PDA

View Full Version : வெறுப்பு



theepa
24-07-2007, 12:52 AM
வெறுப்பு

என் இதயத்தில் நீ இட்ட நெருப்பு
அது காலத்தால் அழியாத உயிர்
காதல் துடிப்பு....

இது வரை நீ காட்டியது நடிப்பு
இனிமேல் இது எனக்கொரு
படிப்பு.....

இது காதலினால் ஏற்படும் வெறுப்பு..!




திருடிய* இத*ய*த்தை திருப்பி கொடுத்து விடு

அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

சுகந்தப்ரீதன்
24-07-2007, 07:36 AM
வெறுப்பு

என் இதயத்தில் நீ இட்ட நெருப்பு
அது காலத்தால் அழியாத உயிர்
காதல் துடிப்பு....

இது வரை நீ காட்டியது நடிப்பு
இனிமேல் இது எனக்கொரு
படிப்பு.....

இது காதலினால் ஏற்படும் வெறுப்பு..!




திருடிய* இத*ய*த்தை திருப்பி கொடுத்து விடு

அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

வாழ்த்துக்கள் தீபா!
"இது காதலினால் ஏற்படும் வெறுப்பு..! "என்ப*தை மாற்றி "இது காதலினால் ஏற்படும் தவிப்பு..!" என்று எழுதினால் இன்னும் அழ*காய் இருக்கும்!

அமரன்
24-07-2007, 06:15 PM
என்னமா சிந்திக்கிறாப்க்கப்பா...?வாழ்த்துக்கள்.

இனியவள்
24-07-2007, 06:18 PM
என் இதயத்தை இரும்பென்றாய்
முன்பு இலவம்பஞ்ச இலகியது
உன் காதல் என்னும் அன்பு மழை
என்னுள் புகுந்ததனால்....

நெருப்பாய் மாறி என்னைச்
சுட்டு விட்டுச் சென்றுவிட்டாய்
என் இதயத்தை இரும்பாய்
மீள்செய்கை செய்து செப்பனிடுகின்றேன்
நீ கக்கிவிட்டுச் சென்ற நெருப்பைக்
கொண்டு.....

வாழ்த்துக்கள் லதுஜா

theepa
24-07-2007, 09:03 PM
உங்கள் விமர்சனங்கலுக்கு எனது நன்ரிகள்