PDA

View Full Version : கணிப்பானாக தொழிற்படும் கூகிள் தேடல்



பார்த்திபன்
19-07-2007, 08:24 AM
கூகிள் தேடல் பொறியை அனைவரும் கணிப்பானாக பயன்படுத்த முடியும்.

உதாரணம்:

1. 1+5 (தேடல்)--- விடை: 6
2. 1 cm in inch (தேடல்)--- விடை:0.393700787 inch
3. Qatar riyal in Sri lanka rupee (தேடல்) --- விடை: 1 Qatar riyal = 30.713583 Sri Lankan rupees

ஓவியன்
19-07-2007, 08:25 AM
ஆமாம் கூகிளில் இந்த வசதி உண்டு......

மேலதிக தகவலுக்கு இங்கே (http://www.google.com.om/intl/en/help/features.html#calculator) சுட்டவும்.

அன்புரசிகன்
19-07-2007, 08:33 AM
தகவலுக்கு நன்றி நண்பரே.

மனோஜ்
19-07-2007, 08:34 AM
நல்ல தகவலுக்கு நன்றி

பார்த்திபன்
19-07-2007, 08:39 AM
இதையும் பாருங்கள்...


http://www.youtube.com/watch?v=6SEPpYaWv5Y

அமரன்
19-07-2007, 08:53 AM
தகவலுக்கு நன்றி பாத்தீபன்...

சிவா.ஜி
19-07-2007, 09:01 AM
நல்ல தகவலைத்தந்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க் நன்றி.