PDA

View Full Version : துளசி நீரின் மகிமை!

அரசன்
16-07-2007, 02:11 PM
ஒரு சுத்தமான செம்புப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணிரை விட்டு ஒரு கை பிடியளவு துளசியை அதில் சேர்த்து ஒரு செம்புக் கரண்டியையும் போட்டு, பின் 8 மணி நேரம் கழித்து, அந்த நீரை எடுத்து வடிகட்டு குடிக்க வேண்டும். இப்படி 48 நாட்கள் செய்து வந்தால் 4,448 வியாதிகளும் குணமாகும். துளசி செடிக்கும், செம்பு பாத்திரத்துக்கும் இடையில் 8 மணி நேரம் ஊறும் தண்ணீர் மருத்துவ ஆற்றலை பெறுவதாக கூறுகின்றனர். மேலும் கண் பார்வை தெளிவடையும் எனவும், தோலில் சுருக்கம் மறையும் எனவும், நரம்புகள் பலப்படும் என்றும் மருத்துவம் கூறுகின்றது.

நன்றி: முத்தாரம்

aren
16-07-2007, 02:14 PM
நல்ல செய்திதான். ஆனால் தினமும் ஒரு பிடியளவு துளசியை செடியிலிருந்து எடுத்தால் அந்த செடி காணாமல் போய்விடும்.

சிவா.ஜி
16-07-2007, 02:14 PM
மிகவும் பயனுள்ள அதே சமயம் ஆச்சர்யம் ஏற்படுத்தியது அந்த எண்ணிக்கை. ஆனால் இந்த சௌதியில் இருந்துகொண்டு துளசிக்கு எங்கேபோவது?ஹீம்...எதையெல்லாம்தான் இழப்பது?நன்றி மூர்த்தி.

அரசன்
16-07-2007, 02:16 PM
நல்ல செய்திதான். ஆனால் தினமும் ஒரு பிடியளவு துளசியை செடியிலிருந்து எடுத்தால் அந்த செடி காணாமல் போய்விடும்.

செடி காணாமல் போக வேண்டுமானால், செடிகளிடம் பறிக்கலாம்.

lolluvathiyar
16-07-2007, 02:23 PM
தினமும் ஒரு பிடியளவு துளசியை செடியிலிருந்து எடுத்தால் அந்த செடி காணாமல் போய்விடும்.

கை பாத்திரம் கழுவும் இடத்தில் 4 செடியை வைத்து விட்டால் போதும். செடி கானாமல் போகாது, துளசி இலை சீக்கிரம் முழைத்து விடும்.

namsec
16-07-2007, 02:24 PM
இதை நம் முன்னோர்கள் அறிந்த்துதான் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுத்துள்ளனர்.

அனைவரும் அறிய முத்தான முத்தாரத்தின் பதிப்பை வெளியிட்டமைக்கு நன்றி

அமரன்
16-07-2007, 03:31 PM
துளசியின் பயன் சொன்ன மூர்த்திக்கும் முத்தாரத்துக்கும் நன்றி..

vseenu
26-09-2011, 09:18 AM
முத்தான துளசி வைத்ய ஆலோசனைக்கு மிக்க நன்றி

M.Jagadeesan
26-09-2011, 12:02 PM
கை பாத்திரம் கழுவும் இடத்தில் 4 செடியை வைத்து விட்டால் போதும். செடி கானாமல் போகாது, துளசி இலை சீக்கிரம் முழைத்து விடும்.

துளசி புனிதமான ஒரு செடி. அதற்கு கை கழுவும் நீரையோ அல்லது பாத்திரம் கழுவும் நீரையோ விடக்கூடாது. தூய நல்ல நீரையே விடவேண்டும்.

sujeendran
04-10-2011, 05:12 PM
அருமை பகிர்வுக்கு நன்றி

jaffer
05-10-2011, 03:33 AM
தகவலுக்கு நன்றி அரசன்

vseenu
05-10-2011, 07:56 AM
Quote:
Originally Posted by lolluvathiyar View Post
கை பாத்திரம் கழுவும் இடத்தில் 4 செடியை வைத்து விட்டால் போதும். செடி கானாமல் போகாது, துளசி இலை சீக்கிரம் முழைத்து விடும்.

துளசி புனிதமான ஒரு செடி. அதற்கு கை கழுவும் நீரையோ அல்லது பாத்திரம் கழுவும் நீரையோ விடக்கூடாது. தூய நல்ல நீரையே விடவேண்டும்.
__________________

துளசி ஒரு பவித்ரமான செடி.சுத்தத்துடன் அதை பாதுகாக்கவேண்டும்