PDA

View Full Version : இன்றைய செய்திகள் 26-07-2007



தங்கவேல்
26-07-2007, 01:52 AM
1. நாட்டின் முதல் சேவகி நான் - ஜனாதிபதி பேச்சு
2. அப்துல்கலாம் சென்னை வருகை - ஆசிரியர் பணியை தொடர ஆசை
3. பெட்ரோல்,டீசல் விலை உயர்த்த பரிசீலனை - நடுவண் அரசு அமைச்சர் தகவல்
4. அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் - நடுவண் அமைச்சரவை ஒப்புதல்
5. சிமெண்ட் விலையில் ரகசிய கூட்டு - 14 கம்பெனிகளுக்கு நோட்டீஸ்
6. ஒரிசா, ஜார்கன் டில் ஒரு கோடி டன் உருக்கு ஆலை - லட்சுமி மிட்டல் உறுதி