PDA

View Full Version : இணையதள சந்தேகங்கள் !



தங்கவேல்
23-07-2007, 03:49 AM
சில இணைய தளங்களில் ஓட்டல் ரிசர்வேஷன், புக்கிங், விமான டிக்கட் புக்கிங் செய்வார்கள். அதைப்போல எனது வெப்சைட்டிலும் வருவதற்க்கு என்ன செய்யவேண்டும். கணிப்போறி வல்லுனர்கள் விளக்கவேண்டும்...

உதாரணம் டிராவல் வெப்சைட்டுகளை பார்க்கவும்.