PDA

View Full Version : தல தலதான். வால் வால் தான்.



அன்புரசிகன்
28-07-2007, 07:31 PM
நண்பர்களே.... எனக்கு மின்னஞ்சலில் வந்ததை சற்று உல்டா பண்ணி இங்கு பதிக்கிறேன். யாருடைய மனததையும் புண்படுத்த அல்ல... நகைச்சுவை நோக்குடன் மட்டுமே...



தல தலதான் வால் வால் தான்
http://www.slcues.net/mantram/boss.jpg:spudnikbackflip: :icon_03:

நன்றி: மின்னஞ்சலில் அனுப்பிய நண்பன்.

அமரன்
28-07-2007, 07:33 PM
ஏம்பா அன்பு இதுல மன்ற உறவுகளின் சென்னை சந்திப்பை ஞாபகப்படுத்திக்கிறமாதிரி ஒன்றும் இல்லைத்தானே..

அன்புரசிகன்
28-07-2007, 07:35 PM
ஏம்பா அன்பு இதுல மன்ற உறவுகளின் சென்னை சந்திப்பை ஞாபகப்படுத்திக்கிறமாதிரி ஒன்றும் இல்லைத்தானே..

ஏனுங்க... இப்படித்தான் யோசிச்சுக்கிட்டு இருப்பீங்களா... :D :D :D :D

அமரன்
28-07-2007, 07:38 PM
ஏனுங்க... இப்படித்தான் யோசிச்சுக்கிட்டு இருப்பீங்களா... :D :D :D :D

ஆட்டோவுக்கு பக்கத்தில டூ வீலர்ல யாரு...ன்னு நான் கேட்கலையே.....
தலன்னா யாருன்னும் நான் கேட்கலையே....அப்புறம் எப்படி யோசித்ததுன்னு சொல்வீங்க...

ஓவியன்
28-07-2007, 07:41 PM
ஹீ!,ஹீ!

அன்பு இதில் ஒண்ணும் உள்குத்து இல்லையே..............! :spudnikbackflip:

அன்புரசிகன்
28-07-2007, 07:41 PM
ஆட்டோவுக்கு பக்கத்தில டூ வீலர்ல யாரு...ன்னு நான் கேட்கலையே.....
தலன்னா யாருன்னும் நான் கேட்கலையே....அப்புறம் எப்படி யோசித்ததுன்னு சொல்வீங்க...

அடங்கொக்கா மக்கா... கதை இப்படிப்போகுதே... கடவுளே... ஒரு 10 இ−பணம் தருகிறேன். மாட்டிவிடாதீங்க...

அன்புரசிகன்
28-07-2007, 07:42 PM
ஹீ!,ஹீ!

அன்பு இதில் ஒண்ணும் உள்குத்து இல்லையே..............! :spudnikbackflip:

இப்போ உள்குத்தென்பேல். அப்புறம் வெளிக்குத்தென்பேல்... அப்புறம் நான் இங்கு கும்மாங்குத்துத்தான் குத்தணும்.

அமரன்
28-07-2007, 07:43 PM
அடங்கொக்கா மக்கா... கதை இப்படிப்போகுதே... கடவுளே... ஒரு 10 இ−பணம் தருகிறேன். மாட்டிவிடாதீங்க...

சரி...சரி....மின்னஞ்சலுக்கு எவ்வளவு...;) ;) ;)

அன்புரசிகன்
28-07-2007, 07:44 PM
என்னாது... மின்னஞ்சலுக்கா...???

அமரன்
28-07-2007, 07:45 PM
என்னாது... மின்னஞ்சலுக்கா...???

ஆமா...அது யாருன்னு உட்கார்ந்து யோசிக்காதிருப்பதற்கு...

அன்புரசிகன்
28-07-2007, 07:46 PM
ஆமா...அது யாருன்னு உட்கார்ந்து யோசிக்காதிருப்பதற்கு...

ஒரு டைப்பாத்தான் யோசிக்கிறாய்ங்க...

விகடன்
29-07-2007, 04:32 AM
பெரும்பாலும் இதுதான் நடக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்களில் எதிர்முனையிலிருப்பவர் நிலையை ஏலக்கூடிய அளவில் அறிந்தே நமது நிலையை வெளியிடவேண்டும்.

அன்புரசிகன்
29-07-2007, 09:23 AM
அனுபவத்தின் வெளிப்பாடு இல்லயே விராடன்???

அமரன்
29-07-2007, 09:29 AM
இ−பணம் வந்து சேர்லைப்பு...:Christo_pancho: :Christo_pancho: :Christo_pancho:

அன்புரசிகன்
29-07-2007, 09:43 AM
இ−பணம் வந்து சேர்லைப்பு...:Christo_pancho: :Christo_pancho: :Christo_pancho:

உங்கள் Payment Breakdown ஐ அனுப்பிடுங்கள். பார்த்துக்கொள்கிறேன்.

அமரன்
29-07-2007, 10:00 AM
ஆசை.... தோசை....சீ....சீ...உங்க காசுப்பழம் புளிக்கும் எனக்கு வேண்டாம்

இனியவள்
29-07-2007, 01:38 PM
ஹீ ஹீ அன்பு நல்ல குத்து வாங்கிறீயள் போல
வாங்குங்கோ வாங்குங்கோ :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip:

அன்புரசிகன்
29-07-2007, 01:44 PM
ஆசை.... தோசை....சீ....சீ...உங்க காசுப்பழம் புளிக்கும் எனக்கு வேண்டாம்
பார்ரா... காசு குடுத்தாலும் வேண்டாமாம்... அப்போ அக்கட இருக்கிறத இக்கடைக்கு மாற்றுறது...


ஹீ ஹீ அன்பு நல்ல குத்து வாங்கிறீயள் போல
வாங்குங்கோ வாங்குங்கோ

நாங்களாவது ..... வாங்குறது... உதெல்லாம் குடுத்துத்தான் பழக்கமாக்கும். :D :D :D

அக்னி
31-07-2007, 10:29 AM
ஆமா... சிவா.ஜி ட்ராவெல்ஸ் இப்படித்தான் போகுமா..?
நம்ம சிவா.ஜி தானே...
பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாருக்கு...

அன்புரசிகன்
31-07-2007, 10:44 AM
ஆமா... சிவா.ஜி ட்ராவெல்ஸ் இப்படித்தான் போகுமா..?
நம்ம சிவா.ஜி தானே...
பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாருக்கு...

என்ன? குறுக்கால போகிறது என்கிறீர்களா?... ஆனா அங்கு . இல்லையே... :p

அனுராகவன்
03-05-2008, 02:28 AM
நன்றி அன்பு அவர்களே!!
ம்ம் நல்ல அருமையான படம்..
எங்க பிடிச்சிங்க..

பூமகள்
03-05-2008, 10:32 AM
எங்க பிடிச்சிங்க..
வலை(நெட்) வெச்சித் தான் பிடிச்சிருப்பாரு அனு அக்கா..
கண்டிப்பா அப்போ கடல்ல தான்..:aetsch013::aetsch013::D:D

ஏங்க அனு அக்கா, அதான்.. அவரே "நன்றி: மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர்"-னு போட்டிருக்காரே.. அப்புறம் என்ன..? மறுபடி எங்கே பிடிச்சீங்கன்னு கேள்வி??!! :icon_ush::rolleyes: :icon_p:

அன்பு அண்ணா...:icon_rollout: .ஏதோ உள் கூத்தோடு தான் இந்த படத்தை போட்டிருக்கீங்க போல..:rolleyes: நாட்டாமை சொல்றதப் பார்த்தா அப்படித்தான் தெரியுது...!! :icon_ush::confused::icon_ush: :p:cool:

மனோஜ்
03-05-2008, 10:45 AM
அன்பு நம்ம தலையை போட்டு வாங்கர மாதிரி தெரியுது
அப்படி இல்லதானே

அன்புரசிகன்
03-05-2008, 01:52 PM
வலை(நெட்) வெச்சித் தான் பிடிச்சிருப்பாரு அனு அக்கா..
கண்டிப்பா அப்போ கடல்ல தான்..:aetsch013::aetsch013::D:D

ஏங்க அனு அக்கா, அதான்.. அவரே "நன்றி: மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர்"-னு போட்டிருக்காரே.. அப்புறம் என்ன..? மறுபடி எங்கே பிடிச்சீங்கன்னு கேள்வி??!! :icon_ush::rolleyes: :icon_p:

அன்பு அண்ணா...:icon_rollout: .ஏதோ உள் கூத்தோடு தான் இந்த படத்தை போட்டிருக்கீங்க போல..:rolleyes: நாட்டாமை சொல்றதப் பார்த்தா அப்படித்தான் தெரியுது...!! :icon_ush::confused::icon_ush: :p:cool:

ஏம்மா......... ஒருமாதத்திற்கு கொலவெறி இருக்கலாம்... இப்படி 8 மாதம் கழிந்தும் கொலவெறி இருக்கணுமா????????????

பூமகள்
03-05-2008, 01:57 PM
ஏம்மா......... ஒருமாதத்திற்கு கொலவெறி இருக்கலாம்... இப்படி 8 மாதம் கழிந்தும் கொலவெறி இருக்கணுமா????????????
:lachen001::lachen001:
உங்களைப் பார்க்க பாவமா தான் இருக்கு...:aetsch013:
ஆனாலும் படத்தில் இருப்பவங்க யாருன்னு சொல்லிட்டீங்கன்னா விட்டுடறேன்..!! :cool::p:rolleyes::icon_rollout:

ஓவியன்
03-05-2008, 01:57 PM
எங்க பிடிச்சிங்க..

எங்கேயும் பிடிக்கலாம், ஆனா இங்கே தான் பிடிச்சோம்னு வெளிப்படையாக சொல்லிட்டால் பிரச்சனையே வராது....

இல்லையா அனு....???? :D:D:D

அன்புரசிகன்
03-05-2008, 02:02 PM
:lachen001::lachen001:
உங்களைப் பார்க்க பாவமா தான் இருக்கு...:aetsch013:
ஆனாலும் படத்தில் இருப்பவங்க யாருன்னு சொல்லிட்டீங்கன்னா விட்டுடறேன்..!! :cool::p:rolleyes::icon_rollout:

ஹை............... ஆச தோச அப்பளம் வட............. வவ்வ வவ்வ.....

பூமகள்
03-05-2008, 02:03 PM
எங்கேயும் பிடிக்கலாம், ஆனா இங்கே தான் பிடிச்சோம்னு வெளிப்படையாக சொல்லிட்டால் பிரச்சனையே வராது....
இல்லையா அனு....???? :D:D:D
:lachen001::lachen001:
எப்படின்னா இப்படி?? :sprachlos020::sprachlos020: :D:D
டைம்மிங்கில் பாயிண்டைப் பிடிச்சிட்டீங்களே...!!:icon_b::icon_b:

அனு அக்கா,
பதிவுகள் சொந்தமானால் பாராட்டுகளும் சொந்தமாகுமே..??!! :rolleyes:
இனி கவனத்தில் கொள்வீர்களென்று நம்புகிறேன்.:icon_ush:

விகடன்
03-05-2008, 02:05 PM
அனுபவத்தின் வெளிப்பாடு இல்லயே விராடன்???

சீ...சீ.. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.
பட்டுத்தான் திருந்தனும் என்று இருக்கா என்ன?
எனது வழியைக் கூட பின்பற்றலாம் அல்லவா :lachen001::lachen001:

பூமகள்
03-05-2008, 02:06 PM
ஹை............... ஆச தோச அப்பளம் வட............. வவ்வ வவ்வ.....
நீங்க மட்டும் தான் வவ்வ சொல்லுவீங்களா??
நானும் சொல்லுவேன்..:sport-smiley-018::sport-smiley-018:

வவ்வ... வவ்வ.. .வவ்வ...!! :medium-smiley-041:

விகடன்
03-05-2008, 02:09 PM
வவ்வ வவ்வ.....




வவ்வ... வவ்வ.. .வவ்வ...!!

என்ன நடக்குது இங்க :confused::confused:

அமரன்
03-05-2008, 02:10 PM
:lachen001::lachen001:
உங்களைப் பார்க்க பாவமா தான் இருக்கு...:aetsch013:
ஆனாலும் படத்தில் இருப்பவங்க யாருன்னு சொல்லிட்டீங்கன்னா விட்டுடறேன்..!! :cool::p:rolleyes::icon_rollout:

மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, விளக்கமும் கொடுத்துவிட்டு, இப்படி அப்பாவி மாதிரி கேட்டால் மக்கள் நம்பிடுவாங்களா? ஏதோ.. அன்பு நல்லமனசுக்காரன் என்பதால் உண்மை இதுவரை வெளிவராமல் இருந்திச்சு.

அன்புரசிகன்
03-05-2008, 02:18 PM
சீ...சீ.. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.
பட்டுத்தான் திருந்தனும் என்று இருக்கா என்ன?
எனது வழியைக் கூட பின்பற்றலாம் அல்லவா :lachen001::lachen001:

நல்லா சொன்னேள் போங்கோ...


மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, விளக்கமும் கொடுத்துவிட்டு, இப்படி அப்பாவி மாதிரி கேட்டால் மக்கள் நம்பிடுவாங்களா? ஏதோ.. அன்பு நல்லமனசுக்காரன் என்பதால் உண்மை இதுவரை வெளிவராமல் இருந்திச்சு.

அதே அதே.... அது எப்படி உங்களுக்கு மட்டும் உடனே புரிஞ்சுது...



என்ன நடக்குது இங்க :confused::confused:
ஏன்??? தாங்கள் நடக்கும் போது வவ்வ வவ்வ என்பீங்களா?

விகடன்
03-05-2008, 02:22 PM
தாங்கள் நடக்கும் போது வவ்வ வவ்வ என்பீங்களா?

:D :D

ஓவியன்
03-05-2008, 02:27 PM
[/COLOR]
வவ்வ... வவ்வ.. .வவ்வ...!! [/B][/SIZE]:medium-smiley-041:[/COLOR]

ஆமா, மலர் மன்றத்தில் இப்போது இல்லையென்ற துணிவு தானே, நடக்கட்டும் நடக்கட்டும் - மலர் வரும் போது போட்டுக் கொடுக்கிறேன்...!! :)

விகடன்
03-05-2008, 02:32 PM
ஆமா இல்ல....
எங்க அண்ணா உங்கட பாச மலர்?

அமரன்
03-05-2008, 02:33 PM
வால் நாளைக்கு மன்றத்தில் முளைக்குமாம்..
ஓரிரு மாதத்தில் அது நிலைத்திருக்குமாம்.