Log in

View Full Version : இங்கிலாந்தில் மழை



அறிஞர்
24-07-2007, 07:16 PM
இங்கிலாந்தில் மழை என கேள்விப்பட்டேன்..

மன்ற உறவுகள் எப்படி இருக்கிறீர்கள்... ???

அன்புரசிகன்
24-07-2007, 08:24 PM
நான் எனது சொந்தக்காரர்களுடன் கதைத்ததில் அவ்வளவு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.

மீனாகுமார்
25-07-2007, 05:01 PM
கிளாஸ்டர் என்ற ஊரில் தான் வெள்ளம் அதிகம். அங்கு இந்தியர்கள் வசிப்பதாக தெரியவில்லை. மற்றபடி தென்மாவட்டங்களில் மழை அதிகம். 2 மணி நேரத்தில் லண்டன் செல்ல வேண்டிய நான் 6 மணி நேரமானது. சில ரயில் தடங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இப்போது அவை இயங்க ஆரம்பித்து விட்டன.