PDA

View Full Version : காதல்



theepa
26-07-2007, 01:00 AM
காதல்


காதல் ஒன்றும் மழைத்துளியல்ல
மண்ணில் பட்டவுடன் மறைந்து
போவதற்க்கு....!
குருதியில் கலந்து உயிருக்கு உயிராய்
இருந்து இறுதி வரை உறுதியாய்
இருப்பது தான் காதல்..!


காதல் அலிவதில்லை கடல் அழைபோல் ஓய்வதில்லை

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
26-07-2007, 02:37 AM
அறுதிவரை உறுதியுடனிருந்து உயிருடன் கலப்பதே காதல் என்று உரைத்த சகோதரிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்............!:thumbsup:

விகடன்
26-07-2007, 03:31 AM
காதல் இப்படி வல்லமை உடையதா சகோதரி?:082502hi_prv:
ம்ம்ம்ம்
இப்பதான் உணர்கின்றேன்..... காதலிக்காமல் ஒரு யுகத்தை வீணடித்துவிட்டேனென்று:icon_p: ( நீ முயன்றாலும் உன்னை ஒருவர் முயற்சிக்க வேண்டுமே என்று சொல்வது கேற்கிறது..)

இனியவள்
26-07-2007, 06:06 AM
கவிதை அழகு வாழ்த்துக்கள் தீபா..

அமரன்
26-07-2007, 09:04 AM
எத்தனை பேர் இப்படி இருகிறார்கள்.
காலையில் பார்த்து
மாலையில் பேசி
மறுநாள் பிரிவோரும் உண்டு.

அதுவல்ல காதல்
ஆழமாக வேரூண்டி
நாடி நரம்பெல்லாம் ஊடுறுவி
கடைசிவரை கூட வருவது காதல்

காதலின் மகத்துவம் சொன்ன லதுஜாவுக்கு பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
26-07-2007, 09:26 AM
காதல்


காதல் ஒன்றும் மழைத்துளியல்ல
மண்ணில் பட்டவுடன் மறைந்து
போவதற்க்கு....!
குருதியில் கலந்து உயிருக்கு உயிராய்
இருந்து இறுதி வரை உறுதியாய்
இருப்பது தான் காதல்..!


காதல் அலிவதில்லை கடல் அழைபோல் ஓய்வதில்லை

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

காதல் அழிவதில்லை சகோதரி...... வாழ்த்துக்கள்!

theepa
26-07-2007, 03:40 PM
நீங்கள் அனைவரும் எனது கவியை உடனுக்குடன் பார்த்து என்னை ஊக்கிவிக்கும் விதத்தில் உங்கள் விமர்சனங்கலை அனுப்புவதர்க்கு எனது பனிவான நன்ரிகள் நண்பர்கலே

அன்புடன்
லதுஜா