PDA

View Full Version : டிவி சாணலை கணினியில் பிடிக்க

மள்ளர்
23-07-2007, 12:39 PM
கேபிளில் ஒருமுறை புதிய சேணலை காட்டிவிட்டு மீண்டும் பழையவைகளை காட்டிவிட்டார்கள்.

இணையதளத்தின் மூலம் எப்படி குறிப்பிட்ட சேணலை பார்ப்பது?யாராவது நுட்பத்தை கூறுங்கள்.

வெற்றி
23-07-2007, 12:53 PM
மலர் உங்கள் கேள்வி சரியாக புரிய வில்லை...(கேள்வி தெளிவாகவே இல்லை) இருந்தாலும் குத்து மதிப்பாக புரிந்து கொண்டு ஒரு லிங்க் கொடுத்து இருக்கிறேன்...
hxxp://www.techsatish.com/
இதில் போய் பாருங்கள்..கிட்டதட்ட பல தமிழ் தொலைகாட்சிகள்..(.xx பதில் tt )..மற்றும் பெரும்பாலான பிற நாட்டு தொலைக்காட்சிகள்..பல சேனல்கள் நேரடி ஒலிபரப்பு (30 வினாடி தாமதம்) சில 8 மணி நேரம் தாமதம்...ஆனால் முற்றிலும் இலவசம்...
மேலும் பல வானொலிகள்...இலவச பாடல்கள் mp3..3gp,mp4 ஆகிய பார்மேட்களில் பதிவிறக்கும் வசதி உண்டு..
இதைப்போல வேறு லிங்க் இருந்தால் (வேகம் குறைவான கணனிகளுக்கு 128 kps ) தரவும்...

அரசன்
23-07-2007, 12:59 PM
மொக்க ரொம்ப நல்லா இருக்குப்பா இந்த லிங்கு. நொம்ப தாங்ஸ்பா!

மள்ளர்
23-07-2007, 01:07 PM
தமிழ் மூவி பாட்டுக்கள் கிடைக்கிறது. நான் கேட்டது நார்வே மொழியில் இருக்கும் சேணல்.ஏதாவது வழியுண்டா நண்பரே!

வெற்றி
23-07-2007, 01:09 PM
சேனல் பேர் என்ன என்று சொன்னால் முயர்சித்து பார்த்து தனிமடல் அனுப்புகிறேன்,,...

அரசன்
24-07-2007, 05:27 AM
மலர் உங்கள் கேள்வி சரியாக புரிய வில்லை...(கேள்வி தெளிவாகவே இல்லை) இருந்தாலும் குத்து மதிப்பாக புரிந்து கொண்டு ஒரு லிங்க் கொடுத்து இருக்கிறேன்...
இதில் போய் பாருங்கள்..கிட்டதட்ட பல தமிழ் தொலைகாட்சிகள்..(.xx பதில் tt )..மற்றும் பெரும்பாலான பிற நாட்டு தொலைக்காட்சிகள்..பல சேனல்கள் நேரடி ஒலிபரப்பு (30 வினாடி தாமதம்) சில 8 மணி நேரம் தாமதம்...ஆனால் முற்றிலும் இலவசம்...
மேலும் பல வானொலிகள்...இலவச பாடல்கள் mp3..3gp,mp4 ஆகிய பார்மேட்களில் பதிவிறக்கும் வசதி உண்டு..
இதைப்போல வேறு லிங்க் இருந்தால் (வேகம் குறைவான கணனிகளுக்கு 128 kps ) தரவும்...

மொக்க அண்ணாச்சி இந்த லிங்க் ரொம்ப நல்லாயிருக்கு ஆனால் ஒரு சிரமம் இருக்கு. படம் பார்க்கும்போது கூகுள் வீடியோ கொஞ்ச நேரத்திற்கு கொஞ்ச நேரம் படம் விட்டு விட்டு வருகிறது. பார்ப்பதற்கு எரிச்சலூட்டுகிறது. மேலும் அதிக நேரமாகிறது. இதற்கு வேறு வழி ஏதேனும் உண்டா அல்லது விண்டோஸ் மீடியா பிளேயரில் மாற்றி பார்ப்பதற்கு வழி ஏதேனும் உண்டா? இருந்தால் எவ்வாறு செய்வது என்று கூறுங்களேன்.

விகடன்
24-07-2007, 05:32 AM
மொக்கசாமியின் லிங்கை இன்று முயற்சித்துப்பார்த்துவிட்டு வருகிறேன்

அன்புரசிகன்
24-07-2007, 06:12 AM
இதற்கு வேறு வழி ஏதேனும் உண்டா அல்லது விண்டோஸ் மீடியா பிளேயரில் மாற்றி பார்ப்பதற்கு வழி ஏதேனும் உண்டா? இருந்தால் எவ்வாறு செய்வது என்று கூறுங்களேன்.

இங்கே (http://www.filehippo.com/download_klite_codec_pack/) சென்று முயன்று பாருங்கள் மூர்த்தி.

உங்களுக்கு தேவையான அனைத்து வீடியோக்களையும் பார்க்கக்கூடிய ஒரு மென்பொருள்.
அங்கே Download latest version என்பதை அழுத்தி பதிவிறக்குங்கள்.

Google மற்றும் youtube வீடியோக்களை பதிவிறக்கி பார்க்க இங்கே (http://keepvid.com/) செல்லுங்கள்.

இதன்மூலம் பதிவிறக்கியவற்றை மேலே தரப்பட்ட K-Lite Codec Pack எனும் இலவச மென்பொருள் மூலம் பார்த்து மகிழுங்கள்.

rrajaguru
21-11-2008, 12:12 AM
www.rajagauru.org live cricket live tv

பகுருதீன்
23-11-2008, 12:14 PM
www.rajagauru.org live cricket live tv

www.rajaguru.org

ஜெயாஸ்தா
30-11-2008, 06:34 AM
http://www.tvunetworks.com/ என்ற இணைய தளத்திற்கு சென்று அதிலுள்ள மென்பொருளை இறக்கிக் கொள்ளுங்கள். நிறைய சேனல்களை பார்க்க முடியும்.