PDA

View Full Version : காதல் சாரல்....!



வசீகரன்
17-07-2007, 05:58 AM
குடை பிடித்துச்
செல்லும் மழை மேகம் நீ.

நீ
மழையில் நனைவதில்லை
எந்நாளும்.

ஆனால்
நான்
மட்டுமே
நனைகிறேன்.

உனை
பார்க்கும்போதெல்லாம்
மனதொடு மழைச் சாரல் கொண்டு..

அரசன்
17-07-2007, 06:04 AM
வசீகரமான கவிதை வசீ. வாழ்த்துக்கள்!

அமரன்
17-07-2007, 08:27 AM
குடை பிடித்துச்
செல்லும் மழை மேகம் நீ.


நல்ல கற்பனை வசீ. மழைதரும் மேகம் நனைவதில்லை.
இது ஒருதலைக்காதலைச் சொல்கின்றதோ...?பாராட்டுக்கள் வசீகரன்

ஓவியன்
18-07-2007, 08:08 PM
நீ
மழையில் நனைவதில்லை
எந்நாளும்.
ஆனால்
நான்
மட்டுமே
நனைகிறேன்.
அழகான கற்பனை − பாராட்டுக்கள் வசீ!

இனியவள்
18-07-2007, 08:10 PM
அழகிய கற்பனை அழகான கவிதை

வாழ்த்துக்கள் வசி

theepa
18-07-2007, 11:09 PM
அழகிய வரிகலோடு அழகான கவிதைய தந்த என் அருமை நன்பருக்கு எனது வாழ்த்துக்கள்