PDA

View Full Version : வாங்க! தாஜ்மஹால சுத்திப்பார்க்கலாம்......



ஷீ-நிசி
23-07-2007, 09:24 AM
http://www.msnbc.msn.com/id/6065351

அமரன்
23-07-2007, 09:28 AM
ஹா....ஹா....ஷீ..நல்லாகவே சுத்திக்காட்டிட்டாங்க....

இதயம்
23-07-2007, 09:30 AM
ஆஹா..மிக அற்புதமான ஃப்ளாஷ் அசைபடம். ஒருவர் வீடியோ காமிராவில் ஒரு சுற்று சுற்றி பதிவு செய்து விட்டு அதை ஃப்ளாஷ் அசைபடமாக மாற்றியிருக்கிறார் என நினைக்கிறேன்.

அது சரி..! தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு போனால் தொலைவிலிருந்து தான் தாஜ்மஹாலை பார்க்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தாஜ்மஹாலை சுற்றுவதாக நினைத்து இந்த காட்சியை எடுத்தவர் தன்னையே சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், தெளிவான காட்சிகள் மிக அற்புதம்..!!

கொடுத்த ஷீ-நிசிக்கு நன்றிகள்..!

சிவா.ஜி
23-07-2007, 09:31 AM
மிக அருமை ஷீ−நிசி. நான் இன்றுவரை தாஜ்மஹாலைப் பார்த்ததில்லை(நேரில்) இன்று அதை சுற்றிக்காட்டி நிஜத்திலும் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். நன்றி ஷீ.

namsec
23-07-2007, 09:35 AM
தாஜ்மகாலை அருமையாக சுற்றிகாமித்த ஷீ−நிசிக்கு நன்றி

இனியவள்
23-07-2007, 09:47 AM
தாஜ்மஹாலை சுற்றிகாட்டினவையே இல்லையோ என் தலை சுற்றுது :ohmy:

நல்ல இருந்தது ஷீ நன்றி

lolluvathiyar
23-07-2007, 09:53 AM
படம் அருமையாக இருந்தது. அப்படியே உள்ளேயும் காட்டி இருந்தால் இனிமையாக இருந்திருக்கும்

அமரன்
23-07-2007, 10:01 AM
படம் அருமையாக இருந்தது. அப்படியே உள்ளேயும் காட்டி இருந்தால் இனிமையாக இருந்திருக்கும்

வாத்தியாரே..உங்களுக்கே இது அதிகமாக தெரியலை....அதுதான் அழகாக "சுத்தி" காட்டியிருகிறாங்கல்ல...

ஷீ-நிசி
23-07-2007, 10:05 AM
படம் அருமையாக இருந்தது. அப்படியே உள்ளேயும் காட்டி இருந்தால் இனிமையாக இருந்திருக்கும்

ஹா ஹா... அப்புறம் யாரும் ஆக்ரா போகமாட்டாங்க! தமிழ்மன்றத்துக்குதான் வருவாங்க!

இனியவள்
23-07-2007, 10:10 AM
தாஜ்மஹாலோடு சேர்த்து எங்கள்
தலையையும் சுற்ற வைத்த ஷீ
வாழ்க :icon_good: :D :D :D :D

leomohan
23-07-2007, 10:35 AM
நன்றி ஷீ-நிசி அவர்களே.

ஷீ-நிசி
23-07-2007, 10:38 AM
யாரும் சும்மா பார்க்காதீங்கபா தாஜ்மஹால... ஆளுக்கு 10 ரூபா ஐ.கேஷ் டிக்கெட்.....:love-smiley-073:

இதயம்
23-07-2007, 11:52 AM
யாரும் சும்மா பார்க்காதீங்கபா தாஜ்மஹால... ஆளுக்கு 10 ரூபா ஐ.கேஷ் டிக்கெட்.....:love-smiley-073:

எல்லாருக்கும் தாஜ்மஹாலை சுத்திக்காட்டியிருந்தா நாங்க உங்களுக்கு டிக்கெட் பணம் கொடுத்திருப்போம். எங்களையே சுத்த வச்சி தாஜ்மஹாலை காட்டின*தால எங்க தலை சுத்துனது தான் மிச்சம். அதுக்கு பரிகாரமா தலை சுத்துன ஒவ்வொருத்தருக்கும் ஷீ−நிசி டிக்கட் பைசா 10 ஐ கேஷ் கொடுக்கணும்.! அப்படி கொடுக்கலைன்னா.. ஷீ-நிசிய இந்த மன்றத்துலேர்ந்து ஒதுக்கி வைக்கிறேன். இனி அவருக்கு யாரும் ஐ-கேஷ் கொடுக்கிறதோ, சப்போர்ட் பின்னூட்டம் போடுறதோ கூடாது. அப்படி யாரும் செஞ்சா அவங்களுக்கும் இதே தண்டனை தான்..!! இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு..!! எட்றா வண்டிய..!!! :D :D :D :D

சிவா.ஜி
23-07-2007, 11:56 AM
நாட்டாமை தீர்ப்ப மாத்து........!(ஐ−கேஷ் குடுக்கறதா ரகசியமா ஒத்துக்கிட்டார் ஷீ...ஹீ...ஹீ...)

இதயம்
23-07-2007, 12:03 PM
நாட்டாமை தீர்ப்ப மாத்து........!(ஐ−கேஷ் குடுக்கறதா ரகசியமா ஒத்துக்கிட்டார் ஷீ...ஹீ...ஹீ...)

ஆஹா..! ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா.!! (நம்மளை ஷீ "கவனிக்க"வேயில்லை..!!:D )

ஷீ-நிசி
23-07-2007, 01:49 PM
எல்லாருக்கும் தாஜ்மஹாலை சுத்திக்காட்டியிருந்தா நாங்க உங்களுக்கு டிக்கெட் பணம் கொடுத்திருப்போம். எங்களையே சுத்த வச்சி தாஜ்மஹாலை காட்டின*தால எங்க தலை சுத்துனது தான் மிச்சம். அதுக்கு பரிகாரமா தலை சுத்துன ஒவ்வொருத்தருக்கும் ஷீ−நிசி டிக்கட் பைசா 10 ஐ கேஷ் கொடுக்கணும்.! அப்படி கொடுக்கலைன்னா.. ஷீ-நிசிய இந்த மன்றத்துலேர்ந்து ஒதுக்கி வைக்கிறேன். இனி அவருக்கு யாரும் ஐ-கேஷ் கொடுக்கிறதோ, சப்போர்ட் பின்னூட்டம் போடுறதோ கூடாது. அப்படி யாரும் செஞ்சா அவங்களுக்கும் இதே தண்டனை தான்..!! இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு..!! எட்றா வண்டிய..!!! :D :D :D :D

நீ யாருப்பா ஷீக்கு சொந்தக்காரனா... ஆமாங்க! செல்லாது! செல்லாது உன் தீர்ப்பு.....:sport009:

மனோஜ்
23-07-2007, 02:25 PM
சுத்தி சுத்தி சுத்தமா காடடிய ஷீக்கு
பன்றி சி நன்றி

அக்னி
24-07-2007, 06:01 PM
தாஜ்மகாலுக்கு முன் சுற்றிக்காட்டிய ஷீ−நிசி வாழ்க...
(அடக்கமுடியாத ஆத்திரத்தில அளிக்கும் பட்டம்...
கி.மு மாதிரி தா.மு. ஷீ−நிசி...
அவ்ளோ... வயசாயிடுச்சு...)

ralah
03-09-2007, 05:21 PM
மிக அருமை. ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி நண்பரே.

மன்மதன்
03-09-2007, 07:26 PM
அற்புதமா இருக்கு ஷீ..

ஓவியன்
19-10-2007, 09:09 AM
ஷீ!!

தாஜ்மகாலைப் போல இன்னும் நல்ல நல்ல இடங்கள் இருந்தா, அதையும் சுத்திக் காட்டலாமே...??? :icon_rollout:

அன்புரசிகன்
19-10-2007, 09:16 AM
நல்லா சுத்துது.... இதுக்காகவே ஓரு மனிதன் வீடியோ கமராவ எடுத்துக்கிட்டு தாஜ்மஹாலுக்கு போயிருக்கானே.... அவனுக்கும் நிஷியாருக்கும் நன்றிகள்.

நேசம்
19-10-2007, 09:34 AM
நல்லா சுத்தி(காதுல) காட்னிங்க ?

சூரியன்
19-10-2007, 09:34 AM
நல்லா சுத்தி காட்டியிருக்கிறார்..

பூமகள்
19-10-2007, 10:20 AM
ஷீ...
தாஜ்மாஹாலை சுத்துவதாய் சொல்லி..... பார்க்கும் எங்களை 360 டிகிரி கோணத்தில் சுத்த வைத்து தலை சுத்தி கீழே விழ வைத்துவிட்டீரே...!!!
ஆனாலும்.... படம் அருமை.. நேரில் கண்டிப்பா போக வேண்டிய ஒரு உலக அதிசயம்..!!
வாழ்நாளில் நிச்சயம் ஒரு தடவையேனும் போகனும் அங்கே...!!
ஆவலைத் தூண்டிய ஷீ-நிசிக்கு நன்றிகள்.

மாதவர்
24-10-2007, 04:41 PM
நல்ல முயற்சி

shajeen
25-08-2011, 03:03 PM
nice .but not closer

அனுராகவன்
01-09-2012, 08:05 AM
முதலில் நன்றிகள்!!
பிறகு ஏன் இப்படி சுத்தவைத்து இப்படி டையடாக உள்ளது..
கொஞ்சம் அடுத்த இடம் இருக்கா?

A Thainis
27-09-2012, 02:16 PM
தாஜ்மஹாலை சுத்தி பாக்கபோய் எனக்கு தல சுத்தனதுதான் மிச்சம். ஆனாலும் இதை பார்த்தால் நேராக சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிறயவே பிறந்துள்ளது.

ந.க
08-11-2012, 04:25 PM
நன்றி

எந்திரன்
08-01-2014, 10:15 AM
பார்த்துட்டேயிருந்தா தலையும் சுத்துதுங்க