PDA

View Full Version : சுத்தி பார்க்கணும்னா இங்க வாங்க..!!



இதயம்
23-07-2007, 12:14 PM
ஷீ நிசி மட்டும் எல்லாருக்கும் சுத்தி காட்டுறாரே... நம்மால அடுத்தவங்களுக்கு சுத்தி காட்டமுடியாதோன்னு எனக்கு மனசுக்குள்ள ஒரே வேதனை..! அதுவே கொஞ்ச நேரத்துல வெறியாயிடுச்சி..நம்ம மன்ற நண்பர்களுக்கு நிச்சயம் சுத்தி காட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப கஷ்டப்பட்டு என்னால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு சுத்தி காட்டியிருக்கேன்.

ஷீ−நிசி மாதிரி டிக்கெட் போட்டெல்லாம் நான் அநியாயம் பண்ணலே..! மக்கள் நலனைப்பத்தியே தூங்குற நேரத்துலயும் சிந்திக்கிற நான் இதை இலவசமா தான் தருகிறேன். பாத்துட்டு பதில் எழுதுங்க மக்களே..!!






இது தான் சுத்தி..! :D


http://www.wpclipart.com/tools/hammer/hammer_1.png

அன்புரசிகன்
23-07-2007, 12:16 PM
ரொம்ப நல்லாவே சுத்திறீங்க...

அமரன்
23-07-2007, 12:16 PM
இதயமே..உம்மை..
சுத்தி சுத்தி அடிக்க
நீர் கத்தி கத்தி
தத்தி தத்தி
சுத்தி சுத்தி
ஓடுவதை ஓவியன் படமாக வரையப்போகிறாராம்...

அன்புரசிகன்
23-07-2007, 12:20 PM
அமரன் ரொம்ப ஓவராவே சுத்துறாரு.

இதயம்
23-07-2007, 12:20 PM
அமரன் ரொம்ப ஓவராவே சுத்துறாரு.

அவருக்கு சுத்தி பாத்த சந்தோஷத்துல பேச்சே வரமாட்டேங்குது..!!:D

மீனாகுமார்
23-07-2007, 12:30 PM
இது மாதிரி இன்னும் நிறைய சுத்திக் காட்டுங்க....

namsec
23-07-2007, 12:36 PM
சுத்தி பார்த்துட்டேன் நன்றி

அரசன்
23-07-2007, 12:51 PM
சுத்தி சுத்தி அடிக்க போறாங்க.

சிவா.ஜி
23-07-2007, 01:04 PM
இருங்க இதயம், சுத்தி சுத்தி அடி வாங்கிய அனுபவமுள்ள வாத்தியார் வருவார். உங்களுக்கு சுத்தி காட்டமாட்டார் சுத்தியின் சக்தியை காட்டுவார்.
வாங்கய்யா வாத்தியாரய்யா.....

இனியவள்
23-07-2007, 01:12 PM
சுத்தி சுத்தி
வந்தேனே
சுட்டியலைப் பார்க்க
சுட்டி கொண்டு
அடித்தேனே இதயத்தின்
தலையில :sport009:


இதயம் இப்படி சுத்தி காட்டிக்கொண்டு
இருங்க வேற யாராவது ஏ.கே 47 காட்டப்
போறினம் உங்களுக்கு :sport009:

alaguraj
23-07-2007, 01:17 PM
ஆஹா இது உலக மஹா மொக்கயா இருக்கே....அய்யா மொக்கச்சாமி, லொள்ளுவாத்தியார் இவரு கூட போட்டி போட்டு ஒங்களால இந்த உலக மஹா மொக்கய ஜெயிக்கமுடியுமா?
(ஏதொ முடிஞ்சவரக்கும் உசுப்பேத்தி பார்ககலாம்)

ஷீ-நிசி
23-07-2007, 01:43 PM
ரொம்ப நாளா பார்க்கனும்னு நெனச்சிட்டிருந்தேன்.. நம்ம இதயம் அவர்களின் உதவியால் பார்த்தாச்சி.... ரொம்ப நன்றிங்க இதயம். உங்களுக்கும் மிகவும் பரந்த மனசு.. எங்களுக்காக கஷ்டபட்டு கொடுத்திருக்கீங்களே!

இதயம்
23-07-2007, 01:46 PM
-- மணிரத்னம் ஸ்டைல்
ஏன்..? எதுக்கு...? எதுக்கு பின்னூட்டத்துல இவ்வளவு வன்முறை..? வேணாம்.. விட்ருங்க..! முடிச்சிக்கலாம்.. இத்தோட முடிச்சிக்கலாம்..!

--- இந்தியன் தாத்தா ஸ்டைல்
ஜனங்களை ஏமாத்தி டிக்கெட் போட்டு சம்பாதிச்சிக்கிட்டிருந்த ஷீ-நிசிக்கு பதிலா எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு இலவசமா சுத்தி காட்டுனனே அது தப்பா..!? அது தப்பாய்யா..? அது தப்பா..?!

---- நாயகன் கமல் ஸ்டைல்
சுத்திக்காட்றேன்னு தலைய சுத்த வச்சாரே ஷீ-நிசி.. அவர நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்.!

ஓவரா சுத்தறேன்னுன்னு அநியாயமா சொன்னாரே அன்பு ரசிகன்... அவரை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்.!

சுத்தி சுத்தி அடிக்கப்போறதா வன்முறைய தூண்டுனாரே அமரன்... அவரை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தரேன்.!

சுத்தி காட்டியும் புரிஞ்சுக்காம இன்னும் நிறைய சுத்திக்காட்ட சொன்னாரே மீனாகுமார்... அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்தரேன்.!

சுத்திக்காட்டியும் ஒரு நன்றி மட்டும் சொல்லி நடை கட்டினாரே சித்தர்...அவரை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தரேன்.!

சுத்தி, சுத்தி அடிக்கப்போறதா ஈவு இரக்கம் இல்லாம சொன்னாரே மூர்த்தி.. அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்தரேன்.!

வாத்தியார்கிட்ட அடிவாங்கி கொடுக்க திட்டம் போட்டாரே சிவாஜி.. அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.!

சுத்திக்காட்டுனவனுக்கே சுத்தியலைக்கொண்டு தலையில அடிக்க வந்தாங்களே இனியவள்... அவங்களை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்.!

மொக்கை பண்றதா கொக்கரிச்சாரே அழகு ராஜ்... அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்துறேன்.!

இவங்க எல்லாரும் நிறுத்தட்டும்.. அப்புறம் நான் நிறுத்தரேன்..!!

ஆமா.... என்னத்த நிறுத்தனும்...?!!! எனக்கு மறந்து போச்சு..!!!:D

மனோஜ்
23-07-2007, 02:13 PM
சுத்தி சுத்தி
சுத்தியலாய் சுத்தி
சுட்டி காட்டிய
சுட்டர் இதயம் சுட்டிதனமான
இந்த சுட்டிக்கு ஒரு சுத்தி காட்டியதற்கு நன்றி

ஷீ-நிசி
23-07-2007, 02:24 PM
-- மணிரத்னம் ஸ்டைல்
ஏன்..? எதுக்கு...? எதுக்கு இவ்வளவு வன்முறை..? வேணாம்.. விட்ருங்க..! முடிச்சிக்கலாம்.. இத்தோட முடிச்சிக்கலாம்..!

--- இந்தியன் தாத்தா ஸ்டைல்
ஜனங்களை ஏமாத்தி டிக்கெட் போட்டு சம்பாதிச்சிக்கிட்டிருந்த ஷீ-நிசிக்கு பதிலா எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு இலவசமா சுத்தி காட்டுனனே அது தப்பா..!? அது தப்பாய்யா..? அது தப்பா..?!

---- நாயகன் கமல் ஸ்டைல்
சுத்திக்காட்றேன்னு தலைய சுத்த வச்சாரே ஷீ-நிசி.. அவர நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்.!

ஓவரா சுத்தறேன்னுன்னு அநியாயமா சொன்னாரே அன்பு ரசிகன்... அவரை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்.!

சுத்தி சுத்தி அடிக்கப்போறதா வன்முறைய தூண்டுனாரே அமரன்... அவரை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தரேன்.!

சுத்தி காட்டியும் புரிஞ்சுக்காம இன்னும் நிறைய சுத்திக்காட்ட சொன்னாரே மீனாகுமார்... அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்தரேன்.!

சுத்திக்காட்டியும் ஒரு நன்றி மட்டும் சொல்லி நடை கட்டினாரே சித்தர்...அவரை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தரேன்.!

சுத்தி, சுத்தி அடிக்கப்போறதா ஈவு இரக்கம் இல்லாம சொன்னாரே மூர்த்தி.. அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்தரேன்.!

வாத்தியார்கிட்ட அடிவாங்கி கொடுக்க திட்டம் போட்டாரே சிவாஜி.. அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.!

சுத்திக்காட்டுனவனுக்கே சுத்தியலைக்கொண்டு தலையில அடிக்க வந்தாங்களே இனியவள்... அவங்களை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்.!

மொக்கை பண்றதா கொக்கரிச்சாரே அழகு ராஜ்... அவரை நிறுத்தச்சொல்லுங்க.. நான் நிறுத்துறேன்.!

இவங்க எல்லாரும் நிறுத்தட்டும்.. அப்புறம் நான் நிறுத்தரேன்..!!

ஆமா.... என்னத்த நிறுத்தனும்...?!!! எனக்கு மறந்து போச்சு..!!!:D

இதுக்கு அந்த சுத்தியலே பரவாயில்ல....:icon_ush:

அமரன்
23-07-2007, 08:21 PM
அவருக்கு சுத்தி பாத்த சந்தோஷத்துல பேச்சே வரமாட்டேங்குது..!!:D

அதுக்காக சுத்தியால் போட்டு விடாதீங்க...

விகடன்
31-07-2007, 05:03 AM
நல்ல முயற்சி.

என்னதான் சுத்திக்காட்டினாலும் சுத்தியை சுத்திக்காட்ட ஷீ−நிசிதான் வரனுமாக்கும்

இதயம்
31-07-2007, 05:25 AM
நல்ல முயற்சி.

என்னதான் சுத்திக்காட்டினாலும் சுத்தியை சுத்திக்காட்ட ஷீ−நிசிதான் வரனுமாக்கும்

ஷீ-நிசி எங்கே சுத்தி காட்டுகிறார்..? அவர் நம்மை சுத்தலில் அல்லவா விடுகிறார்..!! சுத்திக்காட்டுவேன் என்று வாக்களித்தபடி நிறைவேற்றியது நான் தான்..! ஹி..ஹி..ஹி...!!;)

விகடன்
31-07-2007, 05:27 AM
நான் சொன்ன சுத்தி எப்படி விட்டாலும் இறுதியில் சுத்திப் பார்த்துவிடுகிறீர்கள் அல்லவா?

அதுதான் ஷி−நிசி.

இதயம்
31-07-2007, 05:54 AM
நான் சொன்ன சுத்தி எப்படி விட்டாலும் இறுதியில் சுத்திப் பார்த்துவிடுகிறீர்கள் அல்லவா?

அதுதான் ஷி−நிசி.

நான் தான் முன்பே சொன்னேனே... (ரீல்) சுத்துவதிலும், சுத்தலில் விடுவதிலும் அவர் சூரர் என்று...!!

lolluvathiyar
31-07-2007, 06:34 AM
இதுக்கு அந்த சுத்தியாலேயே ஒரு போடு போட்டுருக்கலாம்
நான் ஏற்கனமே சுத்தி சித்தி அடிவாங்கி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11010)
இங்க வந்து பாத்தா சுத்தியிலயே போட்டுட்டாரு
இது சில பேரு அப்பாவி என்னை வம்புக்கு இழுக்கராங்க*

அக்னி
31-07-2007, 05:18 PM
இதயத்தின் புத்தி...
பெற்றது முக்தி...
காட்டினார் சுத்தி...
மொத்திய மொத்தில்...
கலங்கிய புத்தி...
இதயத்தின் புத்தி...

சுத்திசுத்திப் படிக்கவும்... (திரும்பத் திரும்ப சுத்தி வரும்)

அதிரடி அரசன்
31-07-2007, 05:32 PM
ரொம்ப அருமையா சுத்தி காமிச்சிங்க..... இந்த மாதிரி கைட பார்த்ததே இல்ல

இனியவள்
31-07-2007, 06:10 PM
ரொம்ப அருமையா சுத்தி காமிச்சிங்க..... இந்த மாதிரி கைட பார்த்ததே இல்ல

அது தான் இப்ப
பார்த்திட்டீங்களே
பிறகு எதுக்கு இந்த
டயலொக் :icon_ush:

இதயம்
01-08-2007, 05:09 AM
இதயத்தின் புத்தி...
பெற்றது முக்தி...
காட்டினார் சுத்தி...
மொத்திய மொத்தில்...
கலங்கிய புத்தி...
இதயத்தின் புத்தி...

சுத்திசுத்திப் படிக்கவும்... (திரும்பத் திரும்ப சுத்தி வரும்)

அட..ட..டா.!! கவித.. கவித..!!

எனக்கும் மனசுக்குள்ள கற்பனை அருவி மாதிரி கொட்டுது. ஆனா அதை வார்த்தையில சொல்ல நினைச்சா வாந்தியாயிருமோன்னு பயமாயிருக்கு..!! ;)

அதனால பிழைச்சுப்போங்க..!!:natur008:

அதிரடி அரசன்
01-08-2007, 07:33 AM
அது தான் இப்ப
பார்த்திட்டீங்களே
பிறகு எதுக்கு இந்த
டயலொக் :icon_ush:

சாதாரன மனுசங்கல பத்தி சொல்லலன பரவாயில்லை ஆன இந்த மாதிரி அறிவாளிங்கல பத்தி நாலு பேருகிட்ட நாலு விதமா சொல்லிதானே ஆகனும் :cool008:

pradeepkt
01-08-2007, 10:47 AM
நெனச்சேன்.. இப்படித்தான் ஏதாச்சும் இருக்கும்னு...
மன்ற நண்பர்கள் உங்களை நேர்ல பாக்கும்போது நீங்க நெறைய சுத்தி பாக்கப் போறிங்க :)

இதயம்
01-08-2007, 11:06 AM
இதுவரை சுத்தி பார்த்து இரசித்தவர்கள் பட்டியல்: அக்னி, அதிரடி அரசன், அன்புரசிகன், அமரன், இனியவள், சிவா.ஜி, தாமரை, திவ்வியராஜ், மதி, மனோஜ், மீனாகுமார், விராடன், ஷீ-நிசி, அழகுராஜ், அரவிந்தன், வாத்தியார், முத்து, சித்தர், நைஸ்கை, பிரதீப்

இன்னும் நான் உங்களுக்காக சேவை செய்ய காத்துக்கொண்டிருப்பதால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் என்னை சுத்தி காட்ட சொல்லுங்கள். என் கடமை உங்களுக்கு பணி செய்து கிடப்பதே..!!:icon_wink1:

ஓவியா
15-08-2007, 12:15 AM
அஹஹஹ்ஹஹஹ அட்டகாசம்.

எனக்கு சிரித்து சிரித்து கன்னமே வலிக்கின்றது.

இதயம், அப்ப* நான் லண்டனிலிருந்து சுத்தி பார்க்கிறேனா!!! அடேங்கப்பா.

அனைத்து சபோர்ட் பின்னூட்டங்களும் தூள். ஒரே லூட்டி அராஜகமா இருக்கே!!


கடவுளே அடுத்து என்ன கட்ட போறாகளோ!! மன்றத்தை காப்பாற்று.

ஓவியன்
15-08-2007, 04:54 AM
http://www.wpclipart.com/tools/hammer/hammer_1.png


இதயம் ஏம்பா இப்படி ஒரு கலைஞனைக் (அட நான் தாங்க.....!:D) கொலைஞன்:violent-smiley-010: ஆக்கிறீங்க?

ஓவியன்
15-08-2007, 05:04 AM
சுத்தியா காட்டுகிறீர்
சுத்தி.......
என் சுட்டியைக்
கூட்டி வந்து
சுத்தி சுத்தி
புத்தி கெட்டு
கத்திக் கத்தி
உம்மை
சுத்த விடாட்டி நான் ஓவியன் இல்லை........:sport009:

இதயம்
15-08-2007, 05:09 AM
என்ன செஞ்சிட்டேன்னு நீங்களெல்லாம் இப்படி எம்மேல கொலைவெறியோட பாயுறீங்கன்னு தெரியல..! நான் திரியோட தலைப்பில என்ன சொன்னேனோ அதத்தான செஞ்சிருக்கேன்..?!! அதில கூடுதல், குறைச்சி எதுவும் இல்லையே..! நீங்க என்ன எதிர்பார்த்து வந்தீங்கன்னு தெரியலயே..! மக்களோட சந்தோஷம் தான் என் வாழ்க்கைன்னு வாழற என்னைப்போல உள்ள "தியாகி"(!)களுக்கு நீங்க கொடுக்கிற பதில் ரொம்ப நல்லாருக்குய்யா..! எல்லாரும் நல்லாருங்க..!!!:D

இதுவரை சுத்தி பார்த்து இரசித்தவர்கள் பட்டியல் (திருத்தப்பட்டது..!:D): அக்னி, அதிரடி அரசன், அன்புரசிகன், அமரன், ஓவியா, ஓவியன், இனியவள், சிவா.ஜி, தாமரை, திவ்வியராஜ், மதி, மனோஜ், மீனாகுமார், விராடன், ஷீ-நிசி, அழகுராஜ், அரவிந்தன், வாத்தியார், முத்து, சித்தர், நைஸ்கை, பிரதீப்.

குறிப்பு: புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு மறைந்து வந்து பார்வையிட்டவர்கள் பெயர்கள் இதில் இல்லை..!!:D:D:D

இதயம்
15-08-2007, 05:11 AM
சுத்தியா காட்டுகிறீர்
சுத்தி.......
என் சுட்டியைக்
கூட்டி வந்து
சுத்தி சுத்தி
புத்தி கெட்டு
கத்திக் கத்தி
உம்மை
சுத்த விடாட்டி நான் ஓவியன் இல்லை........:sport009:

சீக்கிரமா வரச்சொல்லுங்க.. பார்வையிட்டவர்கள் பட்டியல்ல அவர் பேரையும் போட்டு பட்டியலை திருத்திடுவோம்..!!:D:D

எல்லாருக்கும் சுத்தி காட்டிய எனக்கே சுத்தலா..?! அப்புறம் நீங்க ஓவியன் இல்லாட்டி பாவி(யனா)?!!:D

வெண்தாமரை
15-08-2007, 11:13 AM
சரியான போட்டி யாரு யாரை சுத்த விடுடாங்கண்ணு பார்ப்போம்..

சிவா.ஜி
15-08-2007, 11:17 AM
சுத்த விட்டா பரவாயில்ல, சுத்திய விட்டா......................அதுல எத்தனை பேர் சுத்துவாங்க தெரியலையே...............!

வெண்தாமரை
15-08-2007, 11:45 AM
நியாயமான கேள்;விதான்.. அதை இதயத்திற்கு தான் தெரியும்.. வாங்கோ இதயம் பதில் சொல்லுங்கோ..

அன்புரசிகன்
15-08-2007, 12:08 PM
இதயம் இப்போ வரமாட்டாரு. அவர் சுத்திக்காட்டியதில ஒரே தலை சுத்தலாம்... பித்தம் தலைக்கேறிடுச்சு... :D

சிவா.ஜி
15-08-2007, 12:18 PM
இதயம் இப்போ வரமாட்டாரு. அவர் சுத்திக்காட்டியதில ஒரே தலை சுத்தலாம்... பித்தம் தலைக்கேறிடுச்சு... :D

அய்யய்யோ எந்த மருத்துவமனை....? சீக்கிரம் சொல்லுங்க அன்பு.கடைக்குப்போய் கொஞ்சம் 'பாய்' வாங்கனும்.அவருகிட்ட இருந்ததெல்லாம் பிராண்டி பிய்த்துவிட்டாராம்.

வெண்தாமரை
15-08-2007, 12:34 PM
பித்தமா ஏதாவது விசேசமா? மாங்காய் சாமபல் அல்லது......எங்கப்பா தேடி பிடிக்கங்க.... இதயம் எங்கபோனீங்க...

இதயம்
16-08-2007, 07:52 AM
ஊருக்கே சுத்தி காட்டிய எனக்கு மற்றவர்களுக்கு சுத்தியக்காட்டவும் தெரியும்.:D இதில் விஷேசம் என்னவென்றால் மக்களுக்கு இன்னும் பெரிசாக சுத்தி காட்ட வேண்டும் என்பது என் எதிர்கால திட்டம்..!:D:D

இதயம்
16-08-2007, 07:54 AM
அய்யய்யோ எந்த மருத்துவமனை....? சீக்கிரம் சொல்லுங்க அன்பு.கடைக்குப்போய் கொஞ்சம் 'பாய்' வாங்கனும்.அவருகிட்ட இருந்ததெல்லாம் பிராண்டி பிய்த்துவிட்டாராம்.

இங்கே ஏது பாய் சிவா..? எல்லாம் கார்பெட் தான்..!:D:D

ஓ..! அதனால் தான் நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் கார்பெட் கூட உபயோகிப்பதில்லையா..!!:D மக்கள் எவ்வளவு புத்திசாலித்தனமா யோசிக்கிறாங்க..??!!:aktion033::aktion033:

இதயம்
16-08-2007, 07:57 AM
பித்தமா ஏதாவது விசேசமா? மாங்காய் சாமபல் அல்லது......எங்கப்பா தேடி பிடிக்கங்க.... இதயம் எங்கபோனீங்க...

அது ஒன்றுக்காக தான் ஆண்கள் பெண்களை தாங்குகிறார்கள். அதையும் நாங்கள் செய்துவிட்டால் பெண்கள் கதி அதோ கதி தான்..!!:D:D

வெண்தாமரை
16-08-2007, 08:04 AM
அன்னைக்கு கேட்டதுக்கு ஒரு வாரம் கழிச்சி பதில் சொல்லுறாரு..

இதயம்
16-08-2007, 08:20 AM
அன்னைக்கு கேட்டதுக்கு ஒரு வாரம் கழிச்சி பதில் சொல்லுறாரு..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதானே பதில் சொல்லியிருக்கேன்..!:icon_shades:

அம்மணி..! நேத்து கேட்டதுக்கு இன்னைக்கு பதில் கொடுத்திருக்கேன். இதெல்லாம் ஒரு லேட்டா..?!:confused::confused:

பூமகள்
22-09-2007, 05:19 AM
யப்பா.. இதயம் அண்ணா.. இப்படி சுத்தி காட்டி எல்லாரையும் சுத்தவச்சீங்களா??? எனக்குத் தெரியாம போச்சே...!!:icon_rollout: உக்காய்ந்து யோசிப்பாய்ங்களோ?????????!!!:icon_hmm: :icon_wacko:

சிரிப்பையே அடக்கமுடியவில்லை.:lachen001: சூப்பர் அண்ணா.. அசத்திட்டீங்க.:icon_b:
சுத்திகாட்டினது சுத்தி இருந்த ஒரே இடத்தைத் தானே..!! கொஞ்சம் ஊரிலுள்ள எல்லா சுத்தியையும் சுத்திக் காட்டினா நல்லாயிருக்கும்...!!:cool: