PDA

View Full Version : தமிழில் IT நீயூஸ்



தமிழ்பித்தன்
18-07-2007, 04:39 PM
நான் அறிந்த தகவலதொழில் நுட்ப தகவல்களை தமிழில் தர எண்ணுகிறேன் அதற்க்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன் இன்று ஒன்லைனில் ஓடியோ எடிற் பண்ண உதணுவும் தளம் பற்றி பார்ப்போம்
adition இல் செய்கின்ற அனைத்தையும் இதிலே செய்ய முடிகிறது
http://www.splicemusic.com/
1)நேரடியாக உங்கள் குரலை பதிவு செய்தல்
2)ஒலிகளை பதிவேற்றி எடிற் செய்தல்
3)இந்த தளத்திலேயே சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்
4)ஒலித்தொகுப்புகளை பகிரலாம்
இது இணைய சேவை மையங்களிலிருந்து பதிபவர்களுக்கு நல்ல தொரு சேவை
Splice gives anyone, anywhere the ability to collaborate on music right through a web browser. Users can upload or record sounds, make songs, listen to other user's songs, make remixes, make friends and a whole lot more.splice, splicemusic, music, sequencer, flash, online, make, remix, record, sounds, songs, friends, community, creative, commons என்று தனது சேவையை சுருக்கமாக சொல்கிறது
http://i159.photobucket.com/albums/t136/tbiththan/spliceshot3.png

namsec
18-07-2007, 04:44 PM
உங்கள் பணிதொடர எனது வாழ்த்துக்கள்

அமரன்
18-07-2007, 04:50 PM
வாங்க தமிழ் பித்தன்..நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லை..தொடருங்கள்..

இணைய நண்பன்
18-07-2007, 05:02 PM
அருமையான திரி.நிச்சயம் எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

தமிழ்பித்தன்
18-07-2007, 05:32 PM
http://romhustler.net/zshare.gif


http://www.zshare.net/

*பிளாஷ
*வீடியோ
*ஓடியோ
*இமேச்
*மற்றும் பல.......
-ஆகிய பைல்களை சேமிக்க உதவும்
-60 நாட்களில் தானாகவே அழிக்கப்பட்டு விடும்
பதிவிறக்கம் அதிவிரைவானது
காத்திருக்க வேண்டியதில்லை (உடனடி தரவிறக்கம்)
ஒரு பைலுக்கும் அடுத்த பைலுக்கும் இடையிலும் நேர கட்டுப்பாடு கிடையாது


சில காலம் வர முடியாமைக்கு வருந்துகிறேன் இனி முன்போல வருவேன் IT செய்திகளோடு

அமரன்
18-07-2007, 05:34 PM
அருமையான தகவல்கள். தமிழ்.தொடருங்கள்...

இனியவள்
18-07-2007, 05:40 PM
எனக்கு மிகவும் உபயோகமான தகவல் நன்றி தமிழ்

வாழ்த்துக்கள் இன்னும் இப்படி தகவல்கள் நிறையத் தர

தமிழ்பித்தன்
19-07-2007, 04:16 PM
தன்னகத்தே 320000 க்கும் மேற்பட்ட ஒலிச்சேர்வைகளை வைத்திருக்கிறது உங்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒலிச் சேர்வைகளையும் பெறலாம் அவை கொண்டிருக்கும் பிரதான பிரிவுகள்
*இசைக் கருவிகளின் ஒலிகள்
*விலங்குகளின் ஒலிகள்
*வாகனங்களின் ஒலிகள்
*இயற்கையான ஒலிகள் (மழை காற்று இடி போன்றவற்றின்)
*பொருட்களின் ஒலிகள்( கதவு திறத்தல் மணிக்கூட்டின் ஒலி போன்றன)*காட்டூனுக்கு தேவையான ஒலிகள்
*இடங்களின் ஒலிகள் (விமான நிலையம் யுத்தகளம் போன்றன)
இவைபோல இன்னும் பல....

http://www.sounddogs.com (http://www.sounddogs.com)எனும் தளத்தில்
அனைத்தையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்

அமரன்
19-07-2007, 05:10 PM
நன்றி தமிழ்..
கீழைத்தேச இசைக்கருவிகள் இல்லைப் போலுள்ளது..

மனோஜ்
19-07-2007, 05:28 PM
மிக்க நன்றி நண்பரே
அருமையான தகவல்கள் தொடர்ந்து தாருங்கள்

தமிழ்பித்தன்
19-07-2007, 06:30 PM
இது மேலைத்தேச தளம் என்பதால் இல்லாது போயிருக்கலாம் அவை அடங்கிய தளங்களையும் அறிமுகம் செய்கிறேன்
அமரன் மனோஜ் ஆகியோருக்கு நன்றிகள்

தமிழ்பித்தன்
19-07-2007, 07:27 PM
அண்மையில் மைக்ரோசாப்ரால் வெளியிடப்பட்ட இயங்குதளம் விஸ்டா ஆகும். அதற்கு சிலர் இப்படி விளக்கம் தருகிறார்கள்

V-viruses

I-intruders

S-spyware

T-trojans

A-adware

தங்கவேல்
20-07-2007, 05:43 AM
இணைய தொகுப்பு எனக்கு மிக உதவியாக இருக்கிறது. இன்னும் வேண்டும்.... தொடருங்கள்.

தமிழ்பித்தன்
20-07-2007, 11:55 AM
IGB இடக்கொள்ளவு
100GB பான்ட்வித்
மற்றும் அனைத்தும் வரையறையின்றி(PHP,MySQL,more..)
மின்னஞ்சல் வசதி
உங்கள் தளத்தில் விளம்பரம் கிடையாது
http://www.freehostingz.com எனும் தளம்இவ்வசதிகளை சிறப்பு சலுகையாக அறிவித்திருக்கிறது

எச்சரிக்கை ;- இந்த தளங்கள் எவ்வளவு நம்பக தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது சில நேரங்களில் உங்கள் தகவல்களோடு காணமலும் போய் விடக்கூடும் ஆகவே முன் ஜாக்கிரதை தேவை

""தெரிவிப்பது நான் தீர்மானிப்பது நீங்கள்""

ஆனாலும் கட்டணம் கட்டி இணையத்தளத்தை பெறுவதற்க்கு முதல் இவை போன்றவற்றில் பழகி பின் கட்டணத்திற்கு தாவலாம்

அமரன்
20-07-2007, 12:00 PM
தமிழ் அவர்களே.சுட்டி சரியாக இயங்கவில்லை..திருத்த முடியுமா..,

தமிழ்பித்தன்
20-07-2007, 12:09 PM
தவறுக்கு வருந்துகிறேன் இப்போது இயங்கிறது

அக்னி
20-07-2007, 07:54 PM
தொடருங்கள் தமிழ்பித்தன்... பயனடைவோரில் நானும் ஒருவனாவேன்...
நன்றிகளும்... பாராட்டுக்களும்...

ஓவியன்
22-07-2007, 03:05 AM
அருமை தமிழ் பித்தன்!

தொடருங்கள், காத்திருக்கிறோம்..............

இதயம்
22-07-2007, 04:41 AM
அருமையான, பயனுள்ள இணைய குறிப்புகள். தொடரட்டும் உங்கள் தொண்டு தமிழ் பித்தன்..!!

சூரியன்
22-07-2007, 05:43 AM
பயனுள்ள தகவல்கள்..நன்றி.

தமிழ்பித்தன்
23-07-2007, 12:03 PM
நீங்கள் ituneஇல் பாடல் கேட்டு மகிழ்பவரா நீங்கள் கேட்பதை உங்கள் நண்பருடன் சேர்ந்து இசையை கேட்டு மகிழ உதவும். இது IM முறையில் பாடல்களை பகிர உதவும் இந்த தளம்.

http://www.simplifymedia.comஇது தரும் சிறு நீட்சியை ITune உடன் பொருத்தினால் சரி

இதன் சிறப்பு அம்சங்கள்
1)இலவசமானது
2)வைரஸ் ஸ்வேர் தொல்லைகள் இல்லை
3)பைலை ஏதாவது வலைத்தளத்துக்கோ பைல் சேமிப்பு தளங்களுக்கோ பதிவேற்ற வெண்டியதில்லை
4)நீங்கள் கேட்கும் பாடலை கேட்க விரும்பும் நண்பனின் பேயரை தெரிவு செய்தாலே போதும்
5)சட்ட பூர்வமானது காரணம் ஒரு சிறிய உங்களை சுற்றியுள்ள தனிப்பட்ட குழுவுடனே இவற்றை செய்ய முடியும் என்பதால்

இதன் குறைபாடு
1)மற்ற பிளேயர்களுக்கு ஒத்திசைக்காமை

ஆனாலும் வெகுவிரைவில் winamp, window mediaplayerஆகியவற்றுக்கு ஒத்திசைக்கும்

தமிழ்பித்தன்
25-07-2007, 02:31 PM
rapidshare ஐ நாங்கள் விரும்பியவாறு பதிவிறக்கம் செய்யும் முறைகளை பார்ப்போம்
1)javascript கொண்டு அதன் இயங்குதன்மையை உடைத்தல்
a)நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தளத்துக்கு செல்லுங்கள்

b) free என்ற பட்டனை அழுத்துவதன் முலம் நீங்கள் தரவிறக்கத்துக்கான
நேரகணிப்பு செய்ய உட்படுத்தப்படுவீர்கள்

c)அப்போது நீங்கள் javascript:alert(c=0) இதை உங்கள் உலாவியில் உள்ள
முகவரி பெட்டியில் (address bar) இட்டு enter ஐ அழுத்துங்கள் அப்போது
(dialogue box) வருகிறதில் ok என்பதை அழுத்த உங்களை நேர கணிப்பு
செய்யாது அது தரவிறக்க அனுமதிக்கும்

2)மற்றவர்கள் பாவிக்கும் கணக்குகளை நீங்களும் பாவிக்கலாம் அவற்றை இங்கே சென்று பெறுங்கள்

http://rapidshare.com/files/7495926/all_rapid_share_accounts.txt
இங்கே கிட்டத்தட்ட 10,000 கணக்குகளும் கடவு சொற்களும் உண்டு

ஏனைய சில கணக்குகளை பதிவிறக்க
http://rapidshare.com/files/15768231/rapidshare_premium_logins_02_2007.rar
http://rapidshare.com/files/16802515/RS_Accounts_Feb_2007.rar
http://rapidshare.com/files/16946250/rapid_passwords.zip

மிக அண்மையில் உருவாக்கப்ட்ட கணக்குகள்
http://rapidshare.com/files/43856827/ACCRA.rar

3)சில வகை toolsகளை வைத்து தரவிறக்கலாம்
http://rapidshare.com/files/10912254/Rapid-Share_Super_Pack_Tools_v2.part1.rar

http://rapidshare.com/files/10913512/Rapid-Share_Super_Pack_Tools_v2.part2.rar

http://rapidshare.com/files/10914998/Rapid-Share_Super_Pack_Tools_v2.part3.rar

http://rapidshare.com/files/10917148/Rapid-Share_Super_Pack_Tools_v2.part4.rar

http://rapidshare.com/files/10918660/Rapid-Share_Super_Pack_Tools_v2.part5.rar

http://rapidshare.com/files/10919183/Rapid-Share_Super_Pack_Tools_v2.part6.rar

தரவிறக்கம் உதவும் tools களின் பெயர்கள்
1-Rapidshare Download Resetter
2-Get RapidShare 6.0
3-LiNKGRABBER.v.3.1.4
4-MaC Rapid v1.6a Beta11
5-More RapidShare
6-Nuevas Cuentas Premium
7-Rapid Decoder 0.2
8-Rapidget9-RapidHarvest
10-Rapidleecher php
11-Rapidmule Rapidshare Downloader
12-Rapidshare Decoder
13-Rapidshare Downloader
14-Rapidshare Links Decoder
15-Muchas Cuentas De Rapidshare!!
16-Rapidshare Accounts Checker
17-Rapidshare Premium Accounts Generator
18-Rapidshare Links Cheker
19-Rapidup
20-RaptorTools
21-Rapidshare Leeching Script
22-The Grabber
23-Ilimitado Rapidshare Con IE
24-USDownloader
25-Rapidshare Anti-leech Decrypter
26-Rapidshare Leecher
27-RapGet v.11
28-RapidUp v1.31
29-Rapidshare Time Resetter
30-Tips Rapidshare Download Xtreme Neo
31-Rapidshare Spider
32-Grabber v1.4.5 P
33-RapidSearch
34-Cambiar IP
35-Relentless Rapidshare Spyder
36-Rapidshare Spyder
37-Keygen Premium Accounts
38-Ms de 1.000 Cuentas Premium
39-Spyder Rapid
40-.Reg IE Downloader Unlimited

இந்த tools கள் அனைத்தையும் மேலே கூறிய தரவிறக்கத்தில் பதிவிறக்கி கொள்ளலாம்


குறிப்பு;- இவை அனைத்தும் நான் இதுவரை சேமித்தவற்றின் தொகுப்பு அவையில் பலதை நான் பரிசோதிக்கவில்லை பல கணக்குகள் செல்லுபடியாகமால் போயிருக்கவாம் அல்லது பாஸ்வேட் மாற்றப்பட்டிருக்கலாம் நீங்கள் பாவித்து விட்டு எவை சிறந்தது என பரிந்துரைப்பீர்கள் ஆனால் அவை இன்னும் இந்த தளத்துக்கு உதவியாக இருக்கும் குறிப்பிட்ட கணக்குகளின் பாஸ்வேட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள்

சிவா.ஜி
25-07-2007, 02:55 PM
மிகப்பயனுள்ள தகவல்களைத் தரும் தமிழ்பித்தன் அவர்களுக்கு மிக்க நன்றி.

தமிழ்பித்தன்
30-07-2007, 08:21 PM
http://www.freegroup.org/wp-content/uploads/2007/03/boxstr.PNG

http://boxstr.com/


*இது 10Gb வரையான இடக்கொள்ளவை வழங்குகிறது

*ஒரு பைலின் கொள்ளளவு 250mb வரையிருக்கலாம்

*99% வீதம் அனைத்து வகை பைலையும் ஏற்றுக்கொள்கிறது

*நேரடியாக உங்கள் தளத்திலேயே இணைப்பை வழங்கலாம்(hot linK)


*காத்திருக்கவேண்டியதில்லை (no waiting)


*காலவரையற்ற பதிவிறக்கம் (not deleted)


*வரையறையற்ற பதிவிறக்கம்(unlimited downloads)


*பதிவேற்ற மென்பொருள் மூலமும் பதிவேற்றலாம்(இலவசமாக தருகிறார்கள்)

* உலாவி மூலமும் பதிவேற்றலாம்

*பைல்களை வகைப்படுத்தி பதிவேற்றலாம்(folders)


*முற்றிலும் இலவசமானது

தமிழ்பித்தன்
17-08-2007, 03:33 PM
http://www.vconvert.net/நீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்தையும் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்க இந்த தளம் உதவுகிறது. அது கீழ்காணும் கோப்புகளாக மாற்றும் wmv, .mov, .mp4, .3gp, .mp3, and .flv.

leomohan
22-08-2007, 01:01 PM
மிகவும் உபயோகமான தகவல். நன்றி தமிழ் பித்தன் அவர்களே.

மாதவர்
23-08-2007, 02:17 AM
அற்புதமான செய்தி

praveen
23-08-2007, 06:36 AM
சிகப்பு நிறத்தில் நானறிந்தவற்றை பட்டியலிட்டிருகிறேன்.


http://www.freegroup.org/wp-content/uploads/2007/03/boxstr.PNG

http://boxstr.com/

*இது 10Gb வரையான இடக்கொள்ளவை வழங்குகிறது

*ஒரு பைலின் கொள்ளளவு 250mb வரையிருக்கலாம்

*99% வீதம் அனைத்து வகை பைலையும் ஏற்றுக்கொள்கிறது

File restrictions: 20 MB - jpeg, jpg, png, gif, bmp, txt, avi, wmv, mpg, mpeg, doc, mov, flv, pdf, tif, avi, xls, rtf, ppt, rm, flac, ogg, wma, docx


*நேரடியாக உங்கள் தளத்திலேயே இணைப்பை வழங்கலாம்(hot linK)

*காத்திருக்கவேண்டியதில்லை (no waiting)
சரியாக தெரியவில்லை- உபயோகித்தால் தான் தெரியும்

*காலவரையற்ற பதிவிறக்கம் (not deleted)
சரியாக தெரியவில்லை- உபயோகித்தால் தான் தெரியும்

*வரையறையற்ற பதிவிறக்கம்(unlimited downloads)
DAILY BANDWIDTH GB/Day

*பதிவேற்ற மென்பொருள் மூலமும் பதிவேற்றலாம்(இலவசமாக தருகிறார்கள்)
இது பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமான சேவை

* உலாவி மூலமும் பதிவேற்றலாம்

*பைல்களை வகைப்படுத்தி பதிவேற்றலாம்(folders)


*முற்றிலும் இலவசமானது

நீங்கள் சொல்லியதில் இறுதியான முற்றிலும் இலவசமானது என்பது மட்டும் தவறு.

இலவசமாகவும் சேவை தருகிறார்கள், ஆனால் மேலே சொன்னவைகள் அனைத்தும் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே, மற்றவர்களுக்கு சில பேசிக் சேவை மட்டுமே, ஒரு விசயத்தை தனக்கு பிடிச்சிட்டா ஓவரா சொல்றதிலே நம்ம ஆளுகளுக்கு ஈடு இனை எவருமில்லை.

இலவச சேவை பெறுபவர்களுக்கு விளம்பர தொந்தரவும் உண்டு.