PDA

View Full Version : பதிப்பாளர்களின் தகவல்



namsec
20-07-2007, 03:05 PM
நிர்வாக குழுவினர்களுக்கு பதிப்பாளரை பற்றி profile பகுதியில் தாங்கள் கொடுத்துள்ள தகவல்களில் அவரின் இ-பணம் குறிப்பிட படவில்லை அதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.


உதாரனத்திற்க்கு என்னுடையதை வெளியிட்டுள்ளேன்

Join Date: 22-04-2006
PostsTotal Posts: 907 (2.00 posts per day)
iCash: 4992.89
Last Post:
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது
Today 08:12 PM
Find all posts by namsec
Find all threads started by namsec

Referrals: 3

அறிஞர்
20-07-2007, 03:36 PM
ஆவண செய்கிறோம்... சித்தரே..

சூரியன்
22-07-2007, 07:27 AM
இதை நிர்வாகம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓவியா
09-08-2007, 12:54 AM
வழிமொழிகிறேன்.



.................................................................................................................
கொசுரு:
மக்களே இதுவரை நான் வாரி−வாரி வழங்கிய 33,000 ஐகேஷை என்னிடம் திருப்பி தந்துவிடுங்களேன். பிலிஸ். முக்கியமாக அறிஞர் சார் என் 10,000 ஐகேஷ்யும் எனக்கே மீண்டும் டெபசிட் பண்ணிவிடுங்கள்.

namsec
09-08-2007, 05:41 AM
வழிமொழிகிறேன்.



.................................................................................................................
கொசுரு:
மக்களே இதுவரை நான் வாரி−வாரி வழங்கிய 33,000 ஐகேஷை என்னிடம் திருப்பி தந்துவிடுங்களேன். பிலிஸ். முக்கியமாக அறிஞர் சார் என் 10,000 ஐகேஷ்யும் எனக்கே மீண்டும் டெபசிட் பண்ணிவிடுங்கள்.

சகோதரியின் மனம் மாறிவிட்டது.

ஓவியா
09-08-2007, 05:44 AM
சகோதரியின் மனம் மாறிவிட்டது.

இல்லை அண்ணா, கொடுத்ததை திருப்பி வாங்ககூடாது, ஐகேஸ் அனைத்தையும் அவர்களே வைத்துக்கொள்ளலாம். அது சும்மா லூட்டியடிக்க போட்டது. :music-smiley-008:

விகடன்
09-08-2007, 05:51 AM
அத்துடன் மட்டுமல்லாது ஒருவரிற்கு ஐ−கேஸ் வழங்கியவர்களின் தகவலையும் அவருடைய புரபைலில் பார்க்கும் வசதியினையும் உட்புகுத்தினால் என்ன?

ஓவியா
09-08-2007, 05:55 AM
அப்பா நான் அறிஞர் சாருக்கு தானமா கொடுத்த 13,000 மற்றவர்களின் கண்ணுக்கு தெரிந்தால் அவருக்கு கௌரவ குறைச்சாலா இருக்காது!!!!!!


அறிஞருக்கு வெடி ரெடி.

விகடன்
09-08-2007, 06:01 AM
நான் சிந்தித்த விதமோ வேறு.

அதாவது,
அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட விபரத்தை பார்த்தால் மற்றவர்களுக்கும் அது ஒரு ஊக்குவிக்கும் பொருளாக அமையும். அதெல்லாவற்றையும் விட, பெற்றுக்கொண்டவர் தேவைப்படும்போது அதை பார்த்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

கொடுத்ததை மறக்கலாம் . ஆனால் வாங்கியதை மறக்க முடியுமா? மறக்கலாமா???

அறிஞர்
09-08-2007, 09:19 PM
இது என்ன சம்பந்தமில்லாமல் பதிவுகள்....

பென்ஸ்
10-08-2007, 07:51 AM
நண்பர்க*ளே ,

இங்கு மன்றம் குறித்த சந்தேகங்கள், ஆலோசனைகளை மட்டும் பதியுங்கள்... வேறு அரட்டைகளுக்கோ, அல்லது கேள்விகளுக்கோ விவாத பகுதியை உபயோகிக்கவும்...

ஓவியா
10-08-2007, 05:11 PM
நண்பர்க*ளே ,

இங்கு மன்றம் குறித்த சந்தேகங்கள், ஆலோசனைகளை மட்டும் பதியுங்கள்... வேறு அரட்டைகளுக்கோ, அல்லது கேள்விகளுக்கோ விவாத பகுதியை உபயோகிக்கவும்...

ஆமாஞ்சாமி.

namsec
18-08-2007, 05:58 AM
என்னுடைய சிந்தனைக்கு செவிமடித்தி செப்பனிட்ட மன்றத்திற்க்கும் மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

Join Date: 22-04-2006
PostsTotal Posts: 1,233 (2.55 posts per day)
Last Post:
இந்தியனின் மூளை - 2
Yesterday 09:41 PM
Find all posts by namsec
Find all threads started by namsec

Referrals: 4
iCash Credits: 11,971

richard
21-08-2007, 06:19 PM
இந்த திரியிலிட்ட 3 ச்லாட் செய்தி நீக்கபட்டுள்ளது காரனம் காப்பி பேஸ்ட் என்ற் விளக்கம் அளித்துள்ளனர்

சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

இளசு
21-08-2007, 06:25 PM
இந்த திரியிலிட்ட 3 ச்லாட் செய்தி நீக்கபட்டுள்ளது காரனம் காப்பி பேஸ்ட் என்ற் விளக்கம் அளித்துள்ளனர்

சுயமாக எழுதவேன்டுமாம் ,பொய்கவிதைகளா சுயமக எழுத,
புகழ்ச்சி பின்னோட்டமா சுயமமாக* எழுத,

இது ஜோதிடம் இதற்க்கு ஆதார பூர்வமான* நூல்களிலும் ஆதார பூர்வமான தளங்களின் சுட்டியை காட்டிதான் பதியமுடியும்

பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

அன்புள்ள நண்பருக்கு

இன்னும் கொஞ்சம் இம்மன்றத்தைச் சுற்றிவந்தால்
உங்களின் இக்கருத்துகள் தவறென்று நீங்களே சொல்வீர்கள்..


ஒரு ஆதாரத்தைச் சொல்ல வேண்டுமானால்
அதற்கான சுட்டி மட்டும் தந்து, அதன் சாரத்தை
உங்களால் புரிந்தபடி எங்களுக்குச் சொல்லுங்கள்..

வேறோர் இடத்தில் முழுமையாய் இருப்பதை
வெட்டி ஒட்டி இத்தளத்தை நிரப்புவதை தவிர்க்கவே
இப்படி சொல்கிறோம்..

மற்றபடி பொய்கவிதைகள், போலி புகழ்ச்சி பின்னோட்டங்கள்
என தேவையற்ற கருத்துகள் தேவையா?


உங்கள் புரிதல், ஒத்துழைப்புக்கு நன்றி..

ஆதவா
22-08-2007, 03:55 AM
பொய்கவிதைகளையும் புகழ்ச்சி கேலியான* பின்னோட்டங்களையும் சுயமாக பதிக்கலாம்

இளசு அண்ணா.. சரியாகத்தான் சொன்னார் ரிச்சர்ட்,,,

கவிதைக்கு பொய்யழகு.... ஆதலால் பொய்க்கவிதைகளை எழுதுவதில் தவறில்லை.

புகழ்ச்சி கேலியான − புகழ்தலை கேலி செய்யும் பின்னூட்டங்கள்.. அதாவது புகழ்ச்சியில்லாத நயமான பின்னூட்டங்கள்.... சரிதானே!!

ரிச்சர்ட்.... மன்றத்தை சுற்றிப் பாருங்கள்.... நிங்கள் சொன்ன பொய்க்கவிதைகளில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது தெரியும். பின்னூட்டங்கள் எப்படிப்பட்டவை என்பது புரியும்.. வெட்டி ஒட்டுதல் நம் மன்ற விதிகளிலிருந்து மாறானது.. அதைத் தவிர்த்துவிடுங்கள்....

நன்றி.

richard
22-08-2007, 08:18 AM
நீங்கள் சொல்வது போல் கவிதைக்கு பொய்யழகு.... இருக்கட்டுமே இதனால் யார் பயனடைகிறார்கள் பயனடைவர்கள் மற்றும் புகழ்பவர்கள் பொய்யர்களாகவேதான் இருக்கவேண்டும் நீங்கள் கூறும் கவிதைகள் நிலவை பல கவிகள் பல் வேறு பெயர்களில் வர்னிக்கிறார்கள்,
தாயானவள் பெற்ற குழந்தை அட்டகரியாக இருக்கும், ஆனால் தாய் கூறுவால் என் தங்கமே என்று,இடை ந்தர்சன மாக் பார்கிரோம் பொய்யாக இருந்தாலும், ஆனால் கவிதை களுக்கு அந்த வலுவில்லை குப்பைகளிள் தான் போடுகிறார்கள் பொய்கவிதைக்கு அப்படி ஒரு மகத்துவம்

ஜோதிடம் அப்படியில்லை மாதம் சித்திரை என்றால் சிதிரை மாதம் என்று கூருவார்கள்,ஆடி மாதம் என்றால் ஆடி மாதம் தான் எந்த தமிழ் வெப்தளங்களிளும் யாரும் வேறு பெயர்களை பதிப்பதில்லை இதற்க்கு காப்பிரைட் கிடையாது இது உலக பொது நூல்.

namsec
22-08-2007, 02:55 PM
என்ன ஆயிற்று என்னால் கோட் ஒன்று பதில் அனுப்புகையில் பதிவாக வில்லை