PDA

View Full Version : காதல் வெடி



theepa
27-07-2007, 05:50 PM
காதல் வெடி


பூங்காவை போல் இருந்த என்
உள்ளத்தில் காதல் வெடியை வீசி
உன்னை தின*ம் நினைக்க வைத்து
என்னை முலுவ*தும் மறக்க வைத்து
உன்னுடன் என் இதயத்தை கொண்டு
சென்றவனே திருப்பி கொடுத்து விடு
திருடிய என் இதயத்தை...!!!


திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு என் காதலா

அன்புடன்
நட்புக்கு சொஎதக்காரி
லதுஜா

இனியவள்
27-07-2007, 05:52 PM
திருப்பிக் கொடுக்கக் கூடிய
பொருளா இதயம்...

காம்பில் இருந்து பறித்த
மலரை திருப்பி ஒட்ட முடியாது

உன்னிடம் இருந்து சென்ற
இதயத்தை எப்படி திருப்பிப்
பெற முடியும்

கொஞ்சம் கஷ்டம் தான்
தோழியே

வாழ்த்துக்கள் தோழியே அழகிய கவிக்கு

theepa
27-07-2007, 05:57 PM
அதுவும் சரி தான் என் தோழியே இதயத்தை திருடி விட்டால் திரும்ப கொடுப்பது என்பது மிகவும் எலிதல்ல ஆனலும் இதயத்தை மட்டும் எவ்வளவு பக்குவமாக வய்த்திருந்தாலும் காதல் என்னும் திருடன் எவ்வலவு அழகாக திருடி செல்கிரான் ம்ம்ம் இது தான் உன்மையிலயே உலக அதிசயம் நன்ரி என் இனிய தோழியே

அன்புடன்
லதுஜா

விகடன்
27-07-2007, 06:03 PM
திருடிய உன் இதயத்தினுள்
திருகியே வைத்துவிட்டான் அவன் இதயத்தை.
உருகியவனுந் தந்துவிட்டால்!
உதறி எறிந்திட மாட்டாயா − அவனிதயத்தை!!!

அமரன்
27-07-2007, 06:11 PM
லதுஜா...இனியவள் இருவரும் காதல் கவிதைகளில் கலக்குகிறீர்கள்..பாராட்டுக்கள்..

விராடனுக்குள் ஒழிந்துள்ள கவிஞன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறான். அவனுக்கு அமரனின் அன்பான வரவேற்புக்கள்.

விகடன்
27-07-2007, 06:15 PM
விராடனுக்குள் ஒழிந்துள்ள கவிஞன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறான். அவனுக்கு அமரனின் அன்பான வரவேற்புக்கள்.

அட சும்மா போங்க அமரன். ஒரே வசனத்தைத்தான் ஒன்றுக்கு கீழ் ஒன்றாக எழுதுகிறேன். சிலவேளைகளில் அது சரிவந்துவிடுகிறது... குறுடன் பெண்டிலுக்கு அடித்ததைப்போல...:D :D

இனியவள்
27-07-2007, 06:20 PM
அட சும்மா போங்க அமரன். ஒரே வசனத்தைத்தான் ஒன்றுக்கு கீழ் ஒன்றாக எழுதுகிறேன். சிலவேளைகளில் அது சரிவந்துவிடுகிறது... குறுடன் பெண்டிலுக்கு அடித்ததைப்போல...:D :D

கவிதைகளின் பிறப்பு
அப்படித் தான்
கொஞ்சம் கற்பனைக்
குதிரையையும் தட்டிவிட்டால்
போதும் அழகிய கவிதை
அமைந்து விடும்

விகடன்
27-07-2007, 06:22 PM
கவிதைகளின் பிறப்பு
அப்படித் தான்
கொஞ்சம் கற்பனைக்
குதிரையையும் தட்டிவிட்டால்
போதும் அழகிய கவிதை
அமைந்து விடும்

ஏதோ அநுபவத்தில் சொல்கிறீர்கள்.
முயற்சிக்கிறேன்.

இனியவள்
27-07-2007, 06:24 PM
ஏதோ அநுபவத்தில் சொல்கிறீர்கள்.
முயற்சிக்கிறேன்.

முயற்சி திருவினையாகும்

வாழ்த்துக்கள் தோழரே
உங்கள் முயற்சி வெற்றி பெற

theepa
27-07-2007, 06:44 PM
முயர்ச்சி உள்லோர் இகல்ச்சி அடையார் என்பதுக்கு இனங்க நீங்கலும் முயர்ச்சி செய்யுங்கள் தோலரே நிச்சயமாக அதில் வெற்றி கிடைக்கும் எனது பாராட்டுக்கள்

அன்புடன்
லதுஜா

ஓவியன்
27-07-2007, 06:47 PM
இரண்டறக் கலந்தபின்
இரண்டுக்கு ஏது இடம்?
இதயத்தைக் கூட
அவன் உரிமை அதுவென
எடுத்துப் போனானோ?

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் லதுஜா! :aktion033:

kampan
12-08-2007, 11:54 AM
இரண்டற கலந்தபின்
இருப்பதை எடுப்பதுதான்
இன்றைய காதல்
இதை அறிந்திருந்தும்
அடுக்குவது வசனமேன்