PDA

View Full Version : உன் கோபத்தால்



இனியவள்
23-07-2007, 02:09 PM
துளிர்காலமாய் துளிர்த்த
உன் மேலான என் காதல்
இலையுதிர் காலமாய்
உதிர்ந்து போகின்றது
உன் அலட்சியத்தால்...

namsec
23-07-2007, 02:12 PM
அதிஷ்டம் உன்னை தேடிவரும் பொழுது அலட்சியப்படுத்தாதே மானிடா

இனியவள்
23-07-2007, 02:13 PM
அதிஷ்டம் உன்னை தேடிவரும் பொழுது அலட்சியப்படுத்தாதே மானிடா

அதிஷ்டத்த அலட்சியப்படுத்தி
அதிஷ்டத்தின் முகவரி தேடி
திரிகின்றேன் கண்ணெதிரே
வைத்துக் கொண்டு :ohmy:

namsec
23-07-2007, 02:15 PM
ஒருவேலை அடிமுட்டாள நீ

இனியவள்
23-07-2007, 02:22 PM
ஒருவேலை அடிமுட்டாள நீ

புத்திசாலியைக் கூட
முட்டாக மாற்றும்
அதீத சக்தி காதலுக்கு
மட்டுமே உண்டு :D