PDA

View Full Version : குமுதம் வெப் ரீவி



பார்த்திபன்
25-07-2007, 04:45 PM
எனது கணினியில் குமுதம் வெப் ரீவி பார்க்கமுடியாமல் உள்ளது.

அதற்கு ஏதாவது "சாப்ட்வேர்" பிரத்தியேகமாக "இன்ஸ்ரோல்"

செய்யவேண்டுமா?

அன்புரசிகன்
25-07-2007, 04:56 PM
அதற்கு பிரத்தியேகமாக மென்பொருள் நிறுவவேண்டிய அவசியமல்ல. உங்கள் கணிணிக்கு அந்த தொலைக்காட்சியை செயற்படவைக்க உங்கள் இணைய உலாவியே உதவு மென்பொருளை தரும். அது மஞ்சள் நிறத்தில் ஒரு செய்தியுடன் தாங்கிய ஒரு BAR வரும். அதை right click செய்து install என கொடுங்கள். பின்னர் சிறிது நேரத்தில் refresh செய்துவிடுங்கள்.

பார்த்திபன்
25-07-2007, 05:04 PM
வந்துடுத்து....................

மிக்க நன்றி அண்ணா....................