PDA

View Full Version : விளம்பரத்தில் விளையாடுவோமா



Pages : 1 [2]

ஓவியன்
16-07-2007, 05:08 PM
ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடுவமா அன்புக்கு :musik010:

ஆமா!

நான் ரெடி அதுக்கெ டப்பா ரசிகர் மன்றமுனு பானர் எல்லாம் எழுதிட்டு இருக்கேன்...............:D

ஷீ-நிசி
16-07-2007, 05:36 PM
ஹா ஹா ஹா......ஓவியரே அருமை....

படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் போல... ஏம்பா எனக்கு 2 டிக்கெட் இப்பவே புக் பன்னிடுபா.....

அமரன்
16-07-2007, 05:45 PM
ஹா ஹா ஹா......ஓவியரே அருமை....

படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் போல... ஏம்பா எனக்கு 2 டிக்கெட் இப்பவே புக் பன்னிடுபா.....

இரண்டா.....

இனியவள்
16-07-2007, 05:46 PM
இரண்டா.....


ஆமாம் அமர் இரண்டே தான் வடிவா பாருங்க உங்க ஓட்டைக் கண்ணாடியப் போட்டுக்கொண்டே:lachen001:

அமரன்
16-07-2007, 05:48 PM
ஆமாம் அமர் இரண்டே தான் வடிவா பாருங்க உங்க ஓட்டைக் கண்ணாடியப் போட்டுக்கொண்டே:lachen001:

ஓட்டையா இருந்தா அதுக்குப் பெயர் கண்ணாடியா..

ஓவியன்
16-07-2007, 05:51 PM
ஹா ஹா ஹா......ஓவியரே அருமை....

படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் போல... ஏம்பா எனக்கு 2 டிக்கெட் இப்பவே புக் பன்னிடுபா.....

உங்களுக்கு இல்லாததா ஷீ!

படத்தை ஐரோப்பாவில் வெளியிட அமரும் அக்னியும் தயாராம்!, நான் மத்திய கிழக்கில் வெளியிடுகிறேன்.

இனியவள் இலங்கையைப் பாத்துக்குவா!

நீங்கள் இந்தியாவில் வெளியிடுவதற்கான உரிமத்தை எடுத்துக்கிறீங்களா? :lachen001:

அமரன்
16-07-2007, 05:59 PM
இனியவள் இலங்கையைப் பாத்துக்குவா!
:lachen001:

தப்புக் கணக்குப் போடுகின்றீரே...

அக்னி
16-07-2007, 06:40 PM
எனது துவைக்காத ஆடைகளைப் பற்றி அன்புரசிகர் சிலாகித்திருந்தார்...
டைட்டானிக் 2 இன் போஸ்டர்களில், எனது தொலைந்த ஆடைகளை (களவெடுத்துவிட்டார்) அணிந்து போஸ் கொடுக்கின்றார்... படம் முழுவதுமே எனது ஆடைகளையே அணிந்து வருகின்றாராம் என்று படக்குழுவின் ஆடை அலங்கார குழுவில் அங்கம் வகித்தவரிடமிருந்து தகவல் வந்துள்ளது...

படம் வந்தால், நீதிமன்றத்தில் சந்திக்கவேண்டி வரும் ஜாக்கிரதை...
தடை செய்துவிடுவேன்...

அன்புரசிகன்
16-07-2007, 06:45 PM
படம் வந்தால், நீதிமன்றத்தில் சந்திக்கவேண்டி வரும் ஜாக்கிரதை...
தடை செய்துவிடுவேன்...

இதுக்கெல்லாம் அசரமாட்டான் இந்த அன்பு ரசிகன்... தீபாவளி அன்னிக்கு அக்னிக்கு இருக்கு டிஜிட்டல் ஆப்பு. முதல் நாளுக்கு பிறிவிஜூ பாக்கக்கூடியதாக இருக்கும். :music-smiley-008: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

அன்புரசிகன்
16-07-2007, 06:46 PM
ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடுவமா அன்புக்கு :musik010:

நீங்க நல்லாத்தானே கவிதை எழுதுறீங்க... பிறகெதுக்கு இந்த பசங்களுடன் சேர்ந்து?.... கெட்டு குட்டிச்சுவராகி... தேவையா?.... இருந்தாலும் உங்களுக்கும் ஒன்று விரைவில் .... (புலப்படும்)... :medium-smiley-029:

அக்னி
16-07-2007, 06:47 PM
நீங்கள் பிறிவியூ வெளியிட்டால், நான் படம் முழுவதையுமே வெளியிட்டுவிடுவேன்...
உங்கள் படப்பிடிப்புக் குழுவில் அநேகம்பேரை வளைத்து வைத்திருக்கின்றேன்...

அன்புரசிகன்
16-07-2007, 06:49 PM
எனது துவைக்காத ஆடைகளைப் பற்றி அன்புரசிகர் சிலாகித்திருந்தார்...
டைட்டானிக் 2 இன் போஸ்டர்களில், எனது தொலைந்த ஆடைகளை (களவெடுத்துவிட்டார்) அணிந்து போஸ் கொடுக்கின்றார்... படம் முழுவதுமே எனது ஆடைகளையே அணிந்து வருகின்றாராம் என்று படக்குழுவின் ஆடை அலங்கார குழுவில் அங்கம் வகித்தவரிடமிருந்து தகவல் வந்துள்ளது...


உங்கள் தொலைந்த ஆடைகளை நான் அணியவில்லை. ஓவியன் தானே அணிந்து அதற்கு ஏதோ ஒரு தலையை கொழுவி உங்களிடம் தந்து தந்து பிரசுரித்துள்ளீர்கள். எனது பெயரை தவறாக உபயோகித்தமைக்கு நீங்கள் முதலில் நீதிமன்றம் வந்து என் வக்கீலின் குறுக்குக்கேள்விகளுக்கு ஆளாகவேண்டியிருக்கும். :whistling:

ஓவியன்
16-07-2007, 06:50 PM
ஹீ!

அன்புக்கு ஏது வியூ!

ஓவியன்
16-07-2007, 06:52 PM
உங்கள் தொலைந்த ஆடைகளை நான் அணியவில்லை. ஓவியன் தானே அணிந்து . :whistling:

இது ஒன்று போதுமே நான் மான நஸ்ட வழக்குப் போட..............

நீர் நன்றாக மாட்டி முளிக்கப் போறீர் ரசிகரே!:icon_blush:

அன்புரசிகன்
16-07-2007, 06:54 PM
நீங்கள் பிறிவியூ வெளியிட்டால், நான் படம் முழுவதையுமே வெளியிட்டுவிடுவேன்...
உங்கள் படப்பிடிப்புக் குழுவில் அநேகம்பேரை வளைத்து வைத்திருக்கின்றேன்...

நீங்கள் வளைத்து வைத்திருப்பது நான் உங்களைப்பொன்ற ஜில்லாலங்கடி காரர்களுக்காக செட்பண்ணிவைத்தவர்களை. எனது குழுவை நீங்கள் அறிய வாய்ப்பே இல்லை...

அன்புரசிகன்
16-07-2007, 06:55 PM
இது ஒன்று போதுமே நான் மான நஸ்ட வழக்குப் போட..............

நீர் நன்றாக மாட்டி முளிக்கப் போறீர் ரசிகரே!:icon_blush:

மூளை நன்றாக மழுங்கிவிட்டது. நீர் தான் மாட்டி... நான் அப்ரூவர்.

அன்புரசிகன்
17-07-2007, 07:17 PM
நாம கிறுக்குகள் என்பதை தண்டோராப்போட்டுத்தான் சொல்லவேண்டி இருக்கா.விளம்பரம் பத்ததோ.....:icon_p: :icon_p:

எப்படி கிறுக்குகள் ஆகவேண்டும்.
தெரிந்திட தொடர்புகொள்ளுங்கள் அமரன் கிறுக்காக்கல் அன் கோ.
தனிமடல் : அமரன்

aren
18-07-2007, 12:21 AM
எப்படி கிறுக்குகள் ஆகவேண்டும்.
தெரிந்திட தொடர்புகொள்ளுங்கள் அமரன் கிறுக்காக்கல் அன் கோ.
தனிமடல் : அமரன்

எப்படிங்க உங்களால் இவ்வளவு தைரியமாக அமரனுக்கு சிபாரிசு செய்ய முடிகிறது. முதல் மாணவரே நீங்கள்தானோ!!!

ஓவியன்
18-07-2007, 02:07 AM
எப்படிங்க உங்களால் இவ்வளவு தைரியமாக அமரனுக்கு சிபாரிசு செய்ய முடிகிறது. முதல் மாணவரே நீங்கள்தானோ!!!

ஆமா!

அவர் பெயரே அன்பு கிறுக்கன் என்றுதான் வரவேண்டும், சும்மா ஸ்டைலுக்காக அன்பு ரசிகன் என்று வைச்சிருக்கார்............!:icon_wink1:

அமரன்
18-07-2007, 08:29 AM
எப்படிங்க உங்களால் இவ்வளவு தைரியமாக அமரனுக்கு சிபாரிசு செய்ய முடிகிறது. முதல் மாணவரே நீங்கள்தானோ!!!

கொ.ப.சே: அன்பு ரசிகன்
மு.ம : அக்னி
ஆசிரியர் : ஓவியன்
ஆரென் :உங்களுக்கே தெரியுமே..ஆட்டோ...ஆட்டோ

ஓவியன்
18-07-2007, 08:47 AM
கொ.ப.சே: அன்பு ரசிகன்
மு.ம : அக்னி
ஆசிரியர் : ஓவியன்
ஆரென் :உங்களுக்கே தெரியுமே..ஆட்டோ...ஆட்டோ

கோ.ப.சே என்றால் இன்னா?

அப்படியே மு.ம என்றால் இன்னா?

அமரன்
18-07-2007, 08:50 AM
கோ.ப.சே என்றால் இன்னா?
அப்படியே மு.ம என்றால் இன்னா?

வாத்திக்கே டவுட்டா...
கொள்கை பரப்புச் செயலர்
முதல் மந்திரி(யாகப்போகும் மாணவன்)

lolluvathiyar
18-07-2007, 08:54 AM
ஓகயா பைனாஸ் கம்பனி
இவ்விடம் முதலீடு செய்தால்
நீங்கள் திருப்பதி போகமலே அதன் பயனை (மொட்டை) அடையலாம்

இன்றே முதலீடு செய்யுங்கள்

ஓவியன்
18-07-2007, 08:58 AM
ஓகயா பைனாஸ் கம்பனி
இவ்விடம் முதலீடு செய்தால்
நீங்கள் திருப்பதி போகமலே அதன் பயனை (மொட்டை) அடையலாம்
அப்படியே உங்க கொம்பனி விளம்பரத்தைக் கொடுத்திட்டீங்க போல!

ஹீ!.:icon_clap:

மலர்
18-07-2007, 09:01 AM
ஓகயா பைனாஸ் கம்பனியின் முதலாளி யாரென்று தெரிந்து கொள்ளலாமா

lolluvathiyar
18-07-2007, 09:04 AM
அப்படியே உங்க கொம்பனி விளம்பரத்தைக் கொடுத்திட்டீங்க போல!



ஓகயா பைனாஸ் கம்பனியின் முதலாளி யாரென்று தெரிந்து கொள்ளலாமா

ஐயோ நான் வெறும் பினாமிங்க
பின்னால் பெரிய அரசியல் புள்ளிக கட்சி பாகுபாடின்றி இருக்காங்க*

அன்புரசிகன்
18-07-2007, 09:21 AM
ஐயோ நான் வெறும் பினாமிங்க
பின்னால் பெரிய அரசியல் புள்ளிக கட்சி பாகுபாடின்றி இருக்காங்க*

பினாமி பேரில சொத்த அமெரிக்கன் டாலர்ஸ்ஸா சுவிஸ் பாங்கில கிரீன் மணியா மொத்தம் எழுநூற்று ஐம்பத்து ஆறு லக்ஷத்து நாற்கத்தையாயிரத்து நூற்று ஐந்து ரூபாய் கறுப்புப்பணம் ஒங்கிட்ட கிடக்கு. பாதி உனக்கு மீதி எனக்கு. இல்லே மொத்தமும் அபேசு...

இனியவள்
19-07-2007, 05:58 PM
வாருங்கள் வாருங்கள்
அரிய ஓர் சந்தர்ப்பம்

தொலைக்காட்சியில் அறிவிப்பாளர் ஆக வேண்டும்
என்பது உங்கள் கனவா இதோ நாங்கள் உங்களை
பயிற்றுவிக்கின்றோம்..குறைந்த கட்டணத்தில்...

எப்படித் தவறாக தமிழ் கதைப்பது
ஜோக் என்ற பெயரில் எப்படி மக்களை
வெறுப்பேத்தலாம்
செய்திகள் எப்படி எழுத்துப் பிழைகளோடு
படிப்பது

இப்படி பல விடயங்கள் உங்களுக்கு கற்றுத் தரப்படும்

இன்றே நாடுங்கள்

கத்துக்குட்டி காத்தையன் இன்ஸ்ரியூட்


பி.கு.:- உங்கள் அழகிய தொகுப்பைப் பார்த்து யாராவது அடிக்க வந்தால் நாங்கள் பொறுப்பல்ல யாராவது சன்மானமாக பணம் அன்பளிப்பு செய்தால் அதற்கு நாங்களே முழுப் பொறுப்பு

அன்புரசிகன்
19-07-2007, 07:42 PM
கத்துக்குட்டி காத்தையன் இன்ஸ்ரியூட்


உண்மைய சொல்லுங்க. நீங்கதானே அந்த நிறுவனத்தின் நிர்வாகி... :music-smiley-010:

ஓவியன்
19-07-2007, 07:43 PM
கத்துக்குட்டி காத்தையன் இன்ஸ்ரியூட்

ஏங்க அந்த இன்ஸ்ட்யூட்டின் விலாசத்தைத் தர மறந்திட்டீங்களே? :grin:

இனியவள்
19-07-2007, 07:44 PM
உண்மைய சொல்லுங்க. நீங்கதானே அந்த நிறுவனத்தின் நிர்வாகி... :music-smiley-010:

அடடா காத்தையன் என்றது உங்கள்
பக்கத்து வீட்டு ஆளின் பெயர் ஆச்சே :grin:

அன்புரசிகன்
19-07-2007, 07:44 PM
ஏங்க அந்த இன்ஸ்ட்யூட்டின் விலாசத்தைத் தர மறந்திட்டீங்களே? :grin:

இதோ நானே தந்துவிடுகிறேன் ஓவியன்.

தனிமடல்: இனியவள்.:icon_clap:

அன்புரசிகன்
19-07-2007, 07:46 PM
அடடா காத்தையன் என்றது உங்கள்
பக்கத்து வீட்டு ஆளின் பெயர் ஆச்சே :grin:

:1: அது தான் சொன்னேன். எனது பக்கத்துவீட்டில் நீங்கள் தானே உள்ளீர்கள்.:grin:

ஓவியன்
19-07-2007, 07:47 PM
இதோ நானே தந்துவிடுகிறேன் ஓவியன்.

தனிமடல்: இனியவள்.:icon_clap:

சேருமிடம் − காத்தப்பன் இன்ஸ்டியூட்
தனிமடல், இனியவள்!.

என்று முகவரியை எழுதினால் போதுமா அன்பு?:grin:

இனியவள்
19-07-2007, 07:47 PM
ஏங்க அந்த இன்ஸ்ட்யூட்டின் விலாசத்தைத் தர மறந்திட்டீங்களே? :grin:

விலாசம் தானே
விசாலமாய் இருக்கின்றது
விலாசம் தேடப் போனவன்
காணாமல் போனவர்கள்
பட்டியலில் இன்று காவல்
நிலையத்தில்..

கத்துக்குட்டி காத்தையன்
குரல் அழகன் தெரு
குரங்குப் பட்டி
இல.1348347

இனியவள்
19-07-2007, 07:48 PM
:1: அது தான் சொன்னேன். எனது பக்கத்துவீட்டில் நீங்கள் தானே உள்ளீர்கள்.:grin:

அப்படியா அன்பு சொல்லவேயில்லை எனக்கு
இது வரைக்கு உப் உப் என்று ஊதினால்
காற்றுப் போல் பறந்து விடும்
ஒல்லிக்குச்சி முருகனா நீங்கள் :grin: :music-smiley-010:

அன்புரசிகன்
19-07-2007, 07:49 PM
சேருமிடம் − காத்தப்பன் இன்ஸ்டியூட்
தனிமடல், இனியவள்!.

என்று முகவரியை எழுதினால் போதுமா அன்பு?:grin:

இதுவே அதிகம். தனிமடல் அல்லது காத்தப்பன் இன்ஸ்டியூட் என போட்டால் போதும்.:icon_clap:

இனியவள்
19-07-2007, 07:49 PM
சேருமிடம் − காத்தப்பன் இன்ஸ்டியூட்
தனிமடல், இனியவள்!.

என்று முகவரியை எழுதினால் போதுமா அன்பு?:grin:

சேருமிடம் :− அலட்டல் அன்பு
ஓமக்குச்சித் தெரு

அன்புரசிகன்
19-07-2007, 07:50 PM
அப்படியா அன்பு சொல்லவேயில்லை எனக்கு
இது வரைக்கு உப் உப் என்று ஊதினால்
காற்றுப் போல் பறந்து விடும்
ஒல்லிக்குச்சி முருகனா நீங்கள் :grin: :music-smiley-010:

ஆம். ஆனால் என் பெயர் முருகன் அல்ல. ஆனால் முருகன் சார்ந்தது. :sport-smiley-014:

ஓவியன்
19-07-2007, 07:50 PM
இதுவே அதிகம். தனிமடல் அல்லது காத்தப்பன் இன்ஸ்டியூட் என போட்டால் போதும்.:icon_clap:

எங்கே போட வேண்டும்?:sport-smiley-017:

இனியவள்
19-07-2007, 07:50 PM
எங்கே போட வேண்டும்?:sport-smiley-017:

உங்க தலையில போடுங்க ஓவியன்:sport-smiley-017:

அன்புரசிகன்
19-07-2007, 07:51 PM
எங்கே போட வேண்டும்?:sport-smiley-017:

உமது தலையில் தான் ஓவியரே...

ஓவியன்
19-07-2007, 07:51 PM
ஆம். ஆனால் என் பெயர் முருகன் அல்ல. ஆனால் முருகன் சார்ந்தது. :sport-smiley-014:
ஹீ!,ஹீ!
ஏனோ தெரியலை சிரிப்புச் சிரிப்பா வருகிறதே!!! :grin:

ஓவியன்
19-07-2007, 07:53 PM
உமது தலையில் தான் ஓவியரே...


உங்க தலையில போடுங்க ஓவியன்:sport-smiley-017:

ஹீ!, அதென்ன ஒரே மாதிரி பதில் சொல்லுறீங்க?

அன்புரசிகன்
19-07-2007, 07:57 PM
ஹீ!,ஹீ!
ஏனோ தெரியலை சிரிப்புச் சிரிப்பா வருகிறதே!!! :grin:

அது ஒன்றுமில்லை. இலங்கையில் 134 இலக்க பேரூந்தை அணுகினால் போதும். அதுவே உங்களுக்கு வழிகாட்டும். :wuerg019:

ஓவியன்
19-07-2007, 08:04 PM
அது ஒன்றுமில்லை. இலங்கையில் 134 இலக்க பேரூந்தை அணுகினால் போதும். அதுவே உங்களுக்கு வழிகாட்டும். :wuerg019:
பேரூந்து எப்படி வழி காட்டும்?
அதற்கே டிரைவர் இல்லா வழி காட்ட வேண்டி இருக்கு?:grin:

அன்புரசிகன்
19-07-2007, 08:09 PM
பேரூந்து எப்படி வழி காட்டும்?
அதற்கே டிரைவர் இல்லா வழி காட்ட வேண்டி இருக்கு?:grin:

நிரூபணமாகிவிட்டது. உமக்கு வேறுவழி இல்லை...

namsec
20-07-2007, 09:01 AM
அது ஒன்றுமில்லை. இலங்கையில் 134 இலக்க பேரூந்தை அணுகினால் போதும். அதுவே உங்களுக்கு வழிகாட்டும். :wuerg019:

இலங்கையில் இருந்த்தால் 134 இலக்க பேருந்து

சென்னையாக இருந்தால் செல்ல வேண்டிய இடம் சென்னை 600010

ஓவியன்
20-07-2007, 09:37 AM
அடடே சித்தர் எவ்வளவு தெளிவா இருக்கிறார்............!

அன்புரசிகன்
20-07-2007, 10:26 AM
எல்லோரையும் உங்களைப்போல் நினைக்கலாமா ஓவியரே....

namsec
20-07-2007, 11:40 AM
அடடே சித்தர் எவ்வளவு தெளிவா இருக்கிறார்............!

தெளிவு இல்லை என்றால் எப்படி எழுமிச்சம் பழத்தை மற்றவர்களுக்கு பயன்படும் படி எடுத்துறைக்க முடியும்

சுட்டிபையன்
30-07-2007, 01:43 PM
அது ஒன்றுமில்லை. இலங்கையில் 134 இலக்க பேரூந்தை அணுகினால் போதும். அதுவே உங்களுக்கு வழிகாட்டும். :wuerg019:

எல்லாம் அன்பு ரசிகன் அனுபவம்தான்:4_1_8:

ஓவியன்
30-07-2007, 01:58 PM
எல்லாம் அன்பு ரசிகன் அனுபவம்தான்:4_1_8:
ஐ என்னோட சக தளபதி வந்திட்டார்................!
இனி அன்புவை ஒரு கை பார்த்திடலாம்.................! :icon_shout:

இனியவள்
30-07-2007, 02:00 PM
ஐ என்னோட சக தளபதி வந்திட்டார்................!
இனி அன்புவை ஒரு கை பார்த்திடலாம்.................! :icon_shout:

அட பார்ட ஓவியரிண்ட சந்தோஷத்தை:icon_shok:

சிவா.ஜி
30-07-2007, 02:04 PM
இருக்காதா பின்ன....எப்படிப்பட்ட கூட்டனி இது. இனி அன்பு கதி அதோ....கதி.

அமரன்
30-07-2007, 02:14 PM
பாபா..யார் பக்கமும் சாயாத பாபா...ஹா...ஹா..

ஓவியன்
30-07-2007, 02:20 PM
இருக்காதா பின்ன....எப்படிப்பட்ட கூட்டனி இது. இனி அன்பு கதி அதோ....கதி.ஆமாங்க சிவா!
இந்த கூட்டணியோட தாக்குப் பிடிக்க முடியாமத் தான் மயூ இப்ப மன்றபக்கமே அவ்வளவா வாறதில்லைனு கூட பேசிக்கிறாங்க....! :grin:

மன்மதன்
12-08-2007, 07:52 AM
அடடா // மக்கள் என்னமா லூட்டி அடிக்கிறாங்க.. கலக்குங்க மக்கா !!

சிவா.ஜி
12-08-2007, 08:03 AM
அடடா // மக்கள் என்னமா லூட்டி அடிக்கிறாங்க.. கலக்குங்க மக்கா !!

மன்மதன் நீங்களும் கலந்துகிட்டு கலக்கலாமே.....

praveen
14-11-2007, 12:24 PM
மரங்களை வெட்டாதீர்கள் என்பதற்கான விளம்பரம்

http://www.funpic.hu/files/pics/00033/00033224.jpg

சிவா.ஜி
14-11-2007, 12:46 PM
அருமையான படம் ப்ரவீன்.பகிர்தலுக்கு நன்றி.