PDA

View Full Version : காதலின் தவிப்பு



theepa
08-07-2007, 01:56 AM
காதலின் தவிப்பு

அன்பே உன் முகம் காணும் வரை
காதலின் தவிப்புகள் புரியவில்லை
என்று என் விழியில் உன் முகம் பட்டதோ
அந்த நிமிடம் என்னுள் பலவிதமான
தவிப்புக்கள் கடல் அலை போல் எழுந்தது
உன்னை முழுசாக தெரிந்து கொள்ள என்
மனம் கடல் அலை போல் ஓயாது தவித்தது
உன் முகம் பார்த்திட என் விழிகள் தவித்த போது
என்னுள் இருந்த பயம் என் விழிகளுக்கு திரையானது
உன்னிடம் பேசிட என் உதடுகள் துடித்த போது
என்னுள் இருந்த நாணம் என்னை ஊமையாக்கியது
நீ எனக்கருகில் இருந்த போது உன்னை பார்க்க
மறுத்த விழிகள் பேச மறுத்த உதடு நீ
சென்றதும் உன்னை தேடி அலைகிறது
கண்ணாலனே உன் இதயம் எனும் பள்ளி
அறையில் நான் குடியேற நீ சம்மதிப்பாயா?
உன் மனசை என்னிடம் குடுத்து விடு அதற்கு
பதிலாய் எந்தன் உயிரை எடுத்துவிடு
அன்பே மறுபடியும் உன் முகம் காண நான்
உயிருடன் இருந்திட வேண்டும் ....உன்னை
நினைத்திடும் என் மனம் தீயில் வேகுதே...
திக்கற்றவர் துயர் தீர்க்கும் கடவுள் உன்னை
என்னிடம் கொண்டு வந்து சேர்க்காதா???



அன்புடன்
லதுஜ*

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை கானும் வரை என் நெஞ்சதில் காதல் பூத்தது உன்னால் :icon_08:

namsec
14-07-2007, 09:14 AM
காதலின் தவிப்பு

அன்பே உன் முகம் கானும் வரை
காதலின் தவிப்புக்கள் புறியவில்லை
என்று என் விளியில் உன் முக*ம் ப*ட்ட*தோ
அந்த* நிமிட*ம் என்னுல் ப*ல*வித*மான*
த*விப்புக்க*ள் க*ட*ல் அலை போல் எலுந்த*து
உன்னை முலுசாக* தெரிந்து கொல்ல* என்
ம*ன*ம் க*ட*ல் அலை போல் ஓயாது த*வித்த*து
உன் முக*ம் பாத்திட* என் விளிக*ள் த*வித்த* போது
என்னுல் இருந்த* ப*ய*ம் என் விளிக*லுக்கு திரையான*து
உன்னிட*ம் பேசிட* என் உத*டுக*ள் துடித்த* போது
என்னுல் இருந்த* நான*ம் என்னை ஊமையாக்கிய*து
நீ என*க்க*ருகில் இருந்த* போது உன்னை பார்க்க*
ம*றுத்த* விளிக*ள் பேச* ம*றுத்த* உத*டு நீ
சென்ற*தும் உன்னை தேடி அலைகிற*து
கண்ணால*னே உன் இத*ய*ம் எனும் ப*ள்ளி
அறையில் நான் குடியேற* நீ ச*ம்ம*திப்பாயா?
உன் மன*சை என்னிட*ம் குடுத்து விடு அத*ர்க்கு
ப*திலாய் எந்த*ன் உயிரை எடுத்துவிடு
அன்பே ம*றுப*டியும் உன் முக*ம் கான* நான்
உயிருட*ன் இருந்திட* வேண்டும் ....உன்னை
நின*த்திடும் என் ம*ன*ம் தீயில் வேகுதே...
திக்கற்ர*வ*ர் துய*ர் தீர்க்கும் க*ட*வுள் உன்னை
என்னிட*ம் கொண்டு வ*ந்து சேர்க்காதா???



அன்புடன்
லதுஜ*

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை கானும் வரை என் நெஞ்சதில் காதல் பூத்தது உன்னால் :icon_08:

நச்சத்திரங்கள் மின்னுகின்றன சரி செய்தால் நன்றாக இருக்கும்
சிறு பிழைகள் திருத்துவது நன்று சகோதரியே

முலுசாக என்ற சென்னை தமிழை விட முழுமையாக என இருந்தால் நன்று

விளிகள் என்று இருப்பதை விழிகள் என மாற்றவும்

aren
14-07-2007, 09:22 AM
கவிதை அருமை. காதலின் தவிப்பை அழகான கவிதையாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ப்ரியன்
16-07-2007, 12:58 PM
காதலின் தவிப்பு

அன்பே உன் முகம் கானும் வரை
காதலின் தவிப்புக்கள் புறியவில்லை
என்று என் விளியில் உன் முக*ம் ப*ட்ட*தோ
அந்த* நிமிட*ம் என்னுல் ப*ல*வித*மான*
த*விப்புக்க*ள் க*ட*ல் அலை போல் எலுந்த*து
உன்னை முலுசாக* தெரிந்து கொல்ல* என்
ம*ன*ம் க*ட*ல் அலை போல் ஓயாது த*வித்த*து
உன் முக*ம் பாத்திட* என் விளிக*ள் த*வித்த* போது
என்னுல் இருந்த* ப*ய*ம் என் விளிக*லுக்கு திரையான*து
உன்னிட*ம் பேசிட* என் உத*டுக*ள் துடித்த* போது
என்னுல் இருந்த* நான*ம் என்னை ஊமையாக்கிய*து
நீ என*க்க*ருகில் இருந்த* போது உன்னை பார்க்க*
ம*றுத்த* விளிக*ள் பேச* ம*றுத்த* உத*டு நீ
சென்ற*தும் உன்னை தேடி அலைகிற*து
கண்ணால*னே உன் இத*ய*ம் எனும் ப*ள்ளி
அறையில் நான் குடியேற* நீ ச*ம்ம*திப்பாயா?
உன் மன*சை என்னிட*ம் குடுத்து விடு அத*ர்க்கு
ப*திலாய் எந்த*ன் உயிரை எடுத்துவிடு
அன்பே ம*றுப*டியும் உன் முக*ம் கான* நான்
உயிருட*ன் இருந்திட* வேண்டும் ....உன்னை
நின*த்திடும் என் ம*ன*ம் தீயில் வேகுதே...
திக்கற்ர*வ*ர் துய*ர் தீர்க்கும் க*ட*வுள் உன்னை
என்னிட*ம் கொண்டு வ*ந்து சேர்க்காதா???



அன்புடன்
லதுஜ*

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை கானும் வரை என் நெஞ்சதில் காதல் பூத்தது உன்னால் :icon_08:

எதற்கு தோழி இவ்வளவு *

இனியவள்
16-07-2007, 01:01 PM
எதற்கு தோழி இவ்வளவு *

அவர்களின் காதல்
நட்சத்திரமாய் மின்னுகின்றது
என்று சொல்லாமல் சொல்கிறார்கள்
போலும் பிரியன்

பென்ஸ்
16-07-2007, 01:01 PM
எதற்கு தோழி இவ்வளவு *

ப்ரியன் அது இங்குள்ள பதிவு மென்பொருளில் இருக்கும் தவறால் வருவது....

சரி செய்ய முயலுகிறோம்....

ப்ரியன்
16-07-2007, 01:32 PM
ஓ...தகவலுக்கு நன்றி பென்ஸ்...என் பயனாளர் பெயரை மாற்றி தரும்படி கேட்டு நாட்களாகின்றன...மீண்டும் யாரிடம் கேட்க வேண்டும்??

அமரன்
16-07-2007, 01:35 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9783

இங்கே விண்ணப்பம் செய்யுங்கள் பிரியன்.

ஓவியன்
22-07-2007, 02:22 AM
லதுஜா மீண்டும் எடிட் செய்து * களை இல்லாமல் செய்யுங்களேன் − கவிதை மேலுன் அழகு பெறும்.