PDA

View Full Version : இந்திய குடியரசு தலைவர் தேர்தல்



மாதவர்
19-07-2007, 01:09 PM
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்ல் ராஜ்ய*ச*பா உறுப்பின*ர்
எம்.ஏ.எம் ராமசாமி ஆகியோர் வாக்களிக்கவில்லை

தங்கவேல்
20-07-2007, 03:57 AM
பாவம் இந்திய ஜன நாயகம்.... ஓட்டு அளிக்காதவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்... இவர்களை நம்பி ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கையினை குலைத்து விட்டனர்.

aren
20-07-2007, 03:59 AM
இவர்களே ஓட்டு போடவில்லையென்றால் இவர்களுக்கு எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள். மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அலையும் இவர்களை என்னவென்று சொல்வது.

வெட்கப்படவேண்டிய விஷயம்.

ஜோய்ஸ்
20-07-2007, 06:19 AM
இவர்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு பெப்பே...........

சாராகுமார்
20-07-2007, 06:28 AM
வணக்கம்.இது எல்லாம் அரசியல் மற்றும் பணம் விளையாடும் விளையாட்டு.மக்கள் எல்லாம் அவர்களுக்கு புண்ணாக்கு.