PDA

View Full Version : 63 நாயன்மார்களை தெரிந்து கொள்ளுங்கள்.



shivasevagan
16-07-2007, 01:14 PM
63 நாயன்மார்களைப் பற்றி எளிய முறையில் சொற்பொழிவு தருகிறார் சைவ சரபம் மா.பட்டமுத்து அனைவரும் கீழ் கண்ட தளத்தில் இதைப் பார்க்கலாம்.

http://shivasevagan.blogspot.com/

namsec
16-07-2007, 01:20 PM
நண்பரே இது என்ன கேள்வி 63 நாயன்மார்களைப் பற்றி தெரிய வேண்டுமா? என்று.

63 நாயன்மார்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என இருந்தால் நன்றாக இருக்கும்

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

shivasevagan
16-07-2007, 01:21 PM
நண்பர் சொன்னா மாற்றி விட வேண்டியது தான்.