PDA

View Full Version : கல்பனா சாவ்லாவின் மறு அவதாரம் நான்



leomohan
13-07-2007, 06:11 PM
நான்கு வயது குர்ஜா, உத்திர ப்ரதேசத்தில் ஒரு சிறுமி தான் கல்பனா சாவ்லாவின் மறு அவதாரம் என்கிறாள்.


http://www.ibnlive.com/news/girl-claims-she-is-astronaut-kalpana-chawla-reborn/44265-3.html


http://static.ibnlive.com/pix/sitepix/03_2007/kalpana_chawla_248.jpg

aren
13-07-2007, 06:13 PM
எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்றே தெரியவில்லை இப்பொழுதெல்லாம். நடக்கட்டும் நடக்கட்டும் அந்த பெண் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும். அது அவள் இஷ்டம்.