PDA

View Full Version : உதவி



aromabest
14-07-2007, 03:40 PM
http://www.tamilmantram.com/photogal/images/1692/1_flower6.gif
ஒரு வீடியோ பர்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதில் குறிப்பிட்ட ஒரு காட்ச்சியை jpeg file ஆக எப்படி மாற்றுவது. எப்படி pirint எடுப்பது குறிப்பிட்ட பகுதி print ஆகுமா? தெரிந்தவர்கள் சொல்லவும்

அரசன்
14-07-2007, 03:46 PM
காத்திருங்கள் நம் மன்ற வல்லுநர்கள் விரைவில் விடை தருவார்கள்.

azesjaffar
14-07-2007, 03:52 PM
முடியும் Cyber Link Power DVD 6 Install செய்யவும்....

aromabest
14-07-2007, 04:14 PM
அந்த program மை எங்கே downlod செய்யலாம்?

aromabest
14-07-2007, 04:18 PM
அந்த program மை எங்கே downlod செய்யலாம்? Cyber Link Power DVD 7 முடியாதா?

இனியவள்
14-07-2007, 04:27 PM
வீசிடி கட்டர்(vcd. cutter) கொண்டு பிரிக்கலாம் நண்பரே
என்னிடம் இருக்கின்றது தேவை என்றால் கூறவும் தருகின்றேன்

aromabest
14-07-2007, 04:30 PM
ஒகே தாருங்கள் முயற்ச்சி செய்து பார்க்கின்றேன்

இனியவள்
14-07-2007, 04:43 PM
ஒகே தாருங்கள் முயற்ச்சி செய்து பார்க்கின்றேன்

ம்ம் நண்பரே இங்கே (http://rapidshare.com/files/42885987/Vcd_Cutter_4.04.rar) சுடக்குங்கள்

அப்படியே பாவிக்கலாம் பதிவு செய்யப்பட்டது

aromabest
14-07-2007, 04:48 PM
download செய்ய முடியவில்லை

அன்புரசிகன்
14-07-2007, 04:48 PM
Cyber Link Power DVD ஆல் இயலும் நண்பரே...

Power DVD ல் capture frame என்பதால் முடியும்

http://www.slcues.com/mantram/help/pdvd1.jpg

அதை பின் வரும் முறைகளில் செய்யலாம். (right click)
http://www.slcues.com/mantram/help/pdvd2.jpg

அவற்றில் capture to file எனக்கொடுத்தால் பின்வரும் இடத்தில் அது save ஆகும்.
My Documents\CyberLink\PowerDVD\Snapshot
இன்னமும் சந்தேகம் உண்டா அன்பரே...

aromabest
14-07-2007, 04:51 PM
நன்பரே−புதிர் ஒன்று போட்டேன் முயற்சி செய்ய வில்லையா?

அன்புரசிகன்
14-07-2007, 04:56 PM
அந்த program மை எங்கே downlod செய்யலாம்? Cyber Link Power DVD 7 முடியாதா?

அது இலவச மென்பொருளல்ல. ஆனால் நீங்கள் கணிணி வாங்கும் போது சிலவேளை அந்த மென்பொருளை இலவசமாக தருவார்கள். நீங்கள் trial version தான் பதிவிறக்க முடியும்.

aromabest
16-07-2007, 07:14 AM
உதவி
dvd file ஒன்றை avi/vcd file ஆக மாற்றக் கூடிய ஒரு முறையை யாராவது தெரிந்தவர்கள் தருவீர்களா?

அன்புரசிகன்
16-07-2007, 07:30 AM
இங்கே (http://www.imtoo.com/download.html) சென்று பாருங்கள். உங்களுக்கு இது நிச்சயம் உதவும். மேலதிக தேவைப்பட்டால் கேளுங்கள்.

aromabest
16-07-2007, 07:39 AM
இன்னும் இருந்தால் தாருங்கள்

அன்புரசிகன்
16-07-2007, 08:18 AM
இங்கேயும் (http://www.winavi.com/) தேடிப்பாருங்கள். நிச்சயம் கிடைக்கும்.