PDA

View Full Version : நிலாப் பெண்



theepa
28-07-2007, 11:28 PM
நிலாப் பெண்


சிலையே நிமிரிந்து பார்த்தேன் நிலவை
அன்றிலிருந்து மூடவில்லை என் இமையை
வண்ண வார்த்தையில் பார்த்தேன் உன்
வடிவை அன்றிலிருந்து வடித்தேன் இன்பக்
கவியை...!!!


அழகோவியம் பெண் ஆனதா?

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
29-07-2007, 02:52 AM
அழகோவியம், ஏன் அன்போவியம் கூட பெண்தான்..........
அனுபவித்தவர்களுக்கு...........................!

உங்கள் எழுத்துப் பிழைகள் இப்போதெல்லாம் குறைவைடைகின்றன உங்கள் கவிதைகளில்............

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் லதுஜா!

விகடன்
29-07-2007, 03:12 AM
அன்போவியம்?
எனக்கு அது புதுச் சொல் அன்பரே!!!

இனியவள்
29-07-2007, 04:29 AM
நிலவை பார்த்தேன்
கண்கள் மூட மறந்தேன்...

கவிதைகள் வடித்தேன்
கற்பனைகளை நிறுத்த மறந்தேன்....

லதுவின் கவிதைகள் படித்தேன்
என்னை நான் மறந்தேன்
வாழ்த்துக்கள் லது:icon_08:

அமரன்
29-07-2007, 09:40 AM
மூடாக் கண்ணில்
வடிவது நீரல்லவா...?
அப்போ நீ வடிப்பது
கண்ணீர்க் கவிதைகளா...?

ம் ம் தொடருங்க லதுஜா..புதுசு புதுசாக சொல்றீங்க. எழுத்துப்பிழைகள் களைந்து சிறப்பான அமைப்பில் கவிதை எழுத முயற்சித்து ஓரளவு வெற்றி அடைந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

ஓவியன்
29-07-2007, 07:01 PM
அன்போவியம்?
எனக்கு அது புதுச் சொல் அன்பரே!!!இருக்கலாம் விராடா..........!

நான் தான் விளக்கமாகச் சொல்லியிருந்தேனே − அனுபவித்தவர்களுக்கென்று........:grin:


அழகோவியம், ஏன் அன்போவியம் கூட பெண்தான்..........
அனுபவித்தவர்களுக்கு.......................... .!

theepa
29-07-2007, 10:54 PM
உங்கள் விமர்சனங்கலுக்கு எனது நண்ரிகள்