PDA

View Full Version : வேதம் புதிது



மாதவர்
08-07-2007, 12:20 PM
உனது வாதம்
எனக்கு வேதம்
அதில்
விவாதத்திற்கே
பிடிவாதத்திற்க்கோ
இடமில்லை

இதயம்
08-07-2007, 12:23 PM
முதல் பதிவே அழகு தமிழில் அருமையாக இருக்கிறது. உங்களைப்பற்றிய அறிமுகத்தை "உங்களை அறிமுகம் செய்து கொள்க" பகுதியில் கொடுங்களேன்..!!

இனியவள்
08-07-2007, 12:58 PM
உனது வாதம்
எனக்கு வேதம்
அதில்
விவாதத்திற்கே
பிடிவாதத்திற்க்கோ
இடமில்லை

உன் வாக்கு
எனக்கு வேதம்
அதனால் தான்
பிரிந்து போ
என்று நீ சொன்னதும்
மறு வார்த்தை பேசாது
போய்விட்டேன் உடலை
மட்டும் சுமந்து உயிரை
உன்னிடம் விட்டு விட்டு

கவி நன்று மாதவர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவிப் பணி