PDA

View Full Version : காதல் உறவு



theepa
23-07-2007, 02:41 PM
காதல் உறவு

அன்பு என்னும் பண்பைக் காட்டி..
மோகம் என்னும் தீயை மூட்டி..
அழகு என்னும் ஆசையைக் காட்டி...
கல்வி என்னும் கோட்டையைக் காட்டி..
என் இதயம் என்னும் சிறைக்குள் அனலை..
மூட்டி எனக்கு நடிப்பைக் காட்டி வைத்தாயே...
இது தான் காதல் உறவா...???


காதலில் நான் வளர்த்த கனவுக்குல் ஆயுல் இல்லை

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இனியவள்
23-07-2007, 02:44 PM
அழகு பார்த்து வந்த
அன்பு கானலாய் போக
அவனின் நினவுகள்
மட்டும் கல்வெட்டாய்
மாற கண்ட கனவு
கலைந்து போனது

வாழ்த்துக்கள் லதுஜா...:aktion033: