PDA

View Full Version : என் உயிர் நீதானே



theepa
27-07-2007, 03:46 PM
என் உயிர் நீதானே

என் வானம் நீதானே..
அதில் நிலவும் நீதானே...!
என் நினைவும் நீ தானே..
அதில் கனவும் நீதானே..!
கடல் அலைகள் பாயும்..
ஆனால் ஓயதம்மா....!
என் காதல் பிரியலாம்..
என் அன்பு ஓயாதம்மா...!
பாதையிலே பலரும் செல்லலாம்..
ஆனால் பாதைக்கு தான் வேதனை..!
யார் என்ன சொன்னாலும்..
என் உயிர் நீதானே...!
வானத்திலே வானவில்லை பார்த்து..
ரசிப்பவர்கள் சில கோடிகள்..!
ஆனால் என் காதலைப் பிரித்து..
ரசிப்பவர்கள் பல கோடிகள்..!
சிற்பிக்குள்ளே இருந்தாலும்..
முத்து முத்து தான்..!
நீ பிரிந்து சென்றாலும் என*க்குள்ளே..
இருப்ப*வ*னும் நீ தான்..!
உண்ணை எண்ணி வாழ்வேன்...
உள்ள*ம் உள்ளவ*ரை...!
விடியும் நேர*த்தில் குயிலுக்கு உட்சாக*ம்..
உன்னை நின*க்கும் போது என*க்கு உட்சாக*ம்..!
என் உட*ல் க*ல்ல*ரை செல்லும்..
வ*ரை நீதானே என் உயிர்..!
இன்னோர் ஜென்ம*ம் இருந்தாலும்...
அதிலும் நீ தானே என் உயிர்..!


த*விக்கிரேன் த*விக்கிரேன் உன*து பிரிவாலே:medium-smiley-045:

அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா