PDA

View Full Version : சுட்டு வீழ்த்தப்பட்ட கீபீர் விமானம்!.

ஓவியன்
12-07-2007, 05:33 PM
சுட்டு வீழ்த்தப்பட்டது இலங்கையின் கீபீர் விமானம் ஒன்று!.

இலங்கை வான் படைக்குச் சொந்தமான கிபீர் ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றைப் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று மாலை 3.30 மணியளவில் வவுனியாவின் முன்னரங்க நிலைக்கு அருகே சுட்டு வீழ்த்தி உள்ளதாக அவர்களது இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இந்தவகை ஜெட் விமானங்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இலங்கையின் அப்பாவித் தமிழ் மக்கள் பல முறை பயங்கரமான இழப்புக்களைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு (http://www.eelampage.com/?cn=32563)

இனியவள்
12-07-2007, 05:48 PM
தகவலுக்கு நன்றி ஓவியன்

மீசையில மண் ஒட்டாத கதை தான் சொல்லுவினம் இலங்கை அரசாங்கம்
சுட்டு வீழ்த்தப்படவில்லை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று

ஓவியன்
12-07-2007, 05:50 PM
தகவலுக்கு நன்றி ஓவியன்

மீசையில மண் ஒட்டாத கதை தான் சொல்லுவினம் இலங்கை அரசாங்கம்
சுட்டு வீழ்த்தப்படவில்லை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று

ஆமாம் அது வழமை தானே! :sport-smiley-018:

வவுனியாவில் இவ்வளது துண்டுகளைச் சிதற விட்டுட்டு எப்படியாம் கட்டு நாயாகாவில் போய் தரையிறங்குவது? :icon_shout:

இனியவள்
12-07-2007, 05:52 PM
ஆமாம் அது வழமை தானே! :sport-smiley-018:

வவுனியாவில் இவ்வளது துண்டுகளைச் சிதற விட்டுட்டு எப்படியாம் கட்டு நாயாகாவில் போய் தரையிறங்குவது? :icon_shout:

ஹீ ஹீ

ஒரு வேளை விமானமும் ஆவியா போய் இறங்குதோ யாருக்கு தெரியும் :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019:

அக்னி
12-07-2007, 05:56 PM
ஆமாம் அது வழமை தானே! :sport-smiley-018:

வவுனியாவில் இவ்வளது துண்டுகளைச் சிதற விட்டுட்டு எப்படியாம் கட்டு நாயாகாவில் போய் தரையிறங்குவது? :icon_shout:
அது விமானத்தை உற்பத்தி செய்தவர்களுக்குக் கூடத் தெரியாத,
இலங்கையரசின் தொழில்நுட்பம்...
புஷ்பகவிமானமாய் எப்போதோ தொடங்கிய விந்தைப் பறப்பு... தெரியாதா..?

ஹீ ஹீ

ஒரு வேளை விமானமும் ஆவியா போய் இறங்குதோ யாருக்கு தெரியும் :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019:
இறங்கும் இறங்கும்...
ஆவியாய் இல்லை... சிதறிய துண்டுகளாய்...

தகவலுக்கு நன்றி ஓவியன்...

இனியவள்
12-07-2007, 05:59 PM
ஹீ ஹீ அக்னி

ஆடோவே ஓட்டத் தெரியாதவை எல்லாம் கீபிர் ஓடினால் இப்படித் தான்
இலங்கை விமானப்படைக்கு ஒரு ஓஓஓஓ போடலாம் கூடிய சிக்கிரம் கந்தல் கந்தலா போக போறதுக்கு :icon_cool1: :sport-smiley-018:

ஓவியன்
12-07-2007, 05:59 PM
ஹீ ஹீ

ஒரு வேளை விமானமும் ஆவியா போய் இறங்குதோ யாருக்கு தெரியும் :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019:

ஹீ!,ஹீ!

நான் நகைச்சுவைப் பகுதியில் பதிக்கலாம் என்று அடிக்கடி நினைக்கிறனான் இலங்கை அரசு வெளியிடும் செய்திகளை!. :grin:

அக்னி
12-07-2007, 06:00 PM
ஹீ!,ஹீ!

நான் நகைச்சுவைப் பகுதியில் பதிக்கலாம் என்று அடிக்கடி நினைக்கிறனான் இலங்கை அரசு வெளியிடும் செய்திகளை!. :grin:

அப்புறம் நகைச்சுவைப் பகுதி, அதிக திரிகள் தொடங்கப்பட்ட சாதனையைப் பெற்றுவிடும்....

அக்னி
12-07-2007, 06:03 PM
ஹீ ஹீ அக்னி

ஆடோவே ஓட்டத் தெரியாதவை எல்லாம் கீபிர் ஓடினால் இப்படித் தான்
இலங்கை விமானப்படைக்கு ஒரு ஓஓஓஓ போடலாம் கூடிய சிக்கிரம் கந்தல் கந்தலா போக போறதுக்கு :icon_cool1: :sport-smiley-018:
ஆட்டோ என்றிருந்தால் கூட பரவாயில்லை...
ஆடோ என்று கேட்டு இலங்கை விமானப் படையின் மானத்தை, இப்படி அம்பலப்படுத்தலாமா?

இனியவள்
12-07-2007, 06:03 PM
ஹீ!,ஹீ!

நான் நகைச்சுவைப் பகுதியில் பதிக்கலாம் என்று அடிக்கடி நினைக்கிறனான் இலங்கை அரசு வெளியிடும் செய்திகளை!. :grin:

அடடா இது கூட நகைச்சுவையா இருக்கே

புலிகளின் விமானப்படையை அழித்தே தீருவோம் என்று சபதம் எடுத்தவை இப்ப என்னடா எண்டால் அவையின்டையல்லோ அழியுது :sport-smiley-017:

இனியவள்
12-07-2007, 06:04 PM
ஆட்டோ என்றிருந்தால் கூட பரவாயில்லை...
ஆடோ என்று கேட்டு இலங்கை விமானப் படையின் மானத்தை, இப்படி அம்பலப்படுத்தலாமா?

ஹீ ஹீ ஒரு எழுத்து மாறியதால வந்த வார்த்தை

ஆட்டோ அடோ ஆகிட்டு ஹீ ஹீ ஒரு எழுத்தால் தலை எழுத்து மாறும் என்பது இது தானோ:grin:

ஓவியன்
12-07-2007, 06:13 PM
அடடா இது கூட நகைச்சுவையா இருக்கே

புலிகளின் விமானப்படையை அழித்தே தீருவோம் என்று சபதம் எடுத்தவை இப்ப என்னடா எண்டால் அவையின்டையல்லோ அழியுது :sport-smiley-017:

இனியவள் நீங்கள் கைவந்த கழுகுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9243)பாக்கலையா?

rojamalar
12-07-2007, 06:37 PM
...............

ஓவியன்
12-07-2007, 06:39 PM
ஆமாம் புலிகளின் விமானம் மட்டும் ஏன் இரவில் வந்து போகுது

உங்களை வரவேற்கிறேன் ரோஜா!

புதியவர் பகுதியில் உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்களேன்!.

இங்கே சுட்டவும்! (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) .

rojamalar
12-07-2007, 06:43 PM
ஹீ ஹீ ஒரு எழுத்து மாறியதால வந்த வார்த்தை

ஆட்டோ அடோ ஆகிட்டு ஹீ ஹீ ஒரு எழுத்தால் தலை எழுத்து மாறும் என்பது இது தானோ:grin:

.......

ஓவியன்
12-07-2007, 06:44 PM
ஆமாம் புலிகளின் விமானம் மட்டும் ஏன் இரவில் வந்து போகுது

இராணுவம் தாக்கும் போது இரவு பகல் பார்த்தா தாக்குகின்றனர்?

மக்கள் போராளிகள் என்று வேறு பிரித்தா தாக்குகின்றனர்?

ஆமென்றால் சொல்லுங்கள் நான் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்.

rojamalar
12-07-2007, 06:51 PM
........

rojamalar
12-07-2007, 06:54 PM
........

இனியவள்
12-07-2007, 06:55 PM
இரானுவம் அடிதால் பொது மக்கள் என்று தானே சொல்வாங்க அப்போ புலிகள் யார்? எங்கே இருகாங்க?

ரோஜா பொதுமக்களை பணயக்கைதிகளாய் வைத்து இராணுவம் விமானத் தாக்குதல் நடத்துகின்றது.....

புலிகள் இதுவரைக்கும் தாக்கிய வான்படை எங்கையாவது ஒரு பொது மகனைத் தாக்கி இருக்கிறதா தாக்க கூடிய சந்தர்ப்பம் இருந்து தவிர்த்து இருக்கின்றது

rojamalar
12-07-2007, 07:03 PM
.....

rojamalar
12-07-2007, 07:05 PM
.......

இனியவள்
12-07-2007, 07:07 PM
சரி சும்மா கேட்கிறேன் தனி நாடு கோரும் புலிகள் நாட்டின் பொருளதாரத் துரைக்கு சேதம் விளைவிக்கிறர்களே அது 1 நாட்டை நிர்வகிப்பவர்களுக்குரிய தகுதி இல்லை தானே

ரோஜா அக்கோய்

அரசாங்கம் யுத்த செலவுக்கு எத்தனையோ கோடிகள் செலவு செய்கின்றனர்.. யுத்தத்தை நிறுத்தி அக் கோடிகளை கொண்டு பொருளாதாரத்தை மேம் படுத்தலாம் தானே...

அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் வேதனை தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் போய் பாருங்கோ தெரியும் தமிழர் படும் வேதனைகள்
வாயால் எதுவுமே பேசிடலாம் அனுபவிசால் தான் தெரியும் அந்த வேதனைகள்

அவை அவைக்கு வந்தால் தானே தெரியும் தலை வலியும் காய்ச்சலும்
இப்ப இலங்கை அரசாங்கத்துக்கு வந்து இருக்கு அவ்வளவு தான்

அக்னி
12-07-2007, 07:08 PM
சரி சும்மா கேட்கிறேன் தனி நாடு கோரும் புலிகள் நாட்டின் பொருளதாரத் துரைக்கு சேதம் விளைவிக்கிறர்களே அது 1 நாட்டை நிர்வகிப்பவர்களுக்குரிய தகுதி இல்லை தானே

பொருளாதார விருத்திக்கு என்று பெறும் கடன்கள், நிதிகள் எல்லாம் இராணுவப் பாதுகாப்புச் செலவினமாக மாற்றம் பெறுகிறது.
ஆகவே, இராணுவ வலிமையை சிதைக்க வேண்டுமானால், பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்கள், உலக நாடுகளில் வழமையான இராணுவ யுக்தியே...

இனியவள்
12-07-2007, 07:10 PM

அப்படி சொல்லுங்க அக்னி

சில உண்மைகள் சுடும் சிலருக்கு

rojamalar
12-07-2007, 07:11 PM
.......

சுபன்
12-07-2007, 07:13 PM
என்றைக்கு?

rojamalar
12-07-2007, 07:14 PM
......

சுபன்
12-07-2007, 07:15 PM
அதுவா உங்கள் தமிழ் கலாசார்ம் பண்பாடு

அது கலாச்சாரம்! அது சரி என்ன என்று சொன்னால் தானே தெரியும்?

அக்னி
12-07-2007, 07:16 PM
அன்னைகு பார்த்தேன் தமி..யுவதி 1 கட்டாய பயிற்ச்சிக்காக கொண்டு போய் கற்பழிக்கப்பட்டு வீடு வந்து சேர்ந்த செய்தி அது என்ன?

ஆதாரங்கள் இல்லாமல், சொல்லக்கூடாது...
ஆயிரம் ஆயிரம் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு,
இன்று தமிழரின் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இல்லை...
நடுநிசியிலும் பெண்கள் சுதந்திரமாக தனியே திரியவல்ல, பாரதி கனவு கண்ட உலகம்,
இன்றைய உலகத்தில் உண்மையாகவே உண்டு என்பதே மறைக்க முடியாத உண்மை...
தவிர, செய்திப் பிரிவை விவாதக் களமாக்க வேண்டாம், என பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்...

தேவையற்ற விவாதம் தொடர்ந்தால், இத்திரியைப் பூட்டி விடுமாறு மேற்பார்வையாளர்களுக்கு சிபாரிசு செய்கின்றேன்...

இனியவள்
12-07-2007, 07:16 PM
ரோஜா கதைப்பவை எளிது சகோதரியே
கொட்டிய வார்த்தைகள் என்றைக்குமே
அள்ள முடியாதது
தமிழர் பண்பாடு வளர்ந்து
கொண்டே போகின்றது
அழிந்து கொண்டு போகவில்லை
செய்திகளை அறைகுறையாக
படித்து விட்டு வாதம் பண்ண
வேண்டும் என்பதற்காக விதண்டா
வாதம் பண்ண வேண்டாமே

இனியவள்
12-07-2007, 07:17 PM
நன்றி அக்னி

ஓவியன்
12-07-2007, 07:24 PM
ஆதாரங்கள் இல்லாமல், சொல்லக்கூடாது...
ஆயிரம் ஆயிரம் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு,
இன்று தமிழரின் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இல்லை...
நடுநிசியிலும் பெண்கள் சுதந்திரமாக தனியே திரியவல்ல, பாரதி கனவு கண்ட உலகம்,
இன்றைய உலகத்தில் உண்மையாகவே உண்டு என்பதே மறைக்க முடியாத உண்மை...
தவிர, செய்திப் பிரிவை விவாதக் களமாக்க வேண்டாம், என பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்...

தேவையற்ற விவாதம் தொடர்ந்தால், இத்திரியைப் பூட்டி விடுமாறு மேற்பார்வையாளர்களுக்கு சிபாரிசு செய்கின்றேன்...

இத்துடன் எனது தரப்பு விவாதத்தை முடித்துக் கொள்வதே நல்லது என்று நினைக்கிறேன்

உண்மைதான் அக்னி!

நான் விடுதலைப் புலிகளின் பூரண் கட்டுப் பாட்டுப் பகுதியில் உள்ள வன்னியைச் சொந்த இடமாகக் கொண்டவன் அங்கே ஒரு யுவதி இரவு பன்னிரண்டு மணிக்கும் வீதியால் போக முடியும்!.

இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியில் ஒரு பெண் தனியே பகல் பன்னிரண்டு மணிக்குப் போக முடியுமா?

இந்த யதார்த்தம் புரிந்தால் மட்டுமே புலிகளையும் எவராலும் புரிந்து கொள்ளலாம்.

வீண் விவாதங்கள் தொடருமெனின் திரியைத் தாராளமாகப் பூட்டுங்கள் மேற்பார்வையாளர்களே!

ஓவியன்
12-07-2007, 07:29 PM
அது கலாச்சாரம்! அது சரி என்ன என்று சொன்னால் தானே தெரியும்?

சுபன்!

இங்கேயும் அடிக்கடி வரலாமே எங்களுக்கும் சந்தோசமாக இருக்கும்!.