PDA

View Full Version : கவியோடு நான்



இனியவள்
28-07-2007, 07:31 AM
வணக்கம் தோழர்களே.....

கவிஞர்கள் அறிமுகப்பகுதியில் என்னையும் அறிமுகப்படுத்திக் கொள்வதில்
எல்லையில்லா ஆனந்தம் எனக்கு....

பாடசாலை வாழ்க்கையில் மற்றவர்கள் கவிதைகள் எழுத அட எப்படி
இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்னால் எழுத முடியவில்லையே என
ஆதங்கப்பட்ட காலமும் உண்டு....

சரி நானும் எழுதலாம் என்று எழுத முற்பட்ட போது நண்பர்கள் தந்த
உற்சாகம் எனக்கு தைரியமூட்ட ஒரு நாளைக்கு ஒரு கவி என்ற விகிதத்தில் எழுத முடிகின்றது.....

சமுதாயக் கண்ணோட்டத்தில் கவிதைகள் எழுத முற்படும் பொழுது ஏனோ கற்பனைச் சிறகுகள் விலங்கு போட்டுக் கொள்கின்றன....காதல்
கவிதைகள் எழுத முற்படும் பொழுது சிறகுகளை உடைத்தெறிந்து
வானத்தில் பறக்கின்றன கற்பனை...

இளசு அண்ணா சொன்னது போல் இருபதுகளில் இது மட்டும் தான் எழுதத் தோன்றுகின்றதோ தெரியவில்லை....நன்றிகள் பல நண்பர்களே உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்..

நான் எழுதிய கவிதைகளில் சில சுட்டிகள் கிழே இணைக்கின்றேன்...

புதிய கவிதைகள்

வாழ்க்கைப்பாடம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11077http://)

சுமைதாங்கி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11126)

தவிக்கின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11115)


காத்திருக்கின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11003)

உயிர் நாடியாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11055)

பகல் கனவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10907)

பிரிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10016)

பொய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10058)

இயற்கை அனைத்தும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11002)

துளிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10014)

உயிர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10017)

பார்வை பார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10989)

காதல் 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10968)

மறந்து விட்டான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10969)

என்ன வேறுபாடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10945)

மாறாக் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10943)

விஷமாய் மாறிய தேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10906)

இயற்கையோடு நீ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10915)

தத்தளிக்கும் ஓடம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10877)

அழகிய கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10864)

தூதுக்கடிதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10862)

பிடிக்கும் பிடிக்காது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10848)

திருமணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10735)

தீருமா யுத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10810)

வெறுக்கும் இயற்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10834)

உயிர் தவிக்கின்றது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10845)

தெரியவில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10836)

இரு தலைகொல்லி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10807)

நிஜம் வலிக்கின்றது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10787)

கனவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10781)

அழிக்க முடியா உன் நினைவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10702)

காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10760)

தொ(ல்)லைக் காட்சி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10719)

உ(எ)ன் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10676)

(காதல்)மலர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10718)

இரவு நேர நினைவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10687)

என்னுள் உன் ஆக்கிரமிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10633)

தியேட்டர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10662)

உன் நினைவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10591)

உன் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10599)

அன்பின் சுகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10625)

பசுமையான நினைவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10660)

உன் பிரிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10659)

பிரிவின் வேதனை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10594)

உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10602)

அன்னையவள் அன்புக்காய் ஏங்கும் பேதையிவள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10576)

காதல் சிறகுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10575)

பிறவிக் கடன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10480)

வரைகோட்டு ஓவியங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10431)

யார் நீ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10433)

பயணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10407)

பணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10368)

வாரத்தில் நீ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10352)

அம்மா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10434)

பார்வை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10430)

மாற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10385)

ஊனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10369)

புதையல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10381)

ஆயுள் ரேகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10405)

காதலனே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10413)

காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10384)

எப்பொழுது உன்னைக் காதலிக்கத் தொடங்கினேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10380)

எங்கிருந்து வந்தது தோல்வி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10312)

காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10313)

ஹைக்கூ கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10191)

காத்திருப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10226)

நட்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10200)

சுமை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10193)

உயிரின் ஆசை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10072)

உன் நினைவுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10057)

உன்னால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10155)

சுகமான வலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10000)

காதல் பயணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10073)

நினைவுகளோடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10062)

வலிகொண்ட மெளனங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10060)

எப்படியடா முடிந்தது?, நீயா இப்படி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10061)

அன்புத் தாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10038)

உன்னாலே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10015)

இனிமையான சில நேரங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10013)

வேஷம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9977)

உனக்கு நான் இருக்கின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9981)

இதயப்புத்தகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9976)

அன்னையைக் காண்கின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10001)

காதலிக்கும் போதும் - கல்யாணத்திற்குப் பின் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9975)

காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9999)

அறிவினம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9984)

ஒர் வரம் வேண்டும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9983)

வாழ்க்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9980)

சென்று விடு உயிரே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9982)

வேதனை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9961)

நட்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9952)

மறப்பது என்பது மட்டும் முடியாது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9973)

நிலவு + சூரியன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11176)

மறுக்கின்றாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11194)

காலங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11193)

மாறுகின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11192)

திறந்து கொண்டது இதயம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11225)

திசைகள் இன்றி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11226)




காத்திருக்கிறது காவியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11250)

நண்பர்கள் தினம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11257)

ரணங்களின் வடிகால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11258)


காதலின் மாயம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11264&page=2)


புலம்பித் தவிக்கின்றது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11311)


சென்றுவிட்டாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11337)

சுமை தாங்கி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11126)


அழைக்கின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11331)

மறதிக்குள் மறதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11342)

என் தோழி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11382)


இயற்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11380)

கண்ணீர் எழுதும் காவியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11408)

தாங்காது இதயம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11406)

காதலுக்கே காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11427)

காதல் கவிதைகள்

முடிவிலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11145)

வாழவேண்டும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11137)

ஆலவேர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11117)

மறுத்தேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11119)

கூண்டுக்கிளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11114)

இதற்கு பெயர் தான் காதலோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11031)

பேசும் விழிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10699)

உன் கோபத்தால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11051)

இன்று நேற்று நாளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10616)

சொல்லாமல் சொல்கின்றன (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11175)


குறுங்கவிதைகள்

ஒரு தடவை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11146)

கரை + அலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11087)

ஊனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10976)

விபத்தின் பாதிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11076)

போய்விடும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11040)

குடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10944)

கண்ணீர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10917)

வாழ்க்கை நிஜம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10059)

சுகமான சுவாசம் தேடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10039)

மெளனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10822)

உன் கண்ணீர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10628)

பசி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10566)

காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10071)

கண் + கனவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10574)

நிலவு + சோகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10720)

வெற்றுடல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10623)

பணம் + பிணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10721)

கோபம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10770)

தூக்க மாத்திரை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10634)

கோபம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10621)

சிகரெட் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10592)

விடியல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10600)

பீனிக்ஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10604)

கவித்துளிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10544)

கோபம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10351)

பிரிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10154)

தூக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10052)

சுகமான சுமை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11260)

கற்பனைகளை நீராக மாற்றி
எண்ணத்தைக் விதைகளாக்கி
மன்றத்தில் விதைக்கின்றேன்
என் கவிகளை
மரமாக வளரும் என்ற
நம்பிக்கையில்

என்னை ஊக்கப் படுத்தி உற்சாகம் ஊட்டும்
மன்றத்து உறவுகளுக்கு எனது நன்றிகள் :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:

அமரன்
28-07-2007, 07:36 AM
இம்மாம் பெரிய கவிப்பட்டியல்..வாழ்த்துக்கள் இனியவள்.
ஒருநாளைக்கு ஒரு கவிதையா எழுதுகிறீர்கள்.
வினாடிக்கு வினாடி கவி படைக்கும் திறன் உங்களது.
தொடருங்கள்..
நீங்கள் விதைத்தது மரமாகி
மன்றத்தில் மணம் பரப்பும்.
அன்புடன்,

விகடன்
28-07-2007, 07:42 AM
பாடசாலை வாழ்க்கையில் மற்றவர்கள் கவிதைகள் எழுத அட எப்படி
இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்னால் எழுத முடியவில்லையே என
ஆதங்கப்பட்ட காலமும் உண்டு....


ஆமாம் நானும் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
இப்பவுந்தான்.!!!

கவிதை பட்டியல் தருகிறேன் என்று தோப்பையே அளித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
28-07-2007, 07:53 AM
இனியவள்... இது நல்லா இல்ல... ஆமா சொல்லிப்புட்டேன்....

முழுக்கவிதைகளையும் போட்டமாதிரி தெரியல... பதில் கவிதைகளை ஒரு மெகா புத்தகம் அடிச்சு தான் விடனும்.....

வாழ்த்துக்கள் இனியவள்...
உங்கள் காலத்தில் நாமும் மன்றத்தில் இருக்கிறோம் என்பதில்...

சிவா.ஜி
28-07-2007, 08:00 AM
பாராட்டுக்கள் இனியவள். அடுக்கடுக்காய் தோன்றும் உங்கள் கவிதை மழையில் நனைந்து இங்கு நிறைய பேருக்கு ஜலதோஷமே பிடித்து விட்டது.
பரவாயில்லை.அதற்காகவெல்லாம் குறைத்து விடாமல் இன்னும் இன்னும் படைத்துக்கொண்டே இருங்கள்,நாங்கள் படித்துக்கொண்டே இருக்கிறோம். வாழ்த்துக்கள் கவிதாயினி இனியவள்

இனியவள்
28-07-2007, 02:03 PM
இம்மாம் பெரிய கவிப்பட்டியல்..வாழ்த்துக்கள் இனியவள்.
ஒருநாளைக்கு ஒரு கவிதையா எழுதுகிறீர்கள்.
வினாடிக்கு வினாடி கவி படைக்கும் திறன் உங்களது.
தொடருங்கள்..
நீங்கள் விதைத்தது மரமாகி
மன்றத்தில் மணம் பரப்பும்.
அன்புடன்,

ஒரு நாளைக்கு ஒரு கவிதை என்ற
வரைமுறையில் எழுத முற்படுகின்றேன் அமர்
என்ன செய்வது கற்பனைக் குதிரை ஓடிக்கொண்டே
இருக்கும் போது ஒரு கவிதை மூன்றாக
மாறிவிடும் சில சமயங்களில்

நன்றி அமர்

இனியவள்
28-07-2007, 02:15 PM
ஆமாம் நானும் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
இப்பவுந்தான்.!!!
கவிதை பட்டியல் தருகிறேன் என்று தோப்பையே அளித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் இருக்கும் விராடன் அதுவும் பள்ளி வாழ்க்கையில்
நிச்சயமாக ஆதங்கம் இருக்கும்

நன்றி விராடன்

இனியவள்
28-07-2007, 02:16 PM
இனியவள்... இது நல்லா இல்ல... ஆமா சொல்லிப்புட்டேன்....
முழுக்கவிதைகளையும் போட்டமாதிரி தெரியல... பதில் கவிதைகளை ஒரு மெகா புத்தகம் அடிச்சு தான் விடனும்.....
வாழ்த்துக்கள் இனியவள்...
உங்கள் காலத்தில் நாமும் மன்றத்தில் இருக்கிறோம் என்பதில்...

நன்றி அன்பு

அட நீங்கள் வேற எழுதேக்க கொஞ்சமாய் இருந்தது
இப்படி ஒரு திரியில் போடிற போது கண்ணைக் கட்டிட்டு
எப்படியோ போட்டுட்டன்

ஓவியன்
28-07-2007, 02:17 PM
பாராட்டுக்களம்மா இனியவளே!

உங்கள் கவிதைப் பட்டியல் அனுமார்வால் போல இருக்கிறது மன்றம் வந்த சில மாதங்களிலேயே..........

மகத்தான சாதனை இது..............:4_1_8:

தொடரட்டும் உங்கள் பணி, தொடர்கின்றோம் நாங்களும் கூடவே.

இனியவள்
28-07-2007, 02:18 PM
பாராட்டுக்கள் இனியவள். அடுக்கடுக்காய் தோன்றும் உங்கள் கவிதை மழையில் நனைந்து இங்கு நிறைய பேருக்கு ஜலதோஷமே பிடித்து விட்டது.
பரவாயில்லை.அதற்காகவெல்லாம் குறைத்து விடாமல் இன்னும் இன்னும் படைத்துக்கொண்டே இருங்கள்,நாங்கள் படித்துக்கொண்டே இருக்கிறோம். வாழ்த்துக்கள் கவிதாயினி இனியவள்

நன்றி சிவா...

இனியவள்
28-07-2007, 02:26 PM
பாராட்டுக்களம்மா இனியவளே!
உங்கள் கவிதைப் பட்டியல் அனுமார்வால் போல இருக்கிறது மன்றம் வந்த சில மாதங்களிலேயே..........
மகத்தான சாதனை இது..............:4_1_8:
தொடரட்டும் உங்கள் பணி, தொடர்கின்றோம் நாங்களும் கூடவே.

நன்றி ஓவியரே

அனுமார் வால் நீண்டுகொண்டே போகும்
அதுபோல் என் கவிகளும் நீண்டு கொண்டு
போகுமென சொல்லாமல் சொல்கிறீர்கள் போல :music-smiley-010:

சுகந்தப்ரீதன்
29-07-2007, 09:28 AM
ஒரு நாளைக்கு ஒரு கவிதையா....?இருந்தாலும் உங்களுக்கு காதல் தேவதையின் கருணை அதிகமாக கிடைத்துவிட்டது போலும்....வாழ்த்துக்கள் இனியா....மென்மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை திரி.....

இனியவள்
29-07-2007, 12:09 PM
ஒரு நாளைக்கு ஒரு கவிதையா....?இருந்தாலும் உங்களுக்கு காதல் தேவதையின் கருணை அதிகமாக கிடைத்துவிட்டது போலும்....வாழ்த்துக்கள் இனியா....மென்மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை திரி.....

நன்றி சுகந்

அக்னி
30-07-2007, 06:04 PM
இனியவள்...
மன்றம் வந்த நாள்முதல்,
தந்த பதிவுகள், பெரும்பாலுமே, கவித்துவம் கவிந்தவையே...
எங்கும், எப்போதும் வியாபித்திருக்கும் தென்றல் போல,
மன்றில் என்றும் வியாபித்து வியக்கவைக்க,
வாழ்த்துகின்றேன்...

இளசு
30-07-2007, 08:04 PM
கவிதைச் சுனாமி இனியவளுக்கு அண்ணனின் வாழ்த்துகள்!

இனியவள்
31-07-2007, 03:50 PM
இனியவள்...
மன்றம் வந்த நாள்முதல்,
தந்த பதிவுகள், பெரும்பாலுமே, கவித்துவம் கவிந்தவையே...
எங்கும், எப்போதும் வியாபித்திருக்கும் தென்றல் போல,
மன்றில் என்றும் வியாபித்து வியக்கவைக்க,
வாழ்த்துகின்றேன்...

நன்றி அக்னி :icon_08:

இனியவள்
31-07-2007, 03:51 PM
கவிதைச் சுனாமி இனியவளுக்கு அண்ணனின் வாழ்த்துகள்!

நன்றி இளசு அண்ணா :icon_08:

aren
31-07-2007, 04:02 PM
இனியவள் அவர்களே,

உங்கள் வேகம் என்னை வியக்கவைக்கிறது.

நாளைக்கு ஒன்றா, கவிச்சமரையும் சேர்த்துக்கொண்டால் கணக்கே பார்க்கமுடியாது. நான் படித்த உங்கள் அனைத்து கவிதைகளும் முத்துக்கள் (மற்றவைகளையும் கூடியவிரைவில் படித்துவிடுவேன்). உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். தொடருங்கள் உங்கள் பொன்னான கவிதைகளை.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
31-07-2007, 05:02 PM
இனியவள் அவர்களே,

உங்கள் வேகம் என்னை வியக்கவைக்கிறது.

நாளைக்கு ஒன்றா, கவிச்சமரையும் சேர்த்துக்கொண்டால் கணக்கே பார்க்கமுடியாது. நான் படித்த உங்கள் அனைத்து கவிதைகளும் முத்துக்கள் (மற்றவைகளையும் கூடியவிரைவில் படித்துவிடுவேன்). உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். தொடருங்கள் உங்கள் பொன்னான கவிதைகளை.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா..

இனியவள் போதுமே அவர்கள் வேண்டாம் அண்ணா..

உங்களிடம் இருந்தும் நிறையக் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்
நானும் அண்ணா....

மனோஜ்
01-08-2007, 01:38 PM
இனி மன்றத்தின் கவிதை களஞ்சியம்
இனியும் நீங்கள் தொடர்ந்து
இனிமையான கவிதைகள் தந்து
இனிக்க வையுங்கள்
இனிமையான எனது வாழ்த்துக்களும்
இனியும் தொடர்ந்து கவிதை படைக்க

இனியவள்
04-08-2007, 10:06 AM
இனி மன்றத்தின் கவிதை களஞ்சியம்
இனியும் நீங்கள் தொடர்ந்து
இனிமையான கவிதைகள் தந்து
இனிக்க வையுங்கள்
இனிமையான எனது வாழ்த்துக்களும்
இனியும் தொடர்ந்து கவிதை படைக்க

நன்றி மனோஜ் அண்ணா

இத்தனை இனிமைகளா

lolluvathiyar
04-08-2007, 12:29 PM
இனியவளே உங்களை நான் எப்படி பாராட்ட முடியும்
(என் கவிதை பற்றி உங்களுக்கு தெரியுமே)
உங்கள் இந்த அறிமுகம் தாமதமானது
அதிலும் நான் தாமதமாக தான் பின்னூட்டம் இடுகிறேன்.
கவிசமரிலும் நீங்கள் 500 எட்டுகிறீர்கள்.
சரி என்னால் முடிந்தவரை உங்களை கவிதையாகவே வாழ்த்துகிறேன்

காதல் உனர்ச்சிகளை மட்டும்
அதன் இனிமைய மட்டும்
குறிப்பாக ஏக்கத்தை மட்டும்
பெண்கள ஏக்கம் மட்டும்

படைக்கு இனியவளே
சமயத்தில் சில வெற்றிகள்,
வேறு உறவுகளும் தோண்றுகின்றன*
முடிந்தால் அந்த வட்டத்தை விட்டு
வெளியே வர அழைகிறேன்.

வெளியெ அதை விட சொர்கங்கள் இருகின்றன*

இனியவள்
04-08-2007, 01:31 PM
நன்றி வாத்தியாரே....

நீங்கள் கூறியதும் உண்மையே
காதல் என்னும் வட்டத்தை விட்டு
வெளியே நிறைய சொர்க்கங்கள்
இருக்கின்றன...

அவ்வப்போது வெளி வருகின்றேன்
முற்றிலுமாக வெளியே வரமுடியவில்லை
கூடிய விரைவில் வெளியே வரமுடியும்
என நினைக்கின்றேன்....

நன்றி வாத்தியாரே வாழ்த்துக்கு

மாதவர்
04-08-2007, 04:49 PM
வாங்க நல்ல விஷயங்கள் ஏராளம் காத்திருக்கின்றன*

kalaianpan
09-08-2007, 07:12 PM
ம்ம்ம்ம்ம்.......
நீங்கள் ஒரு புத்தகம் வெளியிடலாமே.......
அருமை.
இத்தனை கவிதைகளா...
நான் வாசித்தவை சில*
இன்னும் பல பல உள.
தொடர்ந்து வாசிக்கிறேன்......
:icon_b:

இனியவள்
09-08-2007, 07:37 PM
வாங்க நல்ல விஷயங்கள் ஏராளம் காத்திருக்கின்றன*

வந்து கொண்டே இருக்கின்றேன்
அன்பரே ஆனால் எப்பொழுது
வந்தடைவேன் என்று தான்
தெரியவில்லை :fragend005:

இனியவள்
09-08-2007, 07:38 PM
ம்ம்ம்ம்ம்.......
நீங்கள் ஒரு புத்தகம் வெளியிடலாமே.......
அருமை.
இத்தனை கவிதைகளா...
நான் வாசித்தவை சில*
இன்னும் பல பல உள.
தொடர்ந்து வாசிக்கிறேன்......
:icon_b:

நன்றி தோழரே...

புத்தகம் பதிக்கும் அளவுக்கு
இன்னும் நான் முன்னேறவில்லை
மனதில் பெருக்கெடுத்து ஓடும்
எண்ணங்களை இங்கு வடிக்கின்றேன்
கவிதையாக அவ்வளவு தான்...

மாதவர்
10-08-2007, 04:45 AM
காதல் ஒரு அருமையான மயக்க மருந்து
தேவைபடும் போது தேவையான அளவு மட்டுமே
பயன்படுத்தவேண்டும்
அந்த மயக்கத்தை கூட நல் வழியில்
பயன் படுத்த்லாம்
அதன் வெளிப்பாடுகள்
இனியவளின் கவிதைகள்