PDA

View Full Version : நினைக்கவில்லை



theepa
23-07-2007, 01:34 PM
நினைக்கவில்லை

உன் பிரிவுக்குப் பின் எதிலுமே
எனக்குப் பிரியமில்லை..
இந்த* பிரபஞ்சத்தில் நேசித்த*வ*ற்றில்
போனவ*ன் நீ .....
உன் வ*ருகையால் தான் என் க*விதைத்
தோட்ட*ம் பூத்துக் கொண்ட*து அன்று..!
நீ சிரித்துச் ச்ரித்து பேச* வ*ந்த* போதெல்லாம்
சிதைய*ப் போகும் என் வ*ச*ந்த*ம் ப*ற்றி
நான் சிந்திக்க*வே இல்லை....
சிந்திக்க* த*வ*றிய* ஒரு முட்டாளுக்கான
தண்டனை தான் இன்றைய* உன் ந*க*ர்வு...
பிரிவின் ப*ர*ப*ர*புட*ன் நீ பாரா முக*த்துட*ன்...



என் உயிரே ஏன் உன*க்கு என் ம*ன*ம் புரிய*வில்லை


அன்புட*ன்
ந*ட்புக்கு சொந்த*க்காரி
ல*துஜா

இனியவள்
23-07-2007, 01:38 PM
லதுஜா உங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள்

அவன் பிரிவுகள்
உன்னை கவிஞாக்க
எமக்கோர் கவி
புஸ்பம் கிடைத்திருக்கின்றது
வாழ்த்துக்கள்

theepa
23-07-2007, 01:44 PM
நன்ரி ந*ண்ப*ரே