PDA

View Full Version : கூகிள் ஏர்த்தின் 4.1 (beta) Released



சுட்டிபையன்
26-07-2007, 05:10 AM
கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது.
இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை
ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே


87vW8-iCskE
TQGes21MRUE

மேலதிகதகவல்கள் (http://www.gearthblog.com/blog/archives/2007/05/google_earth_41_beta.html)



பதிவிறக்க (http://earth.google.com/download-earth.html)

அன்புரசிகன்
26-07-2007, 05:23 AM
நன்றாக இருக்கிறது. நானும் பார்த்தேன்...

விகடன்
26-07-2007, 05:33 AM
ஆமாம். முந்தயதிலும் தெளிவும் சில சலுகைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை தாமதமாகவும் செயற்படுகின்றது.