PDA

View Full Version : ஹைக்கூ - உணர்வுகள்



அரசன்
16-07-2007, 01:48 PM
உறங்கிய பின்னும்
உறங்காத
என் உணர்வுகள்!

அமரன்
16-07-2007, 01:51 PM
மூர்த்தி கவிதை சூப்பர். இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைகின்றேன்.

உறங்கிய பின்னும்
உறங்குவதில்லை
உணர்வுகள்

அரசன்
16-07-2007, 01:54 PM
மூர்த்தி கவிதை சூப்பர். இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைகின்றேன்.

உறங்கிய பின்னும்
உறங்குவதில்லை
உணர்வுகள்

சரியா சொன்னிங்க. என் வலைப்பூவில் இவ்வாறுதான் எழுதியுள்ளேன். இங்கு பதிக்கும்போது தவறிவிட்டது. நன்றி

இனியவள்
16-07-2007, 01:59 PM
உறங்கிய பின்னும்
உறங்காத
என் உணர்வுகள்!

உணர்வுகள் உறங்கவில்லை
உறையா நினைவாய்
என்னுள் நீ நிழலாடுவதால்

கவிதைக்கு நன்று மூர்த்தி இந்தாங்க பிடியுங்க ஒரு பூ :icon_08:

அரசன்
16-07-2007, 02:07 PM
உணர்வுகள் உறங்கவில்லை
உறையா நினைவாய்
என்னுள் நீ நிழலாடுவதால்

கவிதைக்கு நன்று மூர்த்தி இந்தாங்க பிடியுங்க ஒரு பூ :icon_08:

ரொம்ப தாங்ஸ் இனி ஹி.... ஹி.... ஹி....

aren
16-07-2007, 03:48 PM
அழகான ஹைக்கூ மூர்த்தி. அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை. பாராட்டுக்கள்.