PDA

View Full Version : வணக்கம் நான் பாலா



Bala manian
09-07-2007, 03:07 AM
வணக்கம்.
தமிழில் எந்தன் முதல் பதிப்பு. அனைவருக்கும் எந்தன் மனம் கனிந்த வாழ்ததுக்கள்.

அமரன்
18-07-2007, 09:43 AM
வாங்க பாலா....மன்றம் வந்த உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி...

மனோஜ்
18-07-2007, 09:45 AM
வருக பாலா வருக
பாய்து செல்லுங்கள் பல பகுதிக்கு வாழ்த்துக்கள்

சிவா.ஜி
18-07-2007, 09:45 AM
பதில் வணக்கம் பாலா. வாருங்கள். வரவேற்கிறேன்.

இணைய நண்பன்
18-07-2007, 10:15 AM
அன்புடன் வரவேற்கிறோம்

namsec
18-07-2007, 10:23 AM
வருக பாலா தொடர்ந்து பதியுங்கள்

அக்னி
18-07-2007, 10:37 AM
வருக... பாலா...
மன்றத்தில் நெடுநேரம் உலாவுகின்றீர்கள்...
ஆனால், ஏன் பதிவுகள் தருவதில் தாமதங்கள்...
என்றும் இணைந்திருந்து கலக்குங்கள் எங்கள் அனைவரோடும்...
வரவேற்புக்கள்...

அன்புரசிகன்
18-07-2007, 10:46 AM
வருக வருக பாலா... உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

shivasevagan
18-07-2007, 10:59 AM
வாருங்கள் பாலா தமிழ் மன்றம் சார்பாக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பார்த்திபன்
18-07-2007, 11:02 AM
வாருங்கள் பாலா..

உங்கள் பதிவுகளை மனறத்தில் தாருங்கள்..

ஷீ-நிசி
18-07-2007, 11:39 AM
வாருங்கள்! வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

ஓவியன்
18-07-2007, 06:28 PM
பாலா வாருங்கள் எங்கள் உலகில் நீங்களுக் ஐக்கியமாகி விடுங்கள்!.

lolluvathiyar
19-07-2007, 01:33 PM
பாலாவை வரவேற்கிறேன்.
அறிமுகத்தை இன்னும் விரிவாக தரலேமே

அரசன்
19-07-2007, 01:34 PM
தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அறிஞர்
19-07-2007, 01:35 PM
வாருங்கள் பாலா... தங்களின் படைப்புக்களை இங்கு கொடுங்கள்.

சூரியன்
22-07-2007, 05:53 AM
வாருங்கள் பாலா.

சுட்டிபையன்
22-07-2007, 02:43 PM
வணக்கம் நண்பரே!
உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

இனியவள்
22-07-2007, 07:52 PM
வாருங்கள் பாலா உங்கள் வரவு நல்வரவாகட்டும்

தித்திக்கும் பல படைப்புக்கள் தருவீர்கள் என
எதிர் பார்க்கின்றோம் :musik010:

Bala manian
23-07-2007, 03:59 AM
="http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38"]

அன்புள்ள த*மிழ்மன்ற* அன்ப*ர்க*ள் அனைவ*ருக்கும் அன்பு க*லந்த* வ*ண*க்க*ங்க*ள் ப*ல*. தாம*தமாக* ப*தில் த*ருவ*தற்கு முதற்க*ண் ம*ன்னிப்பு .

உங்கள் அன்பான க*டித*ங*ளை ப*டிக்கையில் மனதில் தோன்றிய* மகிழ்ஷி, தாமதமாக பதில் எழுதும் என்னை மேலும் குற்றவாளி ஆக்குகிறது.
67 வயதாகும், T.N.Balasubramanian,is a retired Engineer from a Central Govt.PSU. Worked for Gujarat and Maharashtra Elec.Boards. At present I have come down to US to be with my son's family. Taking the life as it goes, not worrying for the past and dream for future but making maximum use of present and enjoying the same. I welcome anything that brings cheers for everyone of us and I would like to add more cheers to all of us.


நன்றி.
அன்புடன்[/QUOTE]
Bala Manian

இளசு
26-07-2007, 07:25 PM
பாலா அவர்களே

தமிழகத்தில் கேட்டவுடன் வாஞ்சையை வரவைக்கும் பெயர் பாலா..

உங்கள் அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா!

உங்கள் பங்களிப்பால் மன்றம் நன்கு மிளிரட்டும்..

மகிழ்ந்து மகிழ்ச்சியைப் பரப்ப வாருங்கள்.. வாழ்த்துகள்!

ஆதவா
26-07-2007, 07:49 PM
வாருங்கள் பாலா.. உங்களை வரவேற்கிறேன்.. மன்றத்தை நன்றாக சுற்றிப் பார்த்து விதிகள் தெரிந்துகொள்ளவும்... என்றும் மன்றத்தோடு இணைந்திருக்கவும்...

ஓவியா
05-08-2007, 02:37 AM
வணக்கம்.
தமிழில் எந்தன் முதல் பதிப்பு. அனைவருக்கும் எந்தன் மனம் கனிந்த வாழ்ததுக்கள்.

வணக்கம் பாலா மணியம்.

உங்கள் வரவு நல்வரவாகுக. எங்களுடன் கலந்து சிறபிக்கவும்.

இங்கு குழுமியுள்ள ஆக்கங்களை படித்து மகிழுங்கள். உங்கள் படைப்புகளை வழங்கி நம்மன்றத்தை சிற்ப்பாக்க்குங்கள். நன்றி.