View Full Version : தரிசனம்
நேரில் கிடைக்காத அவள்
அன்பை தரிசிக்க
என் நினைவுகள்
தினமும்
கனவில் தரிசிக்க
உற*ங்கிவிடுகிறது......
ஆனால் கனவிலும் அவள்
முடிவிலியிலே தோன்றுகிறாள் ???????
சிவா.ஜி
24-07-2007, 06:39 AM
முடிவிலாவது தோன்றுகிறாளே வாழ்த்துக்கள். உடனே பிடித்து உங்கள் மனச்சிறையில் அடைத்து விடுங்கள்.
முடிவிலாவது தோன்றுகிறாளே வாழ்த்துக்கள். உடனே பிடித்து உங்கள் மனச்சிறையில் அடைத்து விடுங்கள்.
நன்றி சிவாஜி
முடிவு அல்ல முடிவிலி
முற்றுப்பெறாத முடிவு இல்லாத வரையருக்கமுடியாத ஒரு வகையான தூரம்
இனியவள்
24-07-2007, 06:59 AM
காதலை அடைத்து
வைத்து தரிசிக்க*
முற்படாதீர்கள் உடைத்துக்
கொண்டு வெளியேற
முற்பட்டு விடும் :sport009:
வாழ்த்துக்கள் திவ்யாராஜ்
கனவின் முடிவில்
தோன்றுபவள் என்
வாழ்வின் இறுதிவரை
வருபவள்...
theepa
24-07-2007, 02:49 PM
உங்கள் கனவில் முடிவிலாவது தோண்றி சந்தோசத்தை கொடுப்பவல் நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் வர வேண்டும் பாராட்டுக்கள் நண்பரே
அன்புடன்
லதுஜா
சூரியன்
24-07-2007, 03:26 PM
வாழ்த்துக்கள் திவ்வியராஜ்
அமரன்
24-07-2007, 06:50 PM
திவ்வியராஜின் தரிசனம் அருமை.
பாராட்டுகள் தோழரே.