PDA

View Full Version : சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.



வெண்தாமரை
29-07-2007, 09:48 AM
சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.

விசுவல் பேசிக் 6.0 வில் அக்ஸஸ் யும் விபி பார்ம்யும் எப்படி இணப்பது? அதை எப்படி திரையில் ஓட விடுவது?

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்..

அன்புரசிகன்
29-07-2007, 09:54 AM
முடியும் நண்பரே.. தற்சமயம் அலுவலகத்தில் உள்ளதால் முடியவில்லை. முடிந்தளவு உங்களுக்கு உதவுகிறேன்.

அன்புரசிகன்
29-07-2007, 10:46 AM
இங்கு (http://www.vbtutor.net/vbtutor.html) சென்று பாருங்கள். அங்கு ஒவ்வொரு lesson ஆக கொடுத்துள்ளார்கள். மிக எளிமையான நடைமுறையில் விளக்கியுள்ளார்கள். என்னிடம் உள்ளதை பின்னர் தருகிறேன் அன்பரே... இது உங்களுக்கு பிரயோசனமாக உள்ளதா என கூறுங்கள்...

விகடன்
05-08-2007, 06:34 PM
எங்கே அன்பு.
திரி ஆரம்பித்தவர் திரும்பியே பார்க்கவில்லையோ?