PDA

View Full Version : குரலை கொடுத்த குயில் தன்னை மறைப்பது ஏன்?pakeetharan
25-07-2007, 10:38 AM
குரலை கொடுத குயில் தன்னை மறைப்பது ஏன்


தொலைவிலிருந்து ஒரு குயில்
தொலைந்த விபரங்களை-தேட
தொடர்பு கொண்டது என்னை.

தொலைந்த விபரங்களில் தொலைந்து - நான்
தொலந்த அவள் வினாக்களுக்கு விடை எழுதி
தொலைவில் இருகும் அவள் முகம் காண
அவள் முகம் காண..அதை
திங்கள் அன்று அவளிடம் கேட்க
நான் அவளிடம் கேட்க
மாரியதோ அவள் மனம் சகார பலைவனமாய்

நான் பார்க்க நினைதது என் தப்பா-இல்லை
பாலைவனமாய் மாற்றியது அவள் தப்பா? இல்லை
பாலவனமாய் மற்றுவது பெண்கள் குணம?

சுருங்கிய உன் இதயம்
சுவாசிகட்டும் இனி

கற்கள் நிறைந்த உன் மனதில்
தவறி விழுந்தது நானடி

குரலை குடுத்த உனக்கு
உன் முகத்தை மறைதது ஏனொ?

உன் சுருங்கிய இதயத்தில் வந்த
வார்தை சுத்தமில்லையடி அமுதே

பாலைவனமாய் மாறிய அவள் மனம்
மாறட்டும் பசும் புட் தரையாய்..
நிரோடையயி மாறிடுமா இந்த பலைவனம்?
நான் நீராட.
சகராவில் மழை தேடிய நானோ
ஒரு மோடன்இனி
மறந்திடுவேன் நான் அந்த கனவை
ஆனால்
நீ தெடைவை உன்னை தேடி வரும் மடி
ஏனென்றால் என் மனமொ
உனைபோல் பாலைவனம் இல்லையடி-அமுதே.
−−−−−−−−−
நன்றி − விராடன்
இனி தமிழில் பதியுங்கள் − அறிஞர்
Kuralai kodutha kuyil thannai maripathu yen


Tholaivilirunthu oru kuyil
Tholaintha viparankalai-theda
Thodarpu kondathu ennai.

Tholaintha viparankalil tholainthu-naan
Tholaitha aval vinaakaluku vidai eluthi
Tholaivil irukum aval mugam kana
Aval mugam kaana..athai
Thingal andru avalidam kedka
Naan avalidam kedka
Mariyatho aval manam sakaara palaivanamai

Naan parka ninaithathu en thappa-illai
Palaivanamai mattriyathu aval thappa?illai
Palavanamaayi mattruvathu pengal kunama?

Surungiya un ethayam
Suvasikaddum eni

Kadkal nirantha un manathil
Thavari vilunthanu naa nadi

Kuralai kudutha unaku
Un mugathai maraithathu eno?

Un surungiya ethayathi vantha
varthai suthamillaiya di Amutha.

Palaivanaamai mariya aval manam
Maraddum pasum put tharaiya..
Nirodaijayi mariduma entha palaivanam?
Naan nirada.
Sakaraavil malai thediya naano
Oru moodaneni
Maranthiduven naan antha kanavai
Anaal
Nee thedaivai unnai thedi varum madi
Yenendral En manamo
unaipol palavanam illai yadi-Amutha.

ஷீ-நிசி
25-07-2007, 10:46 AM
நண்பரே! இங்கே ஆங்கிலத்தில் பதிக்க கூடாது....

இகலப்பை என்ற மென்பொருளை உங்கள் இணையத்தில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

அமரன்
25-07-2007, 10:48 AM
நண்பரே..உங்களைப் பற்ரிய ஒரு அறிமுகத்தை உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) என்னும் பகுதியில் கொடுங்கள். தமிழில் பதியுங்கள். தமிழ் தட்டச்சு சம்பந்தமாக தெரிந்துகொள்ள இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2) செல்லுங்கள்.உங்கள் தனிமடலை பாருங்கள்.

நன்றி.

விகடன்
25-07-2007, 11:02 AM
பகீதரனின் ஆங்கில எழுத்திலமைந்த ஆக்கத்தின் தமிழ் வடிவம்.


குரலை கொடுத குயில் தன்னை மறைப்பது ஏன்


தொலைவிலிருந்து ஒரு குயில்
தொலைந்த விபரங்களை-தேட
தொடர்பு கொண்டது என்னை.

தொலைந்த விபரங்களில் தொலைந்து - நான்
தொலந்த அவள் வினாக்களுக்கு விடை எழுதி
தொலைவில் இருகும் அவள் முகம் காண
அவள் முகம் காண..அதை
திங்கள் அன்று அவளிடம் கேட்க
நான் அவளிடம் கேட்க
மாரியதோ அவள் மனம் சகார பலைவனமாய்

நான் பார்க்க நினைதது என் தப்பா-இல்லை
பாலைவனமாய் மாற்றியது அவள் தப்பா? இல்லை
பாலவனமாய் மற்றுவது பெண்கள் குணம?

சுருங்கிய உன் இதயம்
சுவாசிகட்டும் இனி

கற்கள் நிறைந்த உன் மனதில்
தவறி விழுந்தது நானடி

குரலை குடுத்த உனக்கு
உன் முகத்தை மறைதது ஏனொ?

உன் சுருங்கிய இதயத்தில் வந்த
வார்தை சுத்தமில்லையடி அமுதே

பாலைவனமாய் மாறிய அவள் மனம்
மாறட்டும் பசும் புட் தரையாய்..
நிரோடையயி மாறிடுமா இந்த பலைவனம்?
நான் நீராட.
சகராவில் மழை தேடிய நானோ
ஒரு மோடன்இனி
மறந்திடுவேன் நான் அந்த கனவை
ஆனால்
நீ தெடைவை உன்னை தேடி வரும் மடி
ஏனென்றால் என் மனமொ
உனைபோல் பாலைவனம் இல்லையடி-அமுதே.
என்னால் இயன்றவரை மாற்றியமைத்துள்ளேன். இதிலும் மாற்றங்கள் இருக்கலாம்.


பகீதரன். தமிழில் உக்கள் ஆக்கம் வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். பார்த்து முயற்சியுங்கள். கட்டாயம் கைகூடும்:aktion033:

சூரியன்
25-07-2007, 11:14 AM
மன்ற உதவியாளார்கள் இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.

அன்புரசிகன்
25-07-2007, 11:41 AM
மன்ற உதவியாளார்கள் இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.

ஆவனை செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள் அல்லது நிர்வாகியால் தான் ஆக்கங்களை மாற்றக்கூடிய அதிகாரங்கள் உண்டு. தெரியப்படுத்தியாயிற்று. விரைவில் திருத்துவார்கள்.

அறிஞர்
25-07-2007, 04:05 PM
நன்றி விராடன்..

அன்பரே.. இனி தமிழில் பதியுங்கள்... தமிழின் வளமை அனைவரையும் இரசிக்க வைக்கும்.