PDA

View Full Version : இதயத்தில் பூத்த பூங்கொடி



theepa
27-07-2007, 04:28 PM
இதயத்தில் பூத்த பூங்கொடி

என் இதயப் பூங்காவில் பூத்த* பூங்கொடியே
உன் விளியால் வீசிச்சென்ற* வ*லைக்குள்
நான் சிக்கித் த*விக்கின்ரேன்...!
என் இத*ய*த்தை திருடிய* பூவே உன் முக*ம்
கானும் நேர*ம்ம*ல்லாம் என் இத*ய*த்தில் ஆயிர*ம்
ப*ட்டாம் பூச்சிக*ள் ப*ற*க்கின்ற*ன*..!
உன் பார்வை வ*லையால் என்னை திருடிய*
தேவ*தையே என*க்கோர் வ*ழி சொல் உன்னை
நான் திருடுவ*த*ற்க்கு...!



அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

ஓவியன்
09-08-2007, 10:59 PM
லதுஜா!

உங்கள் ஆரம்ப காலக் கவிதைகளில் ஒன்றா?
இன்று தான் கண்ணில் பட்டது,

இதயப் பட்டாம் பூச்சி
கண் இமைகளுக்கு மாறி
வாழ்க்கைக்கும் பரவி
இன்ப உலகில் சிறகடிக்கட்டும்.

kampan
12-08-2007, 11:46 AM
லதுஜா!

உங்கள் ஆரம்ப காலக் கவிதைகளில் ஒன்றா?
இன்று தான் கண்ணில் பட்டது,

இதயப் பட்டாம் பூச்சி
கண் இமைகளுக்கு மாறி
வாழ்க்கைக்கும் பரவி
இன்ப உலகில் சிறகடிக்கட்டும்.

ஒன்றையும் விடாமல் பதில் எழுதும் ஓவியா
கவிதையில் நீ ஒரு தனித்தவில்
உன் கடந்த காலமும் அப்படித்தானே
அதை அறிந்த நான் தான் உனக்கு இனி
எதிர்த்தவில்.

சிவா.ஜி
12-08-2007, 11:52 AM
தவிலோசை எங்கும் தழைக்கட்டும்,தவிலின் தாளம் பிறக்கட்டும்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க,அழகு சொற்களில் ஆனந்த கவிதை பாடிவர வாழ்த்துக்கள் லதுஜா.

இனியவள்
13-08-2007, 03:55 PM
கவிதை அழகு லது வாழ்த்துக்கள்

இன்று தான் எனது கண்ணிலும்
பட்டது..தாமதமான பின்னூட்டத்திற்கு
மன்னிக்க