PDA

View Full Version : போட்டியில்லா மன்றம் -



மீனாகுமார்
23-07-2007, 04:31 PM
போட்டி ஏதும் இல்லாத தமிழ் மன்றம் நல்லா இல்லை..

எங்கே அந்த கவிதைப் போட்டி, புகைப்பட போட்டி...... :violent-smiley-010:

இளசு
23-07-2007, 08:51 PM
எங்கேப்பா இனிய பென்ஸ்???

மீனாகுமார் அவர்களே...

பென்ஸின் பணிப்பளுவால் கொஞ்சம் தாமதம்..
விரைவில் நிவர்த்திக்க முயல்கிறோம்.. நன்றி!

இளசு
05-08-2007, 11:13 AM
நகைச்சுவைப்போட்டி −2
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11132

ஜூன் 2007 நட்சத்திரப்பங்காளர் வாக்கெடுப்பு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11353

ஜூலை 2007 சிறந்த பங்காளர் பரிந்துரைகள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11354

கவிதைப்போட்டி − 9
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11366

மகிழ்ச்சிதானே இப்பொழுது மீனாகுமார் அவர்களே?

விகடன்
05-08-2007, 11:22 AM
அப்படியே கிறுக்கர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஒன்றுள்ளதே. அங்கேயும் போய் தன்னிலை பரீட்சிக்கச் சொல்லுங்களேன் அண்ணா.
யாம் பெற்ற இன்பம் பெறவேண்டாமா மீனாக்குரும்...

அமரன்
05-08-2007, 12:00 PM
ஹா....ஹா...போட்டிகளால் மன்றமே அதிருதில்ல

மீனாகுமார்
05-08-2007, 02:29 PM
களை கட்டிருச்சுள்ள... இப்பதாங்கய்யா துள்ளலா இருக்குது...

ஓவியா
06-08-2007, 03:10 AM
களை கட்டிருச்சுள்ள... இப்பதாங்கய்யா துள்ளலா இருக்குது...

சரி அப்படியே துள்ளிகிட்டே எல்லா போட்டியிலும் கலந்துக்கொண்டு பரிசை வாங்கிச் (கடையில் அல்ல) செல்லுங்கள். :grin:

சரண்யா
23-11-2009, 02:10 AM
மாதம் மாதம் போட்டி உண்டா...போட்டிகளுக்கென விதிமுறை எங்கயாவது தரப்பட்டுள்ளதா...