PDA

View Full Version : ip address மாற்றுவது..



மாதவர்
25-07-2007, 04:28 AM
ip address நாமே மாற்றமுடியுமா?

leomohan
25-07-2007, 04:40 AM
உங்கள் கணினி என்றால் நீங்களே மாற்ற முடியும்

Start - Settings - Control Panel - Network Connection - Local Area Network - Properties - TCP/IP - Properties - IP address எனும் இடத்தில் நீங்கள் புதிய முகவரியை தரலாம்.