:

அட*
கச்சிதமாக பிடித்துக்கொண்டீர்கள் ஓவியன்.
ஏதாச்சும் ஒன்றை படித்து அதன் மூலம் ஏதாச்சும் ஒன்றை செய்யுங்கள்:icon_good:

ஓவியன்
29-07-2007, 06:26 PM
அட*
கச்சிதமாக பிடித்துக்கொண்டீர்கள் ஓவியன்.
ஏதாச்சும் ஒன்றை படித்து அதன் மூலம் ஏதாச்சும் ஒன்றை செய்யுங்கள்:icon_good:
உண்மைதான் உண்மையாகப் படித்தால் எதாவது செய்யலாம்...............! :icon_good:

விகடன்
29-07-2007, 06:37 PM
உண்மைதான் உண்மையாகப் படித்தால் எதாவது செய்யலாம்...............! :icon_good:

உங்களின் கருத்துப்படி இன்னொருவிதமாகவும் படிக்கலாம். இல்லையா ஓவியன். அதை பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம் தாருங்களேன்:grin: