PDA

View Full Version : கேள்வியும் பதிலும் (பாகம் 2)



mania
28-05-2003, 05:34 AM
1)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?
2)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராஙக உனக்கு பாட்டா
3)நலம் நலமறிய ஆவல்.........

இப்படிக்கு முனிசாமி
4)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
5) அதாண்டா இதாண்டா அருனாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....

அறிஞர்
28-05-2003, 08:10 AM
நன்றாக உள்ளது... இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...

விகடன்
11-08-2007, 08:51 AM
கேள்வியும் பதிலும் (பாகம் 2)

--------------------------------------------------------------------------------

1)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?
2)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராஙக உனக்கு பாட்டா
3)நலம் நலமறிய ஆவல்.........

இப்படிக்கு முனிசாமி
4)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
5) அதாண்டா இதாண்டா அருனாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....

ம*ணியா அண்ண*வின் ஆக்க*ங்க*ளில் கொஞ்ச*ம் செல*வ*ழிக்க*லாமே என்று தேடிய* இட*த்தில் த*ட்டுப்ப*ட்ட* ஓலைச்சுவ*டி.

சினிமாப்பாட்டுக்க*ள் வீட்டில் போட்டால், அதற்கு உங்களின் பின்னடிப் இசையாக அமையும் உங்க*ள் பேச்சைக் கேட்டு சிரிப்பார்க*ள் போலும்.

leomohan
11-08-2007, 09:01 AM
ஹா ஹா. தமாஷூ தான்.

அமரன்
11-08-2007, 08:17 PM
ஹஹ்ஹ்ஹா.... பாட்டுகளுக்கு வேட்டு வைத்து விட்டீங்களே தல..

மனோஜ்
11-08-2007, 08:25 PM
மணியா அண்ணா அருமையான நகைசுவைகளை பதிந்து வைத்துஉள்ளீர்களே
ஏன் இப்ப தறதில்லை ?

அக்னி
11-08-2007, 08:31 PM
அதானே...
மனோஜின் ஆதங்கம்தான் எனக்கும்...
ஏன் இப்போது தொடர்வதில்லை...
தொடருவீர்களா?

உமாமீனா
26-02-2011, 09:22 AM
அடி ராக்கம்மா கையைத்தட்டு.....

முடியாது கையில புண்ணு....