PDA

View Full Version : கலாம் விடைபெறுகிறார்



தளபதி
24-07-2007, 02:33 PM
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி கலாம் இன்று பிரியா விடை பெறுகிறார். இதையொட்டி நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்ற உள்ளார். கலாமின் உரை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை அகில இந்தியா வானொலி நிலை<யம் இரவு 7.30 மணிக்கு ஆங்கிலத்தில் ஒலிபரப்புகிறது. அதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு இந்தியிலும், அந்தந்த மாநில மொழிகளிலும் அவரது உரை ஒலிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது