PDA

View Full Version : 10 வகுப்பு பாடத்தில் லைப்லைன் ரயில் மருத்த



namsec
15-07-2007, 05:12 AM
பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் லைப்லைன் ரயில் மருத்துவமனை பாடம்

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் லைப்லைன் ரயில் மருத்துவமனை பற்றிய பாடம் இடம் பெறவிருப்பதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. லைப்லைன் ரயில் மருத்துவமனை என்பது நடமாடும் மருத்துவமனையாகும். ஜீவன் லேகா என்ற பெயருடைய இந்த ரயிலில் 4 ஏ.சி., பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. சாதாரண மருத்துவ உபகரணம் முதல் ஆபரேஷன் தியேட்டர் வரை சகல மருத்துவ வசதிகளும் இந்த ரயிலில் உள்ளது. நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றி வரவுள்ள இந்த ரயிலைப் பற்றி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சி.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

நன்றி தினமலர்

விகடன்
29-07-2007, 03:26 AM
இந்த இரயிலின் நோக்கம் என்னவோ?
அதாவது,
ஒரு கண்காட்சி போன்று வைத்திருக்கிறார்களா? அல்லது
பல இடங்களுக்கு சென்று மருத்துவமளிக்கும் நடமாடும் மருத்துவசாலையாக பாவிக்கப்போகிறார்களா? அல்லது
எதிர்காலத்தில் இப்படி இரயில்கள் வடிவமைப்பதால் இரயில் பிரயாணிகளிற்கு வரும் திடீர் நோய்களுக்கு சிகீச்சை அளிக்கும்பொருட்டு வடிவமைக்கக்கூடிய இரயிலின் முன் மாதிரியாக காண்பிக்கின்றனரா?